கிஷோர், மயூரன், திலகராணி உள்ளிட்டவர்களை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல்

சாவகச்சேரி மாவட்ட நீதிமன்றினால் வழங்கப்பட்ட தீர்ப்பினை வலிதற்றதாக்கும் விதத்திலும் அதற்கு முரணான வகையில் நடந்து கொள்வதாக தெரிவித்து சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் செ.மயூரன், சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர், பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் திலகராணி ஆகியோரை இன்றைய... Read more »

பளை வைத்தியசாலை பொறுப்பதிகாரியாக வைத்தியர் சின்னையா சிவரூபனை மீண்டும் நியமிக்குமாறு வலியுறுத்தி பிரதேச மக்கள் போராட்டம்

கிளிநொச்சி பளை வைத்தியசாலை பொறுப்பதிகாரியாக வைத்தியர் சின்னையா சிவரூபனை மீண்டும் நியமிக்குமாறு வலியுறுத்தி பிரதேச மக்கள் போராட்டம் ஒன்றை நேற்று முன்னெடுத்தனர். குறித்த போராட்டம்நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் பளை வைத்தியசாலை முன்பாக இடம்பெற்றது. இதன்போது குறித்த வைத்தியரை மீண்டும் கடமையில் அமர்த்துவதற்கு வடக்கு... Read more »

கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

தேசிய பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. பதிவு தபால் மூலம் விண்ணப்பங்கள் தேசிய பாடசாலைகளின் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான கடிதங்களை கல்வி அமைச்சு வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் அந்தந்த பாடசாலைகளுக்கு பதிவு தபால் மூலம்... Read more »

கிளிநொச்சியில் 500 கிலோ குண்டு மீட்பு!

தாக்குதல் விமானத்தின் ஊடாக பூமிக்கு கொட்டப்பட்ட சுமார் 500 கிலோ நிறையுடைய அதிசக்திவாய்ந்த விமானக் குண்டொன்று, கிளிநொச்சி தர்மபுரம், மயில்வானகம் காட்டுப்பகுதியில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது. யுத்தக்காலத்தில் கிபீர் விமானத்தால் கீழே கொட்டப்பட்ட வெடிக்காத குண்டே இவ்வாறு கண்டறியப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். பிரதேசவாசியினால் தர்மபுரம்... Read more »

தமிழ் மக்கள் கூட்டணியின் கல்வி மேம்பாட்டு பிரிவின் ஏற்பாட்டில் இலவச கல்விக்கருத்தரங்கு!

தமிழ் மக்கள் கூட்டணியின் கல்வி மேம்பாட்டுப் பிரிவின் ஏற்பாட்டில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான இலவசக் கல்வி கருத்தரங்கு ஆரம்பமானது. இன்று ஞாயிற்றுக்கிழமை(21) காலை 8.30 மணிக்கு சித்தங்கேணிச் சந்தியிலுள்ள மகா கணபதி மண்டபத்தில் கருத்தரங்கு ஆரம்பமானது. இம்முறை கல்விப்... Read more »

விவசாய நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டத்தின் பிரச்சினைகளை நிவர்த்திக்க ஜனாதிபதி நடவடிக்கை

விவசாய நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வுகளை காண்பதற்காக, விவசாய நவீனமயப்படுத்தல் செயலாளர் அலுவலகம் ஒன்றை ஆரம்பிக்குமாறு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். விவசாய நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளுக்கான கொள்கைகளை தயாரிப்பது தொடர்பில் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பொன்றின் போதே... Read more »

ஹிந்து சுயம் சேவா சங்கம் நாடளாவிய ரீதியில் பெண் தலைமை தாங்கும்; 10 ஆயிரம் பேருக்கு உலர் உணவு வழங்கும் திட்டம் மட்டக்களப்பில் ஆரம்பித்து வைப்பு

ஹிந்து சுயம் சேவா சங்கம் நாடளாவிய ரீதியில் பெண் தலைமை தாங்கும்; 10 ஆயிரம் பேருக்கு உலர் உணவு வழங்கும் திட்டத்தினை மட்டக்களப்பில் ஈழுத்து திருச்செந்தூர் முருகன் ஆலையத்தில்;  நேற்று சனிக்கிழமை (20) ஆரம்பித்து வைத்து முதற் கட்டமாக  பெண் தலைமை தாங்கும் 176... Read more »

பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை

பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை நிரப்பவும், பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளவும் அவசியமான நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். கல்வியமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவரால் இந்தப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.நாட்டில் பாடசாலை கட்டமைப்பின் தற்போதைய நிலைமையை... Read more »

ராமேஸ்வரம் கடற்கரைக்கு அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 500 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல்: மரைன் போலீசார் நடவடிக்கை

ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகம் அருகே சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 2.5 லட்சம் இந்திய ரூபா  பெறுமதியலான 500 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை பறிமுதல் செய்த மரைன் போலீசார் கடல் அட்டைகளை பதுக்கி வைத்திருந்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்தியா... Read more »

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வடக்கு மாகாண ரீதியிலான கறுவா பயிற்சி பட்டறை….!

இன்றையதினம் காலை 10 மணியளவில், யாழ்ப்பாணம், சங்கரத்தை பங்குரு சனசமூக நிலையத்தில் கறுவா உற்பத்தி தொடர்பான பயிற்சி பட்டறை நடைபெற்றது. இந்த பயிற்சி பட்டறை வடக்கு மாகாண ரீதியில் இடம்பெற்றது. பங்குரு சனசமூக நிலையத்தின் தலைவர் திரு. சு.புகனகுமார் அவர்களது இந் நிகழ்வில் இலங்கை... Read more »