முன்னாள் போராளியான நடராசா தனராஜ்ஜின் கொலை சந்தேகநபர்களான அவரின் மனைவி மற்றும் கள்ள காதலனுக்கும் தடுப்பு காவல் வைத்து விசாரிக்க முல்லைத்தீவு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. குறித்த இரு சந்தேக நபர்களையும் நேற்று பிற்பகல் முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் பொலிசார் முற்படுத்தினர். இதன் போது எதிர்வரும்... Read more »
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினரால் கிளிநொச்சி பூநகரி பிரதேச பிரிவிற்குட்பட்ட 10 குடும்பங்களுக்கு ரூபா 35000/- பெறுமதியான உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. குறித்த நிகழ்வு நேற்று காலை 10.00 மணியளவில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்க மாவட்ட இணைப்பாளர் ஆ.சதீஸ்வரன் தலமையில்... Read more »
புகையிரதத்துடன் விபத்து சம்பவத்தில் எக்காலத்தொணி திருச்சபை ஊழியர் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி அக்கராயன் பிரதான வீதியிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் முழங்காவில் பகுதியை சேர்ந்த பி.பத்மசீலன் என்ற 50 வயதுடைய... Read more »
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் நேற்று(18) இரவு விபத்து இடம் பற்றுள்ளது. பளைபொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை ஏ9 வீதியில் யாழ்நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் திடீரென வீதியில் தளம்பியதால் பளைநோக்கி சென்று கொண்டிருந்த கயஸ் ரக வாகனத்தில் மோதியுள்ளது. இதனையடுத்து கயஸரக வாகனத்தின் பின்னே வந்துகொண்டிருந்த முச்சக்கர... Read more »
யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த 43 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது சம்பவம் இன்று அதிகாலை இடம்பற்றுள்ளது. சுமார் ஆறு படகுகளில் நெடுந்தீவு கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்களையே ... Read more »
இலங்கை முதலுதவிச் சங்கம், இந்து சமயத் தொண்டர் சபை ஆகியவற்றின் நிறுவுனரும் பிரதம ஆணையாளருமான அமரர் நாகேந்திரம் போஜன் அவர்களின் 10 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கிளி/ விசுவமடு பிரமந்தனாறு மகாவித்தியாலயத்தில் 17.12.2021 பி.ப 2.30 மணிக்கு இலங்கை முதல் உதவிச் சங்கம்... Read more »
துயர் பகிரும் ஒலி அஞ்சலி ஓசை எனும் 26 இல் செங்கடலே இசைத்தட்டு வெளியீட்டு விழா 2021 நேற்று பிற்பகல் 7:00 மணியளவில் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பாரதி விளையாட்டு கழக மைதானத்தில் கலை ஊக்கி நிறுவன தலைவர் க.அன்ரனி றொபின்சன் தலமையில் இடம்... Read more »
கிளிநொச்சி இயக்கச்சிப் பகுதியில் இன்று சனிக்கிழமை(18.12.2021) சற்றுமுன்னர் விபத்தொன்று பதிவாகியுள்ளது. கன்டர் வாகனம் வாகனம் சிறிய ரக பிக்கப் வாகனத்தைக் கட்டி இழுத்துக் கொண்டு சென்ற நிலையில் இயக்கச்சி பாற்பண்ணை நோக்கித் திரும்ப முற்பட்ட போது பின்னால் வந்த குளிரூட்டப்பட்ட தனியார் பேருந்து வேகக்... Read more »
வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு பதிவாளர் நாயகம் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றினை விடுத்துள்ளது. இதற்கமைய, வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களை பெற்றுக்கொள்வது உட்பட பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகளை இணையத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அறிவித்துள்ளது. பதிவாளர் நாயகம் திணைக்களத்தின்... Read more »
நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் மாத்தறை, களுத்துறை மற்றும்... Read more »