16ஆவது நிலக்கரி கப்பல் நாளை இலங்கை வருகிறது

மின்சார உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை தடையின்றி இலங்கைக்குக் கொண்டு வரப்படும் என இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனங்களும் இலங்கையில் பங்குகளைப் பெற்றுள்ளதாக அதன் பொது முகாமையாளர் நாமல் ஹேவகே குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நிலக்கரி... Read more »

மட்டக்களப்பில் தலைமறைவாகி வந்த வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் கஞ்சாவுடன் கைது !

மட்டக்களப்பு வீடு ஒன்றில் புகுந்து வாள்வெட்டு  தாக்குதல் மேற்கொண்டு தலைமறைவாகி வந்த இளைஞன் ஒருவரை 950 மில்லிக்கிராம் கஞ்சாவுடன் நேற்று வெள்ளிக்கிழமை (3) மாலை கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர். கடந்த வருடம் நவம்பர் மாதம் 12 ம் திகதி கருவப்பங்கேணியிலுள்ள... Read more »

முச்சக்கரவண்டியும் உழவு இயந்திரமும் மோதி கோர விபத்து – பெண் உயிரிழப்பு

அம்பாறை மாவட்டம் காரைதீவு காவல் பிரிவிற்குட்பட்ட கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதி காரைதீவு சண்முக வித்தியாலயத்திற்கு முன்னால் நேற்று (03) முச்சக்கரவண்டியும் உழவு இயந்திரமும் மோதி இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்தில் குடும்பப் பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதுடன் முச்சக்கரவண்டியில் பயணம்... Read more »

சிங்கப்பூரில் உலக சம்பியன்ஷிப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இலங்கை பெண்

சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச உடற்கட்டமைப்பு உலக சம்பியன்ஷிப்போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி முழுப் போட்டியிலும் சிறந்த வீராங்கனைக்கான கோப்பையையும், தங்கப்பதக்கத்தையும் ஹாஷினி ஹெவேகே வென்றுள்ளார். மொரட்டுவையில் வசிக்கும் ஹாஷினி ஹேவகே, டுபாயில் கணக்காளராகப் பணிபுரிந்து வரும் நிலையில், சிங்கப்பூரில் நடைபெற்ற வருடாந்திர உடற்கட்டமைப்பு உலக சாம்பியன்ஷிப்பில்... Read more »

அதிகரிக்கப்படும் வட்டி வீதம்! இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி அதன் நாணய கொள்கையில் வட்டி வீதங்களை உயர்த்துவதற்கு தீர்மானித்துள்ளது. இந்த வட்டி விகிதங்கள் நேற்று முதல் அதிகரிக்கப்படும் என மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, நிலையான வைப்பு வட்டி வீதம் (Standing Deposit Facility Rate –... Read more »

தமிழ் அரசியல் கைதியின் விடுதலைக்கு விஜயகலா தடையா??

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் அழுத்தம் காரணமாக தமிழ் அரசியல் கைதி ஒருவரின் விடுதலை தெடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புகள் உரிய தீர்மானம் எடுக்க முடியாத நிலைக்கு இருப்பதாக அரச உயர் மட்டங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருவது முன்னாள்... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தில் சிறப்பாக இடம்பெற்ற வாராந்த நிகழ்வு…!

வாராந்த இடம் பெறும் சந்நிதியான் ஆச்சிரமத்தின் நிகழ்வுகள் நேற்றும் சிறப்பாக இடம் பெற்றுள்ளது. நேற்றை தினம்  நிகழ்வாக  ஏழாலை ஶ்ரீமுருகன் வித்தியாலய  மாணவர்களின் கலைநிகழ்வுகள் இடம்பெற்றன. இதே வேளை கண்பார்வை குறைந்த  பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்ட  முதியவருக்கு சிகிச்சைக்காக நிதியிதவியும்  வழங்கப்பட்டது. நேற்றைய இந் நிகழ்வில்... Read more »

வருடாந்தம் சுமார் மூன்று லட்சம் பனங்கள் நிலத்தில ஊற்றபதபடுவதாக வடமராட்சி கிழக்கு பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கம் பா.உ.சி.சிறிதரனிடம் தெரிவித்துள்ளனர்

வருடாந்தம் சுமார் மூன்று லட்சம் பனங்கள் நிலத்தில  ஊற்றபதபடுவதாக வடமராட்சி கிழக்கு பனை தென்னை வள  அபிவிருத்தி  கூட்டுறவு சங்கம் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடம்  தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம்  பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குறித்த மருதங்கணியில் உள்ள பனை... Read more »

மகனின் மரண செய்தி கேட்டு அதிர்ச்சியில் உயிரிழந்த தாய்

மகனின் மரண செய்தி கேட்டு அதிர்ச்சியில் தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் வவுனியா நெடுங்கேணி பகுதியில் மாட்டுடன் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் நேற்று உயிரிழந்துள்ளார். இராசரட்ணம் கனகராஜா என்ற 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான குறித்த... Read more »

கூட்டுறவு திணைக்களத்தில் அரசாங்கத்தோடு ஒட்டியிருப்பவர்கள், கட்சி சார்பானவர்கள் ஜனநாயக மறுப்பில் ஈடுபடுகின்றனர்- பா.உ.சி.சிறிதரன்

யாழ் மாவட்ட கூட்டுறவு திணைக்களத்தில் அரசாங்கத்தோடு ஒட்டியிருப்பவர்கள், கட்சி  சார்பானவர்கள் ஜனநாயக மறுப்பில் ஈடுபடுகின்றனர், என்றும் வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்  கூட்டுறவு சங்கங்களின் சமாசத்திற்க்கு எந்தவித குற்றச்சாட்டுக்களும் இன்றி நியமன அடிப்படையில் ஒரு கட்சி சார்ந்தவர்களை நியமனம் செய்வதையும் கண்டிப்பாதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம்... Read more »