யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட அனலைதீவுப் பகுதியில் உருக்குலைந்த நிலையில் மனித எலும்புக்கூடு ஒன்று கரையொதுங்கியுள்ளது. அனலைதீவின் வெளிச்சவீட்டுப் பகுதியிலேயே குறித்த எச்சங்கள் கரையொதுங்கியுள்ளன. இவ்வாறு கரையொதுங்கியுள்ள எலும்புக்கூடு நீண்ட காலத்துக்கு முற்பட்டதாக இருக்கலாம் என்று மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இதனிடையே பிந்திய... Read more »
கிளிநொச்சி மருதநகர் பகுதியில் ஒன்றரை வயது குழந்தையொன்று வீட்டின் முன் உள்ள வாய்க்காலில் விழுந்து பலியாகியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இச்சம்பவமானது நேற்று (04) மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வீடொன்றின் முன் பகுதியில் உள்ள வாய்க்காலில் குழந்தை தவறி விழுந்துள்ளது.... Read more »
முன்னோடியான கலந்துரையாடல் மேற்கொண்டு புரிந்துணர்வை ஏற்படுத்தி முன்னேறுவதே நாட்டை முன்னோக்கி செல்ல ஒரே வழி என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர், அனைவரையும் ஒன்றிணைத்து இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலில் பணியாற்றுவது அவசியம் என்றும் அவர் கூறினார்.... Read more »
பசில் ராஜபக்ச நிதி அமைச்சராக இருந்த காலத்தில் முன்வைத்த இரண்டு யோசனைகள் நிதி அமைச்சினால் இடைநிறுத்தப்படவுள்ளன. 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச முன்வைத்த யோசனைகளை இடைநிறுத்துவதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, 4917 உள்ளூராட்சிப் பிரிவுகளுக்கு தலா 4... Read more »
நாடு பஞ்சத்தை நோக்கி நகர்ந்துக்கொண்டு இருக்கின்றது. இந்த சந்தர்ப்பத்தில் விவசாயிகள் கமம் செய்வதை அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும் என்று சட்டத்தரணி சுவஸ்திகா அருளிங்கம் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(4) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். Read more »
வவுனியா செட்டிக்குளம் பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு எதிராக பொலிஸார் மேற்கொண்ட அராஜக நடவடிக்கை மற்றும் அவர்களது வாழ்வை பறிக்கின்ற செயற்பாட்டை வன்மையாகக் கண்டிப்பதாக அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேறறு (4) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு இருக்கின்ற தமிழ்... Read more »
விவசாயிகளுக்கு எதிராக அரசாங்கம் கட்டவிழ்த்துவிடும் அடக்குமுறைகளை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுஜச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(4) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். Read more »
லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களை அடுத்த வாரமளவில் சந்தைக்கு விநியோகிக்க முடியும் என எதிர்ப்பார்ப்பதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. அதேபோல், லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் அதிகரிக்கக்கூடும் எனவும் அந்நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இதன்படி, 12.5 கிலோகிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின்... Read more »
யாழ் மாநகர சபையினதும் வண்ணை கோம்பயன்மணல் இந்து மயான பரிபாலசபையினதும் மற்றும் நன்கொடையாளர்களின் நிதிப்பங்களிப்புடன் புதுப் பொலிவு பெற்ற யாழ்.கோம்பயன் மணல் இந்து மயானத்தின் நுழைவாயில், ஆலயக் கட்டடம், இரண்டு தகனமேடை, காவலாளி அறை என்பன நேற்றையதினம் திறந்துவைக்கப்பட்டது. நேற்று சனிக்கிழமை முற்பகல் 11.30... Read more »
கடந்த 29/05/2022 அன்றைய தினம் திடீர் மரணமடைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழத்தமிழர் உறவினர் அமைப்பின் வடமராட்சிக்கிழக்கு ஒருங்கிணைப்பாளரான மேரி பற்றிமா (புஷ்பராணி) அவர்களது உடலம் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாளையடி வடக்கை சேர்ந்த மேரி பற்றிமா புஸ்பராணி அருளானந்தம்... Read more »