க.பொ.த உயர்தர பரீட்சைக்கு இடையூறு விளைவித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாநாடு! |

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாநாடு வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரிக்கு அருகில் இடம்பெற்ற நிலையில், குறித்த மாநாட்டு சத்தம் காரணமாக உயர்தர பரீட்சைக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இது குறித்து வவுனியா நகரசபையினருக்கு கிடைக்க பெற்ற முறைப்பாட்டையடுத்து கட்சியின் மாநாட்டை ஏற்பாடு செய்தவர்களுக்கு ஒலி பெருக்கியின்... Read more »

கல்வியே தமிழினத்தின் மிகப்பெரிய கொடை:சாள்ஸ் நிர்மலநாதன் –

கல்வி எமது இனத்தின் மிகப்பெரிய கொடை. எமது மாணவர்கள் அதனை திறம்பட செய்து வருகின்றனர். புலம்பெயர் தேசங்களில் உள்ள எமது உறவுகள் வடக்கு கிழக்கில் உள்ள மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்பு செய்து வருகிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.வன்னி... Read more »

மீள்குடியேற்ற கிராம மக்களுக்கு புதிய குடிநீர் திட்டம் –

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தங்கவேலாயுதபுரம் மற்றும் கஞ்சிகுடிச்சாறு மீள்குடியேற்றக் கிராம மக்களுக்காக தூய குடிநீரைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பாக ஆராயும் கூட்டம் நேற்று 19/02 இடம்பெற்றது. இவ் கலந்தரையாடல் கூட்டமானது திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரனின் தலைமையில் திருக்கோவில் பிரதேச செயலக... Read more »

சொகுசு கார்களை ஏற்றிச்சென்ற கப்பலில் தீ: பல கார்கள் தீயில் எரிந்து நாசம்! –

போர்த்துக்கல்லில் உள்ள அசோர்ஸ் தீவுகள் அருகே அட்லாண்டிக் பெருங்கடலில் வோல்க்ஸ்வேகன் குழுமத்தின் ஆயிரக்கணக்கான சொகுசு கார்களை ஏற்றி சென்று கொண்டிருந்த பனாமா நாட்டை சேர்ந்த ஃபெலிசிட்டி ஏஸ் என்ற சரக்குக்கப்பல் தீப்பிடித்து எரிந்து வந்த நிலையில் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டிருப்பதாக கடற்படை தெரிவித்துள்ளது.குறித்த கப்பலில்... Read more »

உலக சுகாதார அமைப்பு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது! –

கொரோனாவுடன் போராடும் நாடுகள், சில சூழ்நிலைகளில் தனிமைப்படுத்தப்பட்ட நாட்களை குறைக்கலாம் என உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது. கொரோனா தனிமைப்படுத்தல் காலம் தற்போது 14 நாட்களாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.எனினும் அத்தியாவசிய சேவைகளின் அழுத்தத்தில் உள்ள இடங்களுக்கு இந்த புதிய வழிகாட்டல்கள் உதவியாக இருக்கும் என... Read more »

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை சந்தித்த பில்கேட்ஸ் –

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸை சந்தித்த புகைப்படத்தை, தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த சந்திப்பு குறித்து அவர், “என்னுடைய அழைப்பின் பேரில் பாகிஸ்தானுக்கு வருகை தந்திருக்கும் பில்கேட்ஸை வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அவரது பல சாதனைகளுக்கு... Read more »

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது! –

அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்கள் ஒரு படகுடன் நேற்றைய தினம் இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.நேற்று இரவு காரைநகர் கோவளம் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இந்தியாவைச் சேர்ந்த... Read more »

யாழ் பிறவுண் வீதியில் குருக்கள் ஒருவரின்வீட்டில் திருடிய மூவர் கைது!

வீடு உடைத்து பெருமளவு நகைகளை கொள்ளையடித்து கெரோயின் வாங்கிய பிரதான சந்தேகநபர் உட்பட மூவரை நகைகளுடன் கைது செய்தனர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்புபிரிவினர் கடந்த மாதம் 28ம் திகதி மாலை 3 மணி தொடக்கம் 4 மணிக்கு இடைப்பட்ட நேரம் யாழ் பிறவுண் வீதியில்... Read more »

முல்லைத்தீவு-ஒட்டுசுட்டானில் மக்களுக்கான காணி அனுமதிப்பத்திரம் வழங்கல்!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட 188 பேருக்கு, காணிகளுக்கான அளிப்பு பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு, முறுகண்டி மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இதன் போது, திருமுறுகண்டி, இந்துபுரம், பனிக்கன்குளம், மாங்குளம் கிராமங்களை சேர்ந்த 188 பேருக்கு காணி அளிப்பு பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்ட... Read more »

தொலைபேசி மூலம் ஆசைகாட்டி இருவரிடம் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பண மோசடி..!

தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டவர்களை நம்பி யாழ்.சித்தங்கேணி மற்றும் சங்கரத்தை துணைவி பகுதிகளை சேர்ந்த இருவர் பணத்தை பறி கொடுத்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, சித்தங்கேணி பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பை எடுத்த மர்ம நபர்கள், அதிஸ்ட லாப... Read more »