இன்றைய இராசி பலன் 04.03.2024

*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗*

*🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴*
*ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்*
*🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴*
*🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻*

*_꧁‌. 🌈 மாசி: 21. 🇮🇳꧂_*
*_🌼 திங்கள் -கிழமை_ 🦜*
*_📆  04- 03- 2024 🦚_*
*_🔎  ராசி- பலன்கள்  🔍_*

*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*

*_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_*
உத்தியோகப் பணிகளில் பொறுப்பு அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். பிடிவாத போக்கினை குறைத்துக் கொள்ளவும். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்பு கிடைக்கும். முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். தோல்வி விலகும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்.

⭐️அஸ்வினி : பொறுப்பு அதிகரிக்கும்.
⭐️பரணி : பொறுமையுடன் செயல்படவும்.
⭐️கிருத்திகை : அனுபவம் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_✡ ரிஷபம் ராசி: 🐂 🐂_*
சிந்தனைகளில் கவனம் வேண்டும். அரசு தொடர்பான காரியங்களில் பொறுமை அவசியம். கடன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். சமூகம் தொடர்பான சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். அலுவலகத்தில் மற்றவர்கள் பணிகளையும் பார்க்க வேண்டிய சூழல் உண்டாகும். வித்தியாசமான கற்பனைகளால் ஒருவிதமான சோர்வு உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : ஆகாயநீல நிறம்.

⭐️கிருத்திகை : பொறுமை வேண்டும்.
⭐️ரோகிணி : குழப்பமான நாள்.
⭐️மிருகசீரிஷம் : சோர்வு உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 மிதுனம் -ராசி: 👫👫_*
சுபகாரியங்களில் கலந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். அரசு சார்ந்த காரியங்களில் ஆதாயம் ஏற்படும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். மனதளவில் தெளிவு ஏற்படும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். நட்பு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

⭐️மிருகசீரிஷம் : ஆதாயகரமான நாள்.
⭐️திருவாதிரை : தெளிவு ஏற்படும்.
⭐️புனர்பூசம் : நுட்பங்களை அறிவீர்கள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 கடகம் -ராசி: 🦀 🦀_*
உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். அலுவலகத்தில் திறமைகள் வெளிப்படும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் மூலம் மாற்றம் உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

⭐️புனர்பூசம் : அனுபவம் கிடைக்கும்.
⭐️பூசம் : பிரச்சனைகள் குறையும்.
⭐️ஆயில்யம் : மாற்றம் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 சிம்மம் -ராசி:  🦁🦁_*
உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதில் புதுவிதமான கனவுகள் பிறக்கும். கலைப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். வித்தியாசமான பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். தனவருவாயை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். வேலையாட்களிடத்தில் பொறுமையுடன் செயல்படவும். துயரம் விலகும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்.

⭐️மகம் : கனவுகள் பிறக்கும்.
⭐️பூரம் : ஆர்வம் உண்டாகும்.
⭐️உத்திரம் : பொறுமை வேண்டும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 கன்னி -ராசி: 🧛‍♀️ 🧛‍♀️_*
எழுத்து சார்ந்த துறைகளில் புதுமையான வாய்ப்பு கிடைக்கும். உறவினர்களிடத்தில் பொறுமை வேண்டும். வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். கால்நடை சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வியாபாரன இடமாற்றம் தொடர்பான எண்ணங்கள் பிறக்கும். ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். புகழ் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

⭐️உத்திரம் : புதுமையான நாள்.
⭐️அஸ்தம் : கவனம் வேண்டும்.
⭐️சித்திரை : ஆர்வமின்மை குறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 துலாம் -ராசி: ⚖ ⚖_*
வேலையில் எதிர்பார்த்த மாற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். முயற்சிக்கு ஏற்ப தனவரவுகள் கிடைக்கும். அரசு சார்ந்த பணிகளில் சிறு சிறு அலைச்சல் ஏற்படும். வியாபாரத்தில் நிதானத்தை கையாளவும். சில நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். எதையும் சமாளிக்கும் தைரியம் பிறக்கும். ஜெயம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.

⭐️சித்திரை : மாற்றம் ஏற்படும்.
⭐️சுவாதி : அலைச்சலான நாள்.
⭐️விசாகம் : தைரியம் பிறக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 விருச்சிகம்- ராசி: 🦂🦂_*
மனதளவில் புதுவிதமான சிந்தனை உண்டாகும். சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்துவந்த குழப்பம் குறையும். வெளியூரிலிருந்து சாதகமான செய்தி கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். தொழில் நிமிர்த்தமான புதிய வியூகங்களை அமைப்பீர்கள். ஞாபக மறதி சார்ந்த பிரச்சனைகள் ஓரளவு குறையும். மாற்றம் ஏற்படும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்.

⭐️விசாகம் : எண்ணங்கள் அதிகரிக்கும்.
⭐️அனுஷம் : சாதகமான நாள்.
⭐️கேட்டை : மறதி குறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 தனுசு -ராசி: 🏹 🏹_*
தொழில் முதலீடுகளில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் புதிய அனுபவம் உண்டாகும். பழைய நினைவுகளால் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். அலுவலகத்தில் பொறுமையுடன் செயல்படவும். தொலைதூர உறவினர்களின் சந்திப்பு உண்டாகும். ஆக்கப்பூர்வமான நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு.
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

⭐️மூலம் : கவனம் வேண்டும்.
⭐️பூராடம் : தடுமாற்றம் ஏற்படும்.
⭐️உத்திராடம் : சந்திப்பு உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 மகரம் -ராசி: 🐴🐴_*
அலுவலகத்தில் பொறுப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வெளியூர் சார்ந்த பய வாய்ப்புகள் மேம்படும். உதவும்பொழுது சிந்தித்துச் செயல்படவும். பிறமொழி பேசும் மக்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். வியாபார ரீதியான முயற்சிகள் கைகூடும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இன்பம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்.

⭐️உத்திராடம் : பொறுப்பு அதிகரிக்கும்.
⭐️திருவோணம் : சிந்தித்துச் செயல்படவும்.
⭐️அவிட்டம் : முயற்சிகள் கைகூடும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 கும்பம் -ராசி. ⚱️⚱_*
மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு பிறக்கும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். மூத்த சகோதரர்களால் ஆதாயம் அடைவீர்கள். உயர்வு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.

⭐️அவிட்டம் : காரியங்கள் நிறைவேறும்.
⭐️சதயம் : முடிவு பிறக்கும்.
⭐️பூரட்டாதி : ஆசைகள் நிறைவேறும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 மீனம் -ராசி: 🐠 🐠_*
உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் உண்டாகும். சமூகப் பணிகளில் மதிப்பு மேம்படும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். தந்தை வழி உறவுகளில் ஒத்துழைப்பு ஏற்படும். சஞ்சலமான சிந்தனைகளால் சில குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத அலைச்சல் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

⭐️பூரட்டாதி : அறிமுகம் உண்டாகும்.
⭐️உத்திரட்டாதி : அமைதியான நாள்.
⭐️ரேவதி : குழப்பங்கள் நீங்கும்.
*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*

Recommended For You

About the Author: Editor Elukainews