காலி முகத்திடல் நோக்கி இராணுவம் நகர்த்தப்பட்டதா? பாதுகாப்பு அமைச்சு மறுப்பு.

காலிமுகத்திடல் நோக்கி பெருமளவு இராணுவம் நகர்த்தப்படுவதாக சமூக வலைத்தங்களில் வெளியான தகவல்களை பாதுகாப்பு அமைச்சின் ஊடக பேச்சாளர் மறுத்திருக்கின்றார். மேலும் இவ்வாறான செய்திகளை பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மறுத்துள்ளதாகவும், வேறு தேவைகளை நிவர்த்தி செய்ய முயற்சிக்கும் தரப்புக்களால் இவ்வாறான காணொளிகள்... Read more »

மருதமுனை கடற்கரையில் புனித ஹஜ் பெருநாள் தொழுகை

அம்பாறை மாவட்டம் மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் புனித ஹஜ் பெருநாள் தொழுகை இன்று காலை நடைபெற்றது. இதன் போது கலாநிதி அஷ்செய்க் எம்.எல்.முபாறக் மதனி தொழுகை நடாத்தி பிரசங்கமும் நிகழ்த்தினார். இதில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டிருந்தனர். பெருநாள் தொழுகையினை நிறைவேற்றிய பின்... Read more »

மட்டு.காத்தான்குடி கடற்கரையில் புனித ஹஜ் பெருநாள் தொழுகை.

மட்டக்களப்பு காத்தான்குடியில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை இன்று காலை காத்தான்குடி கடற்கரையில் இடம்பெற்றது. காத்தான்குடி இஸ்லாமிக் சென்றரின் ஏற்பாட்டில் நடைபெற்ற பெருநாள் தொழுகையையும் பெருநாள் குத்பா பிரசங்கத்தையும் மௌலவி அஷ்ஷெய்க் எம்.எம்.மன்சூர் மதனீ நடாத்தினார். தொழுகையில் பெருந்திரளான பொது மக்கள் கலந்து கொண்டனர் Read more »

மட்டு.கண்டியனாறு கிராமத்தில் யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் பலி

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கண்டியனாறு கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் வயல் காவலில் இருந்த விவசாயி ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருநூறுவில் – உன்னிச்சை பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 57 வயதுடைய கருணாகரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.... Read more »

மட்டு.செம்மண்னோடை அல்-ஹம்றா வித்தியாலய மைதானத்தில் புனித ஹஜ் பெருநாள் தொழுகை

மட்டக்களப்பு ஓட்டமாவடி, வாழைச்சேனை மீராவோடை, பிரதேசத்திற்கான பிரதான புனித ஹஜ் பெருநாள் நபி வழித்தொழுகை குபா பெறிய ஜூம்ஆப்பள்ளிவாயலின் ஏற்பாட்டில் இன்று செம்மண்னோடை அல்-ஹம்றா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது. ஹஜ் பெருநாள் தொழுகை மற்றும் பெருநாள் சிறப்புரையினையும் வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக... Read more »

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதில் புனித ஹஜ் பெருநாள் தொழுகை

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதில் புனித ஹஜ் பெருநாள் தொழுகை இன்று காலை நடைபெற்றது. சாய்ந்தமருது ஜாமியுல் இஸ்லாம் ஜூம்மாப்பள்ளி நிருவாக சபையினரின் ஏற்பாட்டில் அப்பிள் தோட்ட வீச்பாக்கில் பெருநாள் தொழுகையும் குத்துபாப் பிரசங்கமும் இடம் பெற்றது. மௌலவி எம்.எஸ்.எம்.சாதீகினால் குத்துபாப் பிரசங்கமும் பெருநாள் தொழுகையும்... Read more »

அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான அப்பியாசக்கொப்பிகள் வழங்கி வைப்பு.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கி வரும் ஹெல்ப் ஹெவர் அமைப்பானது’வறுமையை ஒழித்து வளர்ச்சியை காண்போம் ‘எனும் கருப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூக பொருளாதார அபிவிருத்தியை நோக்காக கொண்டு வறுமை கோட்டின்கீழ் குடும்பங்களில் வாழ்வாதாரம், மாணவர்களின் கல்வி ,சுகாதாரம் போன்ற அடிப்படை அபிவிருத்தி வேலை திட்டங்களை முன்னெடுத்து... Read more »

மட்டு.வாவிக்கரை வீதி மற்றும் வாவிக்கரையோர பகுதிகளில் சிரமதானம்

சுற்றுசூழலை தூய்மைப்படுத்தும் சமூக நலன் சார் பணியாளர்களின் செயல்திட்டத்திற்கு ஆதரவினை வழங்கும் வகையில் மட்டக்களப்பு தீரணியம் திறந்த பாடசாலை பயிற்சி நிலையத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரை துப்பரவு செய்யும் சிரமதான பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டது. அரசியலுடன் தொடர்புடைய மற்றும் அரசியலில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு அரசியல்... Read more »

மட்டு.வீச்சுக்கல்முனை பிரதான வீதிக்கு அண்மித்த வாவிக்கரையில் துப்பரவு.

மட்டக்களப்பு எகெட் சூழல் பாதுகாப்பு குழு ஏற்பாட்டில் செடெக் நிறுவனத்துடன் இணைந்து மிசூரியர் நிதி அனுசரணையில் இலங்கையின் இயற்கை சூழலை பாதுகாப்பாதற்கான படிக்கல் எனும் தொனிப்பொருளில் பசுமையான உலகை உருவாக்க நாம் ஒன்றிணைவோம் செயல்திட்டத்தில் தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்ட இடங்கள் துப்பரவு செய்யும்... Read more »

இலங்கையின் நெருக்கடிக்குத் தீர்வு காண முடியும்; என சர்வதேச நாணய நிதியம் தெரிவிப்பு!

இலங்கையின் தற்போதைய நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், தற்போதைய நிலைமைக்கு தீர்வு காண முடியும் என நம்புவதாகவும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இலங்கையில் நேற்று இடம்பெற்ற மக்கள் கிளர்ச்சி, அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகி சர்வகட்சி அரசை அமைப்பதற்கான நகர்வுகளைத்... Read more »