சாந்தன் அவர்களது வித்துடல் தீருவிலில் மக்கள் அஞ்சலிக்காக

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 33 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து. அதிலிருந்து விடுதலையாகி ஒன்றரை ஆண்டுகள் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில். நேற்றுமுன்தினம் உயிரிழந்த திரு சாந்தன் அவர்களுடைய உடலைச்சுமந்தஊர்தி. வவுனியா கிளிநொச்சி பளை கொடிகாமம் ஊடாக... Read more »

காந்தி தேசத்தின் அநீதியால் பலியான சாந்தன் அவர்களுக்கு எமது இறுதி வணக்கங்கள்  

பல்லாண்டு காலமாக பிரிந்திருந்த தாயக மண்ணில் காலடி பதிக்க ஆவலுடன் காத்திருந்த சாந்தன் அவர்களின் திடீர் மரணச்செய்தி கேட்டு ஆறாத்துயரும் மனவேதனையும் அடைந்தோம். பல வருட காத்திருப்பின் மகனை காண ஆவலாக காத்திருந்த தாயாரின் ஆற்ற முடியா துயரத்திலும், உறவுகளின் வேதனையிலும் நாமும் பங்கு... Read more »

சாந்தனுக்கு கிளிநொச்சியில் பிரத்தியேக இடத்தில் உணர்வுபூர்வ அஞ்சலி!

சாந்தனுக்கு கிளிநொச்சியில் பிரத்தியேக இடத்தில் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. ஏ9 வீதியில் மக்கள் ஊர்வலமாக சாந்தனின் உடல் ஊர்தியில் அஞ்சலி மண்டபம் வரை எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து அஞ்சலிக்காக உடல் டிப்போ சந்தியில் அமைக்கப்பட்ட அஞ்சலி மண்டபத்தில் வைக்கப்பட்டது. தொடர்ந்து மூத்த போராளி காக்கா ஈகைச்... Read more »

யுத்தம் முடிந்து 15 வருடங்களாகியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை – ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவிப்பு..!

இலங்கையின் அண்மைய பொருளாதார முன்னேற்றம், புதிய சட்டங்களால் இருட்டடிப்பு செய்யப்படுவதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் துர்க் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த... Read more »

போதையில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு!

போதையில், மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்தவர், எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த குடும்பஸ்தரை மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். இதன்போது குமிழமுனை, செம்மலை, முல்லைத்தீவு பகுதியை சேர்ந்த நாகரத்தினம் யோகராசா (வயது 56) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்றைய முன்தினம்... Read more »

நெல்லியடி மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர்  போட்டி… !

நெல்லியடி மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர்  போட்டி கல்லூரி அதிபர் G. கிருஷ்ணகுமார் தலைமையில் நேற்று (02) பிற்பகல் 1:30 மணியளவில் ஆரம்பமானது. இதில் முதல் நிகழ்வாக பிரதமிருந்தினர்கள் சிறப்பு கௌரவ விருந்தினர்கள் வீதியிலிருந்து பாடசாலை மைதானம் வரை. மலர் மாலை அணிவிக்கப்பட்டு ... Read more »

அஞ்சலி நிகழ்வுகளை ஒழுங்கமைக்கும் சகோதரர் கோமகனால் விடப்பட்ட நிகழ்வுச் செய்தி

ஊடக அறிவிப்பு 02.03.2024 அரசியல் கைதி தில்லையம்பலம் சுதேந்திரராஜா (சாந்தன்) அவர்களது புகழுடல் இன்று ஞாயிற்றுக்கிழமை மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ள நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமையினை தமிழ் தேசிய துக்கதினமாக அனுஸ்டிக்க பொது அமைப்புக்கள் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளன.  ஞாயிற்றுக்கிழமையினை தமிழ் தேசிய துக்கதினமாக அனுஸ்டிக்க... Read more »

இன்றைய இராசி பலன் 03.03.2024

🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ 🤘🕉️ ஹரி ஓம் நமசிவாய🕉️🤘 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ ராசிபலன் 03-03-2024 ஞாயிறு 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ 🤘🕉️ ஹரி ஓம் நமசிவாய🕉️🤘 மேஷம் 🐏 நோயைப் பற்றி பேசுவதை தவிர்த்திடுங்கள். நோயின் பாதிப்பில் இருந்து கவனத்தை திசைதிருப்ப ஏதாவது வேலையில் ஈடுபடுங்கள். ஏனெனில் நோயைப் பற்றி அதிகம்... Read more »

ஞாயிற்றுக்கிழமை தமிழ்த் தேசிய துக்கதினமாக பிரகடனம்.

ஞாயிற்றுக்கிழமை தமிழ்த் தேசிய துக்கதினமாக பிரகடனம். ஊடக அறிவிப்பு 02.03.2024 அரசியல் கைதி தில்லையம்பலம் சுதேந்திரராஜா (சாந்தன்) அவர்களது புகழுடல் நாளை ஞாயிற்றுக்கிழமை மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ள நிலையில் நாளை தினமான ஞாயிற்றுக்கிழமையினை தமிழ் தேசிய துக்கதினமாக அனுஸ்டிக்க பொது அமைப்புக்கள் பகிரங்க வேண்டுகோள்... Read more »

மணல் காட்டில் சிக்கிய கேரள கஞ்சா

யாழ்ப்பாணம் பருத்தித்துறை மணல்காடு கடற்கரையில் 3 கிலோ கிராம் கேரள கஞ்சா கடந்த வெள்ளிக்கிழமை 01.03.2024 கடற்படையால் மீட்கப்பட்டது வழமையான ரோந்து நடவடிக்கையின் போது புதருக்குள் மறைத்துவைக்கப்பட்டிருந்த குறித்த கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது மீட்கப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதி ஒரு மில்லியன்... Read more »