பாடசாலை மாணவர்களுக்கான பாடப்புத்தக விநியோகம் மே மாதம் 15 ஆம் திகதியுடன் நிறைவடையும் – கல்வி அமைச்சு

அனைத்து பாடசாலை மாணவர்களுக்கான பாடப்புத்தக விநியோகம் மே மாதம் 15 ஆம் திகதியுடன் நிறைவடையும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவரை 80% பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது 85% பாடசாலை சீருடைகள் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், மே... Read more »

நமது உழைப்பு அமைப்பின்அனுசரணையில் தாவரங்கள் வழங்கிவைப்பு….!

நமது உழைப்பு அமைப்பின் நிதி அனுசரணையில் மக்களின் தற்சார்பு பொருளாரத்தை ஊக்கிவிக்கும் முகமாக பயன் தரும் தாவரங்கள் வழங்கும் திட்டம் நேறறு கொடிகாமம் பகுதியில் இடம் பெறறது. இந்நிகழ்வில் முன்னாள் பிரதேசபை உறுப்பினரும், கொடிகாமம் வடக்கு கிரமா அபிவிருத்தி சங்க செயலாளரும், இலங்கை முதல்... Read more »

அம்பன் முதல் மருதங்கேணி வரையான வீதி மிக மோசம், திருத்தப்பட்டும் இருந்ததை விட மோசம், நடவடிக்கை இல்லையேல் மக்களை திரட்டி போராட்டம்…!  இ.முரளீதரன்

யாழ்மாவட்டம் வடமராட்சி கிழக்கின் பருத்தித்துறை வெற்றிலைக்கேணி வீதியானது அம்பன் முதல் மருதங்கேணி பகுதி  மிக மிக மோசம் காணப்படுவதாகவும், 2016 ஆண்டு  திருத்தப்பட்டும் இருந்ததை விட மிக மோசமாக உள்ளதாகவும், இது தொடர்பில் உரிய நடவடிக்கை இல்லையெனில் மக்களை திரட்டி வடமராட்சி கிழக்கு பிரதேச... Read more »

இலங்கையில் பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்களுக்கு அடையாள அட்டை! வெளியான அறிவிப்பு

பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாத காரணத்தால் தேசிய அடையாள அட்டைகளைப் பெற முடியாமல் இருக்கும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி தெரிவித்தார். வாக்காளர் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவில்... Read more »

நீதியமைச்சர் – அமெரிக்கத் தூதுவர் சந்திப்பு

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் விரிவான, பொது மற்றும் நாடாளுமன்ற விவாதங்களுக்கு அழைப்பு விடுப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற சந்திப்பில் இதனைத் தெரிவித்ததாக அவர் தமது ருவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச தரத்திற்கு, புறம்பாக... Read more »

நாட்டு மக்களுக்கு பேரிடி – நடைமுறையாகவுள்ள புதிய வரி..!

வருமான வரி அறவீடு தொடர்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. 12 லட்சம் ரூபாவிற்கு மேல் வருட வருமானத்தை ஈட்டுவோர் வருமான வரி செலுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தகர்கள், வாடகை வருமானம் ஈட்டுவோர், முதலீடுகளின் மூலமான வட்டி ஊடாக வருமானம் ஈட்டுவோர்... Read more »

வானிலை குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு!

நாட்டில் மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இடி... Read more »

கோவிட் தொற்றால் இலங்கையில் மீண்டும் பதிவாகிய மரணம்

கோவிட் பெருந்தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணத்தில் மீண்டும்  உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீர்வேலிப் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர்  நேற்றிரவு(21.04.2023) உயிரிழந்துள்ளார். கடந்த (15.04.2023) ஆம் திகதி குறித்த நபருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்த நிலையில் கடுமையான மூச்சுத் திணறலாலும் தொற்றின் தீவிரம் காரணமாகவும் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின்... Read more »

மண்வெட்டியால் கொடூரமாக தாக்கி ஒருவர் கொலை

கல்னேவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹெலபதுகம பிரதேசத்தில் உள்ள வயல்வெளியில் ஒருவர் மண்வெட்டியால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் (19.04.2023) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நெற்காணி தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக வயல்வெளியில் பெண் மற்றும் ஆண் ஒருவர் தாக்கப்பட்டதில் ஆண் உயிரிழந்துள்ளதுடன்,... Read more »

யாழ்ப்பாணத்தவர்களுக்காக 350 வருடம் பழமை வாய்ந்த கொழும்பு கோவிலில் விசேட பூஜை வழிபாடு!

இன்றையதினம்யாழ்ப்பாணத்தவர்களுக்காக, 350 வருடத்திற்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த கொழும்பு கோவிலில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. சூரிய நிறுவகத்தின் நிதி அனுசரணையில் யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும் இலவச சிங்கள கற்கை நிலையங்கள் இயங்கி வருகின்றன. அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் நான்கு கல்வி நிலையங்களும் கிளிநொச்சியில் ஒரு கல்வி... Read more »