புத்தளத்தில் எரிவாயு கசிவினால் தீ விபத்து: ஒருவர் காயம்

புத்தளம் – பாலாவி பகுதியில் உணவகமொன்றில் எரிவாயு கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (25.01.2023) காலையளவில் பதிவாகியுள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவரை அங்கிருந்தவர்கள் உடனைடியாக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு அயலிருந்தவர்களால் குறித்த தீப்பரவல்... Read more »

பயணித்துக் கொண்டிருந்த பஸ்ஸில் சிக்கி 6 வயது சிறுமி உயிரிழப்பு: சாரதி நடத்துனர் கைது!

பாடசாலை முடிந்து பேருந்தில் வீடு திரும்பிய மாணவியொருவர் பேருந்திலிருந்து இறங்க முற்பட்ட சமயத்தில் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றதாக அனுராதபுரம், பரசங்கஸ்வாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். அளுத்கம கம்பீரிகஸ்வௌ பிரதேசத்தை சேர்ந்த அப்துல் மஜித்... Read more »

அனைத்து அரச ஊழியர்களுக்கும் இன்று வேதனம்!

அனைத்து அரச ஊழியர்களுக்கும் வழமை போன்று இன்று ஜனவரி மாத வேதனம் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அரச தொழிலில் உள்ள நிறைவேற்று மற்றும் நிறைவேற்று அல்லாத அனைத்து ஊழியர்களுக்கும் இன்று வேதனம் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.... Read more »

முன்னணியின் மாநகர சபை முதன்மை வேட்பாளராக தீபன்திலீசன்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண மாநகர சபையின் முதன்மை வேட்பாளராக  தீபன் திலீசன் போட்டியிடவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார் இன்று கட்சி அலுவலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்தார் கட்சியின் மத்திய... Read more »

45,000 ரூபாவுக்கு மேல் வருமானம் பெறுபவர்களிடம் வரி – ஐ.எம்.எப் நிபந்தனை

45,000 ரூபாவுக்கு மேல் மாதாந்த வருமானம் உள்ள அனைவரிடமும் வரி அறவிடுமாறு சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருந்ததாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் நீண்ட கலந்துரையாடலின் பின்னர் அதனை... Read more »

இலங்கையில் கையடக்க தொலைபேசியில் நடைமுறைக்கு வரவுள்ள ஓட்டுநர் உரிமம்

கையடக்க தொலைபேசிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கும் முறைமையொன்றை தயாரித்து வருவதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாக அதன் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க குறிப்பிட்டுள்ளார். இந்த புதிய முறை நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தால் வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலைக்குப் பேருதவி..!!!

வல்வெட்டித்துறைப் பிரதேச வைத்தியசாலை நிர்வாகம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக நேற்று செவ்வாய்க்கிழமை(24.01.2023) முற்பகல்-11 மணியளவில் குழந்தைகளுக்கான மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்து வகைகளை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள்  வைத்தியசாலைக்குச் நேரில் சென்று வைத்திய அத்தியட்சகர் வே.கமலநாதனிடம் வழங்கி வைத்தார். குறித்த உதவித்... Read more »

கொழும்பு – ஓட்டமாவடி பிரதான வீதியில் கோர விபத்து!

கொழும்பு – ஓட்டமாவடி பிரதான வீதியில் ஏற்ட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிலாபத்திலிருந்து காத்தான்குடி நோக்கிப் பயணித்த வானும் கல்முனையிலிருந்து கதுறுவெல நோக்கிப் பயணித்த பேருந்து வண்டியும் சற்று முன்னர் நேருக்கு நேர் மோதி இவ்விபத்து நேர்ந்துள்ளது. வானின் சாரதி பலத்த காயங்களுக்குள்ளான நிலையில்,... Read more »

மட்டக்களப்பில் வீடு ஒன்றில் செய்வினை எடுப்பதற்கு பூஜை தட்டில் வைக்கப்பட்ட பணம் தங்க ஆபரணங்களை திருடிய போலி பெண் பூசாரி கைது

மட்டக்களப்பு நகர்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் செய்வினை இருப்பதாக தெரிவித்து பூஜை தட்டில் பணமும் தங்கஆபரணம் வைத்து பூஜை செய்யது செய்வினையை அகற்றி தருவதாக பூஜை தட்டில் வைக்கப்பட்ட 60 ஆயிரம் ரூபா பணமும் தங்க மோதரம் ஒன்றையும் திருடிச் சென்ற கொக்கட்டிச்சோலை பிரதேசத்தைச்... Read more »

ஏறாவூரில் சிசு ஒன்று சடலமாக மீட்பு சிசிவை பிரசவித்த 15 சிறுமி சிறுமியை கர்ப்பமாக்கிய டெங்கு ஒழிப்பு பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர் கைது

ஏறாவூர் பிரதேசத்தில் பாழடைந்த காணியில்; உயிரிழந்த நிலையில் சிசு ஒன்றை இன்று செவ்வாய்க்கிழமை (24) காலையில் மீட்டதுடன் சிசிவை பிரசவித்த 15 சிறுமி ஒருவரையும் அந்த சிறுமியை கர்ப்பமாக்கிய சுகாதார டெங்கு ஒழிப்பு பிரிவில் கடமையாற்றும் ஆண் ஒருவரையும் கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிசார்... Read more »