இரணைதீவில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு…..!

கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 12மீனவர்களையும் எதிர்வரும் திங்கட்கிழமை மன்றில்  முன்னிலைப்படுத்துமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் கடந்த 13ம் திகதி எல்லை தாண்டிய நிலையில்  மீன் பிடித்துக்கொண்டிருந்த 12இந்திய மீனவர்களையும் அவர்களின் இரண்டு படகுகளையும்   கைது... Read more »

மனைவிக்கு லீசிங்கில் மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுக்க உறவினரிடம் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்கவே கொலை செய்தேன்..!

மனைவிக்கு லீசிங்கில் மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுக்க உறவினரிடம் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்கவே வயோதிப பெண்ணை கோடரியால் தாக்கி கொலை செய்தாக யாழ்.இராசாவின்தோட்டம் பகுதியில் வயோதிப பெண் கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தொிவிக்கின்றன.  கடந்த... Read more »

இன்றும் நாடு முழுவதும் 5 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் மின்வெட்டு!

நாடு முழுவதும் இன்று 5 மணித்தியாலங்களுக்கு அதிகமான நேரம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும். என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கூறியுள்ளது.  இது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக, அதன் தலைவர் ஜனக்க ரத்நாக்க தெரிவித்துள்ளார். இதன்படி, நாளைய... Read more »

ஜனாதிபதி செயலகம் முன்பாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம்..! ஜனாதிபதி வீட்டையும் முடக்குவோம் என எச்சரிக்கை.. |

ஜனாதிபதி செயலகம் முன்பாக தமிழ்தேசிய நிலைப்பாட்டில் இயங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழர் நிலங்கள் அபகரிக்கப்படுவதற்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியிருக்கின்றனர். தமிழ்தேசிய கூட்டமைப்பு, தமிழ்தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி, மற்றும் ஆகிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசனும்... Read more »

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலையின் சூத்திரதாரி பிரிட்டனில் கைது..! |

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலை தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை பிரிட்டனில் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். முன்னர் இலங்கையில் இடம்பெற்ற படுகொலை தொடர்பி;ல் இடம்பெறும் விசாரணைகளின் ஒரு பகுதியாக மேலதிக தகவல்களை வழங்குமாறு பிரிட்டனின் மெட்ரோ பொலிட்டன் பொலிஸின் யுத்த குற்றபிரிவினர் கோரிவந்தனர். செவ்வாய்கிழமை நோர்த்ஹாம்டன்சயரில் சந்தேகநபர்... Read more »

பளையில் மர்மமான முறையில் ஒருவர் மரணம்…..!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பளை நகரப்பகுதியில் ஏ9 வீதியில் ஒருவர் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார். பளை நகரப்பகுதிக்கு அருகாமையில் இன்று (25) அதிகாலை 1.00மணியளவில்  ஏ9 வீதியில் ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பதை பொது மக்கள் அவதானித்துள்ளனர். உடனடியாக 1990 அவசர நோயாளர் காவு... Read more »

மாட்டுடன் மோதி இளைஞன் படுகாயம்……!

பளைபொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் வீதியில் நின்ற கால்நடையுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர்  காயமடைந்துள்ளார். இவ் விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. இன்று பிற்பகல்  7.30 மணியளவில் பளையில் இருந்து கிளிநொச்சி நோக்கி  மோட்டார் சைக்கிளில்  பயணித்துகொண்டிருந்த வேளை ஏ9 வீதியில் திடீரென குறுக்கே பாய்ந்த... Read more »

பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் சிறுவர் துஸ்பிரயோகங்களை தடுக்கும் விழிப்புணர்வு யாத்திரை முன்னெடுப்பு

பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் சிறுவர் துஸ்பிரயோகங்களை தடுக்கும் விழிப்புணர்வு யாத்திரை ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சிவில் உரிமை மன்றம்,  மற்றும் பெண்கள் வாழ்வுரிமை சங்கம் ஆகியன இணைந்தே  குறித்த விழிப்புணர்வு யாத்திரையை முன்னெடுத்திருந்தனர். முறிகண்டியிலிருந்து பரந்தன் சந்திவரை முன்னெடுக்கப்பட்ட குறித்த விழிப்புணர்வு யாத்திரையின்... Read more »

புகையிரதத்தில் மோதி 22 வயதான இளம்பெண் ஒருவர் உயிரிழப்பு…….!

யாழ்.கொக்குவில் புகையிர நிலையத்திற்கு அருகில் புகைரதத்தில் மோதி 22 வயதான இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்.காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு சென்ற குளிரூட்டப்பட்ட புகையிரதம் மீது மோதியே இந்த விபத்து சம்பவம்  இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் ஜெயந்தி என்ற இளம்பெண்ணே உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின்... Read more »

கிளிநொச்சி முகமாலை பகுதியில் இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து…….!

கிளிநொச்சி முகமாலை பகுதியில் இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது குறித்த விபத்துச்  சம்பவம் சற்று முன்  இடம்  பெற்றுள்ளது.  இச்  சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரிப்பர் வாகனமும்,  எதிரே வந்த பட்டா வாகனமும்  எதிரெதிரே... Read more »