கிளிநொச்சி விவேகநந்தாநகர் பகுதியில் 190 கிலோ கேரலா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது குறித்த கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளது. மன்னார் பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம்... Read more »
யாழ் இளவாலை பகுதியில் வீட்டுக்குள் நுழைந்த கும்பல் வீட்டிலிருந்த 38 பவுண் நகைகளை திருடிச் சென்றிருக்கின்றனர். யாழ்.இளவாலை – சிறுவிளான் பகுதியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றிருப்பதாக பொலிஸாரிடம் முறையிடப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, வீட்டில் கொண்டாட்டம் இடம்பெற்றதாக கூறப்படும் நிலையில், அதில் கலந்துகொண்டவர்கள் தூங்கிய... Read more »
கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் காணாமல்போனதாக கூறப்பட்ட 15 வயது சிறுமி மீட்கப்பட்டுள்ளதுடன், சிறுமியை அழைத்துச் சென்ற 42 வயதான நபர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி வீட்டில் இருந்த நிலையில் கடந்த ஏப்ரல் 15 ஆம்... Read more »
நேற்றைய தினம் (03) தொடக்கம் அமுலுக்குவரும் வகையில் தற்போதுள்ள தொலைத்தொடர்பு வரி 11.25% இல் இருந்து 15% ஆக அதிகரிக்கப்படும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நேற்று நள்ளிரவு முதல் தொலைபேசி அழைப்புக் கட்டணங்கள் அதிகரிக்கப் பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக... Read more »
அனுமதிப் பத்திரமின்றி டீசல் வைத்திருந்த குற்றச்சாட்டில் புத்தளம் நகரசபை உறுப்பினர் மொஹான் துமிந்த பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் 215 லீற்றர் டீசலை அனுமதிப் பத்திரமின்றி வீட்டில் மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. புத்தளம் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத்... Read more »
அரசாங்கம் நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ள புதிய அரசியலமைப்பின் மூலம் தமிழ் மக்களின் நீண்டகால தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். செவ்வி ஒன்றிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். “அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என... Read more »
வவுனியா – பூவரசன்குளம் பகுதியில் தண்ணீர் தொட்டியில் விழுந்து மூன்று வயது சிறுமி உயிரிழந்துவுள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. வவுனியா – சுந்தரபுரம் பகுதியிலிருந்து தாய் ஒருவர் தனது பிள்ளையுடன் பூவரசன்குளம், நித்தியநகர் பகுதியில் உள்ள உறவினர் வீடு... Read more »
கொழும்பு- நாவல கொஸ்வத்த பிரதேசத்தில் வாழும் மக்கள் வீதிகளில் கூடாரங்களை அமைத்து தொடர்ந்து ஆறு நாட்களாக எரிவாயுவை பெற்றுத்தருமாறு கோரி கூடாரம் அமைத்து காத்திருக்கும் மக்கள் இப் பகுதியில் இன்றுடன் ஆறு நாட்களாக கூடாரங்களை அமைத்து மக்கள் எரிவாயுவுக்காகக் காத்திருப்பதாகவும் அவர்களுக்கு இதுவரை எரிவாயுக்கள் விநியோகிக்கப்படவில்லையெனவும் மக்கள்... Read more »
தற்போதைய நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ராஜபக்சர்களை பாதுகாக்க நினைக்க மாட்டார், அவ்வாறு செய்தால் ராஜபக்சர்களுக்கு நிகழ்ந்ததே ரணிலுக்கும் நடக்கும் என மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். தமிழ் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க... Read more »
இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் 120,000 இற்கும் அதிகமானோர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது 100% அதிகரிப்பு என அதன் சர்வதேச விவகாரங்களுக்கான மேலதிக பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்தார்.... Read more »