பிரபல தொழிலதிபர் கலாநிதி திருமாறனால் வறிய மாணவர்களுக்கு உதவி…!

பிரபல தொழிலதிபரும் சமூக சேவகருமாகிய  தேசமானிய லயன் கலாநிதி செல்லத்துரை திருமாறன் புதுவருட நாளில் ” மகிழ்வித்து மகிழ்வோம் ” என்னும் அவரது மகுட வாசகத்திற்கு இணங்க தெரிவு செய்யப்பட்ட மூன்று வறிய மாணவர்களுக்கு  துவிச்சகதகர வண்டியும், மாற்றுத்திறனாளி ஒருவருக்கு சக்கர நாற்காலியில் வழங்கும் நிகழ்வு நேற்று இடம் பெற்றுள்ளது.

இந் நிகழ்வில் இந்நிகழ்வில் இலங்கைகான உலகளாவிய அப்துல்  கலாம் அறக்கட்டளை மற்றும் மாருதி உலக அறக்கட்டளையின் தலைவர் இயற்கை செம்மல் மாருதி தொண்டன் ஸ்ரீமான் கணேஸ்வரன் கலந்து கொண்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews