எரிசக்தி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

எரிபொருள் விற்பனையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஏற்பட்ட இலாப,நட்டம் தொடர்பில் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பதிவில் தகவல் வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பின் படி, 95 ஒக்டேன் பெட்ரோல் ஒரு லீற்றர் ஒன்றின் மூலம் 108.43 ரூபா இலாபத்தை கூட்டுத்தாபனம் ஈட்டியுள்ளதுடன், 92... Read more »

யாழில் பொது மக்களை கொடூரமாக தாக்கி துன்புறுத்திய நபர் – அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் மீட்டர் வட்டிக்கு பணம் கொடுத்தவர்களிடம் பணத்தை மீள வசூலிப்பதற்காக அடித்துத்துன்புறுத்திய சம்பவத்துடன் தொடர்புடையவரை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரியுள்ளனர். மீட்டர் வட்டிக்கு பணம் பெற்ற இருவரை தோட்டக் காணி ஒன்றுக்கு அழைத்து வந்து கொடூரமாகத் தாக்கி துன்புறுத்தும் காணொளி காட்சி... Read more »

மொட்டு தோற்ற வரலாறு இல்லை! இம்முறையும் வெற்றிவாகை சூடும்! – ரோஹித நம்பிக்கை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தோற்ற வரலாறு இல்லை. 2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பெற்றுக்கொண்ட வெற்றியை இம்முறை தேர்தலிலும் பெற்றுக்கொள்வோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஸ்ரீலங்கா பொதுஜன... Read more »

பேருந்து சாரதி மேற்கொண்ட தாக்குதலில் நடத்துநர் பலி

பேருந்து சாரதி மேற்கொண்ட தாக்குதலில் நடத்துநர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நீர்கொழும்பில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மொனராகலை, தம்பகல்ல பிரதேசத்தை சேர்ந்த 37 வயது குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம், பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நீர்கொழும்பு... Read more »

வவுனியா – செட்டிகுள வீதி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

வவுனியா – செட்டிகுளம் தட்டாங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (25.01.2023) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. செட்டிகுளம் பகுதியில் இருந்து பூவரசங்குளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த நபர் தட்டாங்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்துகொண்டிருந்த... Read more »

பரீட்சை நடைபெறும் காலத்தில் தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம்- டலஸ் அழகபெரும

இந்த அரசாங்கத்தின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று 75ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர் உறுதிப்பூண வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும தெரிவித்துள்ளார். சுதந்திர மக்கள் காங்கிரஸ் கொழும்பில் இன்று (25) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். சுதந்திர... Read more »

மட்டு வெல்லாவெளியில் 15 வயது சிறுமியை பாலியல் தஷபிரயோகம் செய்த 18 வயது இளைஞன் கைது

மட்டக்களப்பு வெல்வாவெளி பொலிஸ் பிரிவில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ;பிரயோகம் மேற்கொண்ட 18 வயது இளைஞன் ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை (25) கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். கடந்த வரும் ஒக்டோபர் மாதம் அந்த பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை 18... Read more »

மட்டு நகரில் 5 கிராம் 450 மில்லிகிராம்  ஜஸ் போதை பொருளுடன் கையடக்க தொலைபேசி விற்பனை நிலைய உரிமையாளர் உட்பட இருவர் கைது.

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள புதூர் மற்றும் கருவப்பங்கேணி பிரதேசத்தில் கையடக்க தொலைபேசி விற்பனை நிலைய உரிமையாளர் உட்பட இரு வியாபாரிகளை 5 கிராம் 450 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருளுடன  நேற்று செவ்வாய்க்கிழமை (24) இரவு கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். பொலஸ் புலனாய்வு... Read more »

மக்களால் நிராகரிக்கப்பட்ட மொட்டு- யானை கூட்டு வேடிக்கையான விடயம்!கஜேந்திரகுமார்

மக்களால் நிராகரிக்கப்பட்ட மொட்டுடன் யானை கூட்டு சேருவது வேடிக்கையான விடயம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார் இன்று யாழ்ப்பாண அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறுதெரிவித்தார் வடக்கில் உள்ள நிலைமை போல் தான் தெற்கிலும்... Read more »

தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 703,796 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்து வருகின்றது. இந்த நிலையில்,  24 கரட்... Read more »