வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் தொடர் கவனயீர்ப்பு போராட்டம்

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது.   குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் பழைய வைத்தியசாலை முன்பாக இடம்பெற்றது. இதன் போது, பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய பதாதைகளை மக்கள் ஏந்தியிருந்தனர். ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு... Read more »

அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணில் திரளவேண்டும் என மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

ஜக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு  மீளப் பெற முடியாத சமஷ;டி முறையிலான அதிகாரப் பகி;வின வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒரணியல் திரளவேண்டும் என கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காலில் இன்று வியாழக்கிழமை (5 ஜனவரி) பொது மக்கள் ஆர்பாட்டத்தில்... Read more »

பால் உற்பத்தியை அதிகரிக்க இந்தியா ஒத்துழைப்பு!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின்போதே பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களில் இலங்கையை தன்னிறைவு அடையச் செய்வதற்கான உதவிகளை வழங்க இந்திய அரசாங்கம் இணக்கத்தை... Read more »

லிட்ரோ எரிவாயுவின் புதிய விலைகள் தொடர்பான அறிவிப்பு!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் 201 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 4,409 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 5 கிலோ கிராம்... Read more »

திருக்கோவில் உடும்பன்குளத்தல் யானை தாக்குதலில் விவசாயி ஒருவர் உயிரிழப்பு

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள உடும்பன்குள வயலி; வேளாண்மை காவல் காத்துவந்த விவவாயி ஒருவர் இன்று வியாழக்கிழமை (5) அதிகாலை யானை தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக திருக்கோவில் பெலிசார் தெரிவித்தனர். தங்கவேலாயுத புரத்தைச் சேர்ந்த 38 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையான சசிகரன் என்பவரே... Read more »

கரைதுறைப்பற்று பிரதேச செயலாளரின் கடமைக்கு இடையூறு….! கண்டன ஆர்ப்பாட்டம்(video)

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தின் சிலாவத்தை கிராம அலுவலர் பிரிவில் நேற்று வெளிக்கள கடமைக்காக சென்ற பிரதேச செயலாளரை கடமை செய்யவிடாது தடுத்து ,   அவர் மீது தகாத வார்த்தை பிரயோகம் மேற்கொண்டமையை கண்டித்து இன்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் கண்டன ஆர்ப்பாட்டம்... Read more »

யாழ். மாநகர சபை விவகாரம்: ஜீவன் தியாகராஜா விடுத்துள்ள பணிப்புரை

மக்களின் ஜனநாயக தேர்தல் மூலம் உருவாக்கப்பட்ட மாநகர சபை நீடிப்பதை விரும்புகிறேன் என வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். மாநகர சபை விவகாரம் தொடர்பில் எவ்வாறான நிலைப்பாடுகளை எடுக்க உள்ளீர்கள் என அவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு... Read more »

இலங்கையில் உச்சம் தொட்ட பழங்களின் விலை

நாட்டில் அனைத்து வகையான பழங்களின் விலையும் உயர்ந்துள்ளதாக பொருளாதார மையங்களில் உள்ள பழங்கள் விற்பனையாளர்கள் கூறுகின்றனர். நெல்லி கிலோ ஒன்றின் விலை 1200 ரூபாவாகவும், சிவப்பு திராட்சை கிலோ ஒன்றின் விலை 1800 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது. ஒரு கிலோ அன்னாசிப்பழத்தின் விலை 600 ரூபாவாகவும்,... Read more »

தேர்தல் நடாத்துவதவிருப்பதை  வரவேற்கிறோம்…! எம். ஏ சுமந்திரன்(வீடியோ)

உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடாத்துவதவிருப்பதை  நாம் வரவேற்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் ஊடக பேச்சாளருமான எம். ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். அவர் நேற்று தென்மராட்சி பகுதியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். Read more »

அரசாங்கம் எந்தவொரு தேர்தலையும் சந்திக்க விரும்ப மாட்டார்கள்…!கஜேந்திரகுமார்(வீடியோ)

அரசாங்கம் எந்தவொரு தேர்தலையும் சந்திக்க விரும்ப மாட்டார்கள் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார் நேற்று அவரஸ யாழ்ப்பாணத்தில் உள்ள தனது அலுவலக்த்தில் நடாத்திய ஊடக மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார் முழுமையான செய்தியை you tupe வீடியோவில் பார்க்க. Read more »