ஒரே முச்சக்கர வண்டி அடுத்தடுத்து 3 விபத்துக்களை ஏற்படுத்தியுள்ளதுடன், குறித்த விபத்துக்களில் 6 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தொியவருவதாவது, திருகோணமலை நகர பகுதியில் புதுவருட தினமான 1ம் திகதி இரவு 7.00 மணியளவில் டொக்யார்ட் வீதியில் உள்ள... Read more »
தமிழ் கட்சிகளின் கூட்டால் இறுதியாக எழுதிய வரைபில் முன்பிருந்த பல விடயம் நீக்கப்பட்டிருப்பதனால் தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழு அதனை முழுமையாக நிராகரித்துள்ளது என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார். தமிழ் பேசும் கட்சிகள் இணைந்து பாரதப் பிரதமரிற்கு எழுதும. கடிதம்... Read more »
ஆழியவளை எழுக சமுக அமைப்பினால் பெண் தலமைத்துவ குடும்பங்கள் நான்கிற்க்கு வாழ்வாதார உதவிகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன. எழுக அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரசாந்தன் தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் ஆழியவளை எழுக அமைப்பின் பிரதிநிதிகள், கிரம அலுவலர் உட்பட பலரும் கலந்து கொண்டனர். இதில்... Read more »
பிரபல தொழிலதிபரும் சமூக சேவகருமாகிய தேசமானிய லயன் கலாநிதி செல்லத்துரை திருமாறன் புதுவருட நாளில் ” மகிழ்வித்து மகிழ்வோம் ” என்னும் அவரது மகுட வாசகத்திற்கு இணங்க தெரிவு செய்யப்பட்ட மூன்று வறிய மாணவர்களுக்கு துவிச்சகதகர வண்டியும், மாற்றுத்திறனாளி ஒருவருக்கு சக்கர நாற்காலியில் வழங்கும்... Read more »
கிளிநொச்சியில் வர்த்தக நிலையத்தில் தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. குறித்த நேரத்தில் வீதி போக்குவரத்து சில மணிநேரம் பாதிக்கப்பட்டது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கனகபுரம் வீதியில் உள்ள சேவியர் கடை சந்தியில் அமைந்துள்ள பிரபல கட்டடப் பொருள் விற்பனை செய்யப்படும் வர்த்தக நிலையத்தில் முற்பகல்... Read more »
முல்லைத்தீவு – முள்ளியவளை காவல்துறை பிரிவிற்குட்பட்ட கேப்பாபிலவு பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். வற்றாப்பளை பகுதியிலிருந்து கேப்பாபிலவு நோக்கிப் பயணித்த உந்துருளி, எதிர்திசையில் பயணித்த பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.உந்துருளியில் மூன்று பேர் பயணித்துள்ளனர்.அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.... Read more »
வீட்டில் சீமெந்து தரையில் வழுக்கி விழுந்து கர்பிணி பெண்ணாருவர் உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்த துயர சம்பவம் திருகோணமலை, தோப்பூர் – சின்னக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கடந்த 29 ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தில் நிரஞ்சலராசா சரணிகா எனும் 19 வயதுடைய கர்ப்பிணிப்... Read more »
தாண்டிக்குளம் பகுதியில் கப் வாகனமும் – ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கப் வாகனமும் எதிர் திசையில் பயணித்த ஆட்டோவும் மோதின இந்த விபத்து சம்பவத்தில்... Read more »
யாழ்.காரைநகர் – கசூரினா கடற்கரைக்கு 20 பேருடன் சுற்றுலா சென்ற இடத்தில் கடலில் குளிக்க சென்று காணாமல்போன 17 வயது மாணவன் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார். குறித்த சம்பவம் நேற்று மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் கோண்டாவில் – தில்லையம்பதி பகுதியை சேர்ந்த யோகராசா... Read more »
யாழ்.மாநகர பிரதி முதல்வர் எனது நம்பிக்கையை பெற்றவராக இருக்கவேண்டும். மாறாக நம்பிக்கையை கேள்விக்குட்படுத்தும் சிறுபிள்ளை தனமான காரியங்கள் செய்யும் ஒருவராக இருக்க முடியாது. என யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் கூறியிருக்கின்றாார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், யாழ் மாநகர சபை... Read more »