கரைதுறைப்பற்று பிரதேச செயலாளரின் கடமைக்கு இடையூறு….! கண்டன ஆர்ப்பாட்டம்(video)

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தின் சிலாவத்தை கிராம அலுவலர் பிரிவில் நேற்று வெளிக்கள கடமைக்காக சென்ற பிரதேச செயலாளரை கடமை செய்யவிடாது தடுத்து ,

 

அவர் மீது தகாத வார்த்தை பிரயோகம் மேற்கொண்டமையை கண்டித்து இன்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றது.

 

Recommended For You

About the Author: Editor Elukainews