யாழ்.பொன்னாலை பகுதியில் ஒன்றரை வயது குழுந்தை தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் நேற்று இடம்பெற்றள்ளது. நேற்று மதியம் குறித்த குழந்தையின் தாய் சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை குழந்தை முற்றத்தில் இருந்த தண்ணீர் வாளிக்குள் விழுந்து உயிரிழந்துள்ளது. இதையடுத்து தாய் சமையல் வேலைகளை... Read more »
யாழ்.மாவட்டத்தில் உரிய முறைகளை கடைப்பிடிக்காமல் பொதுமக்களுக்கு மட்டுமே எரிபொருள் வழங்குவோம் என ஐ.ஓ.சி நிறுவனம் கூறினால் அதனால் கறுப்புசந்தை மற்றும் பதுக்கல் நடவடிக்கைகளை தடுக்க முடியாது. என யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். யாழ்.பிரதான வீதியில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் விநியோகஸ்தர் பொதுமக்களுக்கு தான்... Read more »
யாழ்.மாவட்டத்தின் எரிபொருள் விநியோக நடைமுறைகள் தொடர்பாக மாவட்டச் செயலத்தில் நேற்றயதினம் மாலையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருக்கின்றது. மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது. கலந்துரையாடலில் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தினர், இராணுவத்தினர், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் மாவட்ட... Read more »
பெருமளவு எரிபொருளை பதுக்கிவைப்பதற்கும், கறுப்புச் சந்தையில் அதனை விற்பனை செய்வதற்கும் பின்னணியில் செயற்பட்ட எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர்கள், ஊழியர்கள், இடைத்தரர்கள் தொடர்பில் விசாரணைகளை நடாத்தி அவர்களை கைது செய்யுமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. கிளிநொச்சி கரடிப்போக்கு பகுதியில் நேற்றுமுன்தினம்... Read more »
எரிபொருள் வழங்கலை நெறிப்படுத்த வேண்டிய மூதூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எரிபொருளைக் கோரியும் இராணுவத்தினரின் தரக்குறைவான செயற்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்தும் பிரதேச செயலகத்துக்கு முன்பாக உள்ள பிரதான வீதியை மறித்து நேற்று காலை மூன்று மணி நேரமாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர் . பிரதேச செயலக... Read more »
முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் உள்ள இராணுவ காவலரணை பொதுமக்கள் அகற்றியதால் நேற்றிரவு அப்பகுதியில் பதற்றமான நிலைமை உருவாகியிருக்கினறது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வட்டுவாகல் பாலத்துக்கு நெருக்கமாக காணப்படும் சப்த கன்னியர் கோவிலின் வருடாந்த பொங்கல் விழா எதிர்வரும் திங்கள் கிழமை நடைபெற... Read more »
யாழ்.மாவட்ட இளைஞர் சம்மேளனத்தின் 2022 ஆண்டுக்கான நிர்வாகத் தெரிவு நேற்று யாழ்ப்பாணம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது. இத்தெரிவு கூட்டத்தில் யாழ்.மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட பணிப்பாளர் திருமதி சிறிமேனன் வினோதினி மற்றும் மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர் கே.கிருபைராஜா, இளைஞர் சேவை... Read more »
யாழ்.சாவகச்சோியில் இ.போ.ச பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். நேற்றய தினம் திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிவந்த இ.போ.ச பேருந்து மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. குறித்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.... Read more »
யாழ்.காங்கேசன்துறை – கொல்லன்கலட்டி பகுதியில ரம்புட்டான் பழத்தின் விதையை விழுங்கிய 10 வயது சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளான். சம்பவத்தில் தர்மராசா தர்சிகன் (வயது-10) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளான். ரம்புட்டான் பழத்தை விழுங்கிய சிறுவன் திடீரென சுகவீனமடைந்து மூச்சு எடுக்க அவதிப்பட்டபோது, தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்கு அழைத்துச்... Read more »
சுற்றுலா பயணிகளான வெளிநாட்டு பெண்கள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 18 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் திருகோணமலை – நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேலூர் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது, நிலாவெளி- வேலூர் பகுதியில் உள்ள உல்லாச... Read more »