யாழ்.சாவகச்சோியில் இ.போ.ச பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து..!

யாழ்.சாவகச்சோியில் இ.போ.ச பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். 

நேற்றய தினம் திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிவந்த இ.போ.ச பேருந்து மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

சம்பவம் தொடர்பாக சாவகச்சோி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews