அரசாங்க ஊழியர்கள் வெளிநாடு செல்ல வாய்ப்பு – ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிவிப்பு

அரச சேவையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான தடைகளை நீக்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மாளிகையில் இன்று இடம்பெற்ற ஒரு கலந்துரையாடலின் போது இது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. தொழிலாளர்... Read more »

மட்டக்களப்பில் சைக்கிளில் சென்று கடமையில் ஈடுபடும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்.

எரிபொருள் விலையேற்றம் மற்றும் எரிபொருள் இன்மை போன்ற பிரச்சினைகளினால் மக்களுக்கு அத்தியாயமாக சேவையாற்றும் மட்டக்களப்பு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்று முதல் தமது கடமைகளை சைக்கிளில் சென்று ஆற்றிவருகின்றனர். கடமை நேரத்திற்கு மேலதிக நேரம் பணி புரியும் இவர்களுக்குமான மேலதிக கொடுப்பனவையும் அரசாங்கம் நிறுத்தியுள்ளதுடன்... Read more »

யாழில் 1இலட்சத்து 6420 பேருக்கு அரசின் உதவிப்பணம் வழங்கப்படும்…..!அரச அதிபர் மகேசன்.

யாழ்.மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் 1 லட்சத்து 6420 குடும்பங்களுக்கு மே, யூன் மாதங்களுக்கான அரசாங்கத்தின் உதவிப் பணம் வழங்கப்படவுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். யாழ்.மாவட்டச் செயலகத்தில் இன்று  புதன்கிழமை மாலை ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.... Read more »

இந்திய சிறையில் ஆறாவது நாளாக தொடரும் உணவு தவிர்ப்பு போராட்டம்……!

இலங்கையில் இருந்து இந்தியா சென்று அங்கு புழல் சிறையில் உள்ள ஈழத்தமிழர்கள் தங்களை விடுதலை செய்யுமாறு கோடி  ஆறாவது நாளாக உணவு தவிர்ப்புப்  போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில்  அவர்களை  விடுதலை செய்யுமாறு பல தரப்புக்களாலும் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களிடம்... Read more »

மண்ணெண்ணெய் தொடர்பில் அமைச்சிடம் கோரிக்கை….! அரச அதிபர் மகேசன் தெரிவிப்பு.

யாழ்.மாவட்டத்திற்கு கடந்த 2 வாரங்களாக மண்ணெண்ணை விநியோகம் கிடைக்கவில்லை. என கூறியுள்ள யாழ்.மாவட்டச் செயலர் க.மகேசன் மண்ணெண்ணைக்கான கோரிக்கை அமைச்சிடம் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், தமது மாவட்டத்திற்கான மண்ணெண்ணை விநியோகம் இல்லாமையால் கடற்றொழிலாளர்களும், விவசாயிகளும், அதிகளவில் பாதிக்கப்பட்டிருக்கும் விடையத்தை தாம் அமைச்சு மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளதாகவும்... Read more »

சாவகச்சேரியில் டிப்பர் உந்துருளி விபத்து. ஒருவர் படுகாயம்….!

சற்றுமுன்னர்  யாழ்ப்பாணம் கண்டி வீதியில் சாவகச்சேரி மருத்துவமனைக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த  நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது சாவகச்சேரி மருத்துவமனைக்கு முன்பாக டிப்பர் வாகனம் மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளியது இதில்  மோட்டார்... Read more »

எரிவாயுக்காக மணிக்கணக்கில் காத்திருந்து மக்கள்..அரச அதிபரின் தலையீட்டால் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம்…..!

யாழில் உள்ள எரிபொருள் எரிவாயு சிலிண்டர் விநியோகிக்கும் மொத்த விற்பனை நிலையத்துக்கு முன்னால்  காத்திருந்த மக்களுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை அரச அதிபரின்  தலையீட்டை அடுத்து எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது குறித்த மொத்தக் களஞ்சியசாலையில் அதிகாலை தொடக்கம் மக்கள் எரிவாயக்காக வரிசையாக... Read more »

பளையில் ஊடகவியலாளர் கைது…..!பொலிசாரின் திட்டமிட்ட சதியென விசனம்.

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் கடந்த (19)திகதி சந்தேகத்திற்கிடமாக ஒரு ஆணும் பெண்ணும் சமூக சீர்கேடான முறையில் சென்றுள்ளனர். அதே ஊரில் வசித்து வந்த ஊடகவியலாளர் ஒருவர் இதனை அவதானித்து உடனே கிராம அலுவலரிடம் தொலைபேசி மூலமாக அழைப்பை ஏற்படுத்தி  கிராமத்தில் புதிதாக... Read more »

எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக கொள்கலன் போக்குவரத்து கட்டணம் 35 சதவீதமாக அதிகரிப்பு…..!

எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக நேற்று (24) முதல் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான கொள்கலன் போக்குவரத்து கட்டணம் 35 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு அகில இலங்கை கொள்கலன் தாங்கி ஊர்தியாளர் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது. Read more »

6,259 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் பயன்படுத்த முடியாத நிலை…!

மருந்துகளை உரிய முறையில் களஞ்சியப்படுத்தாமையின் காரணமாக 2011ஆம் ஆண்டு தொடக்கம் 2020ஆம் ஆண்டு வரையில் 6,259 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் பயன்படுத்த முடியாத நிலைக்கு உள்ளாகின. இந்த மருந்துகள் பயன்பாட்டுக்குப் பொருத்தமல்லாதவை என அடையாளம் காணப்படும்போது 99 வீதமானவை நோயளிகளுக்கு அவை வழங்கப்பட்டுள்ளமை... Read more »