ஹாட்லிக் கல்லூரி மற்றும் நெல்லியடி மத்திய கல்லூரிகளின் முன்னாள் கணித பேராசான் இரத்தினசபாபதி நினைவாக உடைபந்தாட்ட போட்டி ஹாட்லிக் கல்லூரி மற்றும் நெல்லியடி மத்திய கல்லூரி மாணவ அணிகளுக்கிடையில் நெல்லியடி மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்க தலைவர் வைத்திய கலாநிதி வேமகமலநாதன் தலமையில்... Read more »
இலங்கையில் இந்து சமயத்தை அழித்தால் தமிழர்களை அழித்து விடலாம் என பேரினவாத சக்திகள் கங்கணம் கட்டுவதாக வீணாகான குருபீடத்தின் அதிபர் சபா வாசுதேவக் குருக்கள் தெரிவித்தார். இன்று சனிக்கிழமை சங்கானை பேருந்து தரிப்படத்தில் வட்டுக்கோட்டை தொகுதி தமிழரசு கட்சி கிளை ஏற்பாடு செய்த தமிழ்... Read more »
இலங்கையின் இனமுரண்பாடானது பிராந்திய மற்றும் உலகளாவிய அரசியல் தளத்தில் அதிக முக்கியத்துவம் பெற்றதாக காணப்படுகிறது. அத்தகைய முக்கியத்துவம் இனமுரண்பாட்டுக்கான தீர்வை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு உதவும் உலகளாவிய அனுபவங்களும் சர்வதேச சட்டங்களும் அமைந்திருப்பதுடன் உள்நாட்டில் பொறிமுறையிடமிருநது தீர்வு சாத்தியமாகாது என்பதையும் புரிந்து... Read more »
இன்றைய தினம் பௌத்த ஆக்கிரமிப்புக்கு எதிராக சங்கானையில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டமானது இலங்கை தமிழரசு கட்சியின் லட்டுக்கோட்டை கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தப் போராட்டத்தில் குறுந்தூர் மலையில் நீதிமன்ற தடை உத்தரவை மீறி விகாரை அமைத்தமை, நெடுந்தீவு வெடியரசன் கோட்டை பௌத்த... Read more »
சந்நிதியான் ஆச்சிரமத்தின் ஞானச்சுடர் 303. வது இதழ் நேற்று 31/03/2023 சந்நிதியான் ஆச்சிரமத்தில் மிக சிறப்பாக இடம் பெற்றது. சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையினரால் மாதாந்தம் வெளியிடப்படும் பங்குனி மாதத்திற்க்கான ஞானச்சுடர் இதழாக 303 ஆவது மலராக வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. இதில் ... Read more »
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் வீட்டின் முன்னால் நேற்று (31) அரகலய செயற்பாட்டாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒருவருடகாலத்திற்கு முன்னர் கோட்டாபயவின் மிரிஹான வீட்டின் முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை குறிக்கும் விதத்திலேயே இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. நேற்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டங்களின் போது ஆர்ப்பாட்டக்காராகளிற்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல்நிலை... Read more »
கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள ஈரலக்குளம் பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் முற்பட்ட ஈடுபட்ட இராணுவ லெப்டினன் கேணல் ஒருவருடன் 3 இராணுவத்தினர் மற்றும் பௌத்த தேரர் உட்பட 4 பேரை இன்று வெள்ளிக்கிழமை (31) விசேட அதிரடிப்படையினர் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக கரடியனாறு பொலிசார்... Read more »
வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்வதற்கான அனைத்து சிலைகளும் சிவ பூமி அறக்கட்டளையால் வழங்கப்பட்டு விட்டதாக சிவ பூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை யாழ். நல்லூரில் அமைந்துள்ள நல்லையாதீனத்தில் இடம்பெற்ற இந்து சமய... Read more »
இரத்தினபுரி பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த இளம் யுவதியின் மரணம் தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், குறித்த யுவதியின் மரணம் மாரடைப்பினால் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ள நிலையில் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக உயிரிழந்த யுவதியின் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இரத்தினபுரி, நிரியெல்ல... Read more »
வவுனியா, ஒலுமடு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைகள் ஏப்ரல் 10 திகதிக்கு வவுனியா நீதவான் நீதிமன்றத்தால் திகதியிடப்பட்டுள்ளது. வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்த நெடுங்கேணி பொலிஸார் ஆலய நிர்வாகத்தினரின் தொலைபேசி அழைப்புக்களை பெற... Read more »