கடல வழியாக இலங்கை வர இருந்தவர் இந்தியாவில் கைது…..!

கடல் வழியாக இந்தியாவிலிருந்து  சட்டவிரோதமான முறையில் படகில் தப்பிச் செல்ல முயன்ற இலங்கையைச் சேர்ந்த இளைஞர் மற்றும் இலங்கைக்கு தப்பி செல்ல உதவிய ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா மாவட்டம்  கல்நாட்டினார் குளம் பகுதியை சேர்ந்தவர் கீர்த்தனன். இவர் கடந்த... Read more »

இன்றைய தினமும் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு மக்கள் நீண்ட வரிசை……!

இன்றைய தினம் யாழ்ப்பாணம் வடமராட்சி குஞ்சர் கடை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசல் நிரப்புவதற்காக மிக நீண்ட வரிசையில் வாகனங்களுடன் மக்கள் காத்திருந்து டீசல் நிரப்பி சென்றதை அவதானிக்க முடிந்தது.வடமராட்சியின் பல்வேறு பகுதியில் உள்ள எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் டீசல்... Read more »

அயல் வீட்டார் தாக்கியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துவிட்டு வீடு வந்து  பெண் மரணம்…..!

அயல் வீட்டார் தாக்கியதாக நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துவிட்டு தனது மகளின் வீட்டில் வந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சில நிமிடங்களில் பெண்ணொருவர் மரணமடைந்த சம்பவம் இன்று வடமராட்சி நெல்லியடி பகுதியில் இடம் பெற்றிருக்கிறது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி... Read more »

அகில இலங்கை தமிழ் காங்கிரசால் யாழ் பொது நூலகம் தீவைக்கப்பட்ட 41 ஆண்டு நினைவேந்தல்….!

அகில இலங்கை தமிழ் காங்கிரசின் ஏற்பாட்டில்  யாழ் பொது நூலகம் தீவைக்கப்பட்ட 41 ஆண்டு நினைவேந்தல் இன்று மாலை 5 மணியளவில்  யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தின் முகப்பு வாசலில் இந்த இடம்பெற்றது. இந்த நினைவேந்தலின்போது நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட அக்கட்சியின் உறுப்பினர்கள் ... Read more »

21ஐ நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு- சட்டமா அதிபர் அறிவிப்பு! –

அரசமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டத்துக்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்று சட்ட மா அதிபர் உயர்நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார். சட்டமா அதிபர் சார்பாக, சொலிசிட்டர் ஜெனரலும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான இந்திக தேமுனி டி சில்வா யர் நீதிமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை இதனைத் தெரிவித்தார். ஐக்கிய மக்கள்... Read more »

வடமாகாணத்திற்கு138 வைத்திய அதிகாரிகள் புதிதாக நியமனம்…..!

வடமாகாணத்திற்கு138 வைத்திய அதிகாரிகளுக்கு புதிதாக நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே  இவ்வாறு வெளியிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிட பட்டுள்ளதாவது. மத்திய சுகாதார அமைச்சினால் உள்ளக பயிற்சியை நிறைவுசெய்த வைத்திய... Read more »

ஆசியாவின் மிகப்பெரிய நூலகமான யாழ் பொது நூலகம் தீயிட்டு 41 ஆண்டுகள்  நிறைவு அனுஷ்டிப்பு.

ஆசியாவின் மிகப் பெரிய நூலகமான யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 41 ஆண்டுகள் கடந்த நிலையில் அதனை நினைவு கூரும் முகமாக இன்று  புதன்கிழமை நினைவுதினம் அனுஸ்டிக்கப்பட்டது. 1981-ஆம் ஆண்டு 1ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் தமிழர்களின் அறிவுப் பொட்டகமான... Read more »

எரிவாயு கோரி மக்கள் வீதிமறியல் போராட்டம்….!கிளிநொச்சியில் சம்பவம்.

கிளிநொச்சியில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொள்வதற்கு அதிகாலை முதல் காத்திருந்த மக்கள் ஏ-9 வீதியை மறித்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை  தொடர்ந்து எரிபொருள் மற்றும் சமயல் எரிவாயு சிலிண்டர் என்பவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு மக்கள் தினமும் நீண்ட வரிசைகளில்... Read more »

இலங்கையில் இருந்து அகதிகளாக 3 பேர் இந்தியா சென்றனர்….!

இலங்கையில் இருந்து அகதிகளாக 3 பேர் சென்றுள்ளனர். ஏற்கனவே 22 குடும்பங்களை சேர்ந்த 80 பேர் தமிழகத்தில் தஞ்சம் இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, காய்கறி, பால் உள்ளிட்ட பொருட்கள் விலையும் கிடுகிடுவென உயர்ந்து மக்கள் வாழ்வதற்கு... Read more »

பரீட்சை மண்டபத்தில் மாணவியை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்..!கேள்விகளுக்கு விடை சொல்லித்தருவதாக பாசாங்கு செய்து.. |

க.பொ.த சாதாரணதர பரீட்சை மண்டபத்தில் வைத்து கேள்விகளுக்கு விடை சொல்லித் தருவதாக கூறி மாணவியை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் அனுராதபுரம் – நாச்சதுவ பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது, சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருதாவது, கடந்த 25 ஆம்... Read more »