இந்திய கடல் பகுதிக்குள், அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில், 6 இலங்கை மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்றைய தினம், இந்திய கடல் பகுதிக்குள் நுழைந்த இலங்கை மீனவர்களின் விசைப்படகு ஒன்று கைப்பற்றப்பட்டதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இதன்போது குறித்த படகிலிருந்த இலங்கையைச் சேர்ந்த 6 மீனவர்களும், கைதுசெய்யப்பட்டுள்ளனர்.... Read more »
ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் முன்னெடுத்த போராட்டமானது, மக்கள் எழுச்சியின் ஆரம்பம் என்றும் இதனை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்... Read more »
அகில இலங்கை சைவ மகா சபையால் தெய்வத்தமிழ் தோத்திரத்திரட்டு வெளியீட்டு விழா இன்று நுவெரலியாவில் காயத்திரி பீடத்தில் இடம் பெற்றது. மாதாந்தரீதியாக நுவெரெலியா காயத்திரி பீடத்தில் இடம்பெறுகின்ற பௌர்ணமி தின மகாயாகத்தினை தொடர்ந்து இவ் நூல் வெளியீட்டு விழா வைபவரீதியாக வெளியீடு செய்யப்பட்டது. இதன்... Read more »
கூட்டுறவு சமஸ்டியே பொருத்தம் எனவும், பொது சன வாக்கெடுப்பு நடார்த்த வேண்டும் எனவும் இந்தியா கூறும் நிலையில் 13ம் திருத்தத்தை நடைமுறைப்படுத்தினால் போதும் என நாங்கள் கேட்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்தார். தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட செயற்பாட்டாளர்களுடனான கலந்துரையாடலில்... Read more »
சதாவதானி நா.கதிரவேற்பிள்ளையின் 115 வது குரு பூசை தினமும், ஊடகவியலாளர் சி.திலஸலைநாதன் கௌரவிப்பு நிகழ்வும் சதாவதானி சனசமூக நிலையத்தில் இடம் பெற்றது. மேலைப் புலோலி சதாவதானி நா.கதிரவேற்பிள்ளை சனசமூக நிலையத் தலைவர் நடராசா நிறஞ்சன் தலமையில் பிற்பகல் 6:30 க்கு ஆரம்பமான நிகழ்வில் கோப்பாய்... Read more »
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஜப்பானில் இன்று 7.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இதனால் அங்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். Read more »
எதிர்வரும் வாரங்களில் ஒரு கிலோ அரிசியின் விலை 200 ரூபாவை தாண்டும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசாங்கம் மீண்டும் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை அமுல்படுத்தாவிட்டால் இந்த நிலை ஏற்படும் என சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.... Read more »
ரஷ்யா உடனடியாக உக்ரைனில் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் ரஷ்யாவுக்கு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் இராணுவப் பிரிவுகள் அல்லது அதன் ஆதரவு படைகளில் உள்ளவர்கள், எந்த இராணுவ நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பினரும்... Read more »
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், ரஷ்யாவின் நான்காவது மூத்த இராணுவ ஜெனரல் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைன் ஜனாதிபதியை மேற்கோள் காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த இராணுவ ஜெனரல் குறித்த தகவல்களை எதுவும் வெளியாகவில்லை.... Read more »
ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கியுள்ள உக்ரைன் நாட்டின் ஜனாதிபதி அமெரிக்க காங்கிரஸில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க உரையை நிகழ்த்தினார். மெய்நிகர் உரையாக இது இடம்பெற்றது. இந்த உரையின் பெரும்பகுதி உக்ரேனிய மொழியில் அமைந்திருந்தது. எனினும் இறுதிப்பகுதியில், வோலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைனுக்கு ஆங்கிலத்தில்... Read more »