சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை – லிட்ரோ

உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள போதிலும், எரிவாயு விலையை உயர்த்தப்போவதில்லை என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ள போதிலும் எரிவாயு விலையில் திருத்தம் செய்யவேண்டிய அவசியமில்லை என அதன் தலைவர் முதித்த... Read more »

எரிபொருள் விற்பனையினால் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு கிடைத்துள்ள பெருந்தொகை வருமானம்

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தினால் விற்பனை செய்யப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருளின் மூலம் கிடைக்கப்பெற்ற இலாபம் மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பெப்ரவரி 2023 இல் எரிபொருள் இறக்குமதி விலையின்... Read more »

அரச ஊழியர்களின் எண்ணிக்கை குறைப்பு ஆரம்பம்! எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

இலங்கை மின்சார சபையில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையை சுமார் 40% குறைப்பது தொடர்பில் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 40% ஆட்குறைப்பு தொடர்பில் அமைச்சரவை பத்திரமும் அடுத்த மாதம் அமைச்சரவையில்... Read more »

இலங்கையில் தரையிறங்கிய உலகின் மிகப்பெரிய விமானம்

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான Airbus A-380-800 இன்று காலை மூன்றாவது தடவையாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான EK-449 என்ற விமானம் இன்று அதிகாலை 3.10 மணியளவில் நியூசிலாந்தின் ஒக்லாந்தில் இருந்து டுபாய் நோக்கி பயணிக்கும் போது... Read more »

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு ஏப்ரல் இடம்பெறலாம் – சன்ன ஜயசுமன

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 07 அல்லது 08 ஆம் திகதிகளில் இடம்பெறும் என எதிர்பார்க்கிறோம். நாட்டு மக்களின் அடிப்படை வாக்குரிமையை உயர்நீதிமன்றம் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை முழுமையாக உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். களுத்துறை பகுதியில்... Read more »

பளை இத்தாவில் பகுதியில் வெடி பொருட்கள் மீட்பு!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில் வீடு ஒன்றின் முற்றத்தில் பச்சை நிற சீருடை துணி ஒன்றினை வீட்டு உரிமையாளர் அவதானித்துள்ளார். இதனையடுத்து குறித்த இடத்தில் வீட்டு உரிமையாளரால் தோண்டப்பட்ட போது வெடிபொருட்கள் இருப்பதை அவதானித்தனர் உடனடியாக பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை... Read more »

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் நிதி அமைச்சின் அறிவிப்பு

உள்ளூராட்சி தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தடுத்து வைத்துள்ளமையை தவிர்க்குமாறு நீதிமன்றினால் வழங்கப்பட்ட தீர்ப்பை தாம் மதிப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிடிய தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நீதிமன்ற தீர்ப்பை ஒவ்வொருவரும் மதிக்க வேண்டும். அது அனைவரினதும்... Read more »

நாட்டு மக்கள் மிகவும் நெருக்கடியான சூழலிலேயே வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றனர் – சமித் விஜேசுந்தர

அரசியல்வாதிகள் கருத்துரைப்பதற்கு முன்பாக பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு இருக்கும் மக்களின் சமயலறைக்கு முதலில் சென்று சமயலறையில் நிலைமையை அவதானித்துவிட்டு கருத்துரைக்க வேண்டும் என்று, ஐக்கிய இளைஞர் சக்தியின் தேசிய அமைப்பாளர் சமித் விஜேசுந்தர தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.... Read more »

க.பொ.த உயர்தர பரீட்சார்த்திகளுக்கு பாரிய அநீதி:இலங்கை ஆசிரியர் சங்கம்!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு தாமதமாவதால், பரீட்சார்த்திகள் பாரிய அநீதிக்கு உள்ளாகி வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சர் முன்மொழிந்த கொடுப்பனவுகளில் இருந்து ஆயிரம் ரூபாவைக் குறைக்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்... Read more »

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு விரைவில் சுமுகமான தீர்வு!

இலங்கை இந்திய மீனவர்களிடையே நீண்டகாலமாக இடம்பெற்றுவரும் இழுவை மடிப் படகுகளின் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை கச்சதீவில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று இடம்பெற்றது. இதன்போது இந்தியாவிலிருந்து வருகை தந்த மீனவப் பிரதிநிகள், கட்சிசார் பிரதிநிகள் மற்றும் அமைச்சர் உட்பட பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டோருக்கு பொன்னாடை... Read more »