நாடு முழுவதும் இன்றைய தினமும் சுழற்சி முறையிலான மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தொிவித்துள்ளது. இதன்படி இன்று ஞாயிற்றுக்கிழமை A, B, C, D, E, F, G, H, I, J, K, L ஆகிய வலயங்களுக்கு காலை 8.30... Read more »
கிளிநொச்சி கனகபுரம் வீதியில் நபர் ஒருவரை கும்பல் ஒன்று வாகனத்தால் மோத முயன்ற நிலையில் பாதிக்கப்பட்டவர் ஆபத்தான நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மாலை 7 மணியளவில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.... Read more »
கோட்டாபய அரசை பிணை எடுப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை மீண்டும் முயற்சிக்கிறது என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் ஈழத் தமிழ் உறவினர் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பில் அவ் அமைப்பு வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் முழு விபரங்களும்... Read more »
கிளிநொச்சி – கனகபுரம் வீதியில் நபர் ஒருவரை கும்பல் ஒன்று வாகனத்தால் துரத்தி துரத்தி மோதிய நிலையில் படுகாயமடைந்தவர் ஆபத்தான நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது. படுகாயமடைந்த நிலையில் இரத்தக் காயத்துடன் காணப்பட்ட... Read more »
வடகிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் இன்னமும் மக்களின் காணிகளை சுவீகரிக்கின்றனர். அத்துடன் தொல்பொருள் திணைக்களம், வனவள திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் என்பனவும் மக்களின் காணிகளை அபகரிக்கின்றன. என தமிழ்தேசிய கூட்டமைப்பினர் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவுக்குச் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். ஜனாதிபதி – தமிழ்தேசிய கூட்டமைப்பு இடையிலான சந்திப்பு நேற்று... Read more »
பெண் ஒருவர் மட்டும் தனிமையில் இருந்த வீட்டிற்குள் நுழைந்த வாள்வெட்டு கும்பல் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன், வீட்டிலிருந்த பெண் மீதும் தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளனர். குறித்த சம்பவம் வவுனியா – வேப்பங்குளம் 7ம் ஒழுங்கை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றிருக்கின்றது. இச் சம்பவம் தொடர்பில்... Read more »
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கு 2 நாட்கள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு 28ம் திகதி மேற்கொள்ளவுள்ளார். 28 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை அவர் இலங்கையில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, 28 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமாகவுள்ள... Read more »
நாட்டில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதை கண்டித்து இன்று காலை 10 மணியளவில் யாழ்.மத்திய பேரூந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க தமிழர் தேசத்தை அங்கீகரி, எமது இனத்தை அழிக்க பெற்ற ஆயுதங்களுக்கு தமிழர்கள்... Read more »
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் யாழ்.பொது நுாலகத்தின் அருகில் கட்டப்பட்டுள்ள யாழ்ப்பாணம் கலாச்சார நிலையம் நாளை மறுதினம் திங்கள் கிழமை திறந்துவைக்கப்படவுள்ளதாக இந்திய துாதரகத்தால் யாழ்.மாநகரசபைக்கு தொியப்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்நிகழ்வு எத்தனை மணிக்கு இடம்பெறும்? பங்குபற்றுவது யார்? என்பனபோன்ற தகவல்கள் யாழ்.மாநகரசபைக்கு தொியப்படுத்தப்படவில்லை. இதேவேளை இந்திய பிரதமர்... Read more »
யாழ்.புத்துார் – நிலாவரை கிணறு அமைந்துள்ள வளாகத்தில் தொல்லியல் திணைக்களத்தினர் அத்துமீறி அகழ்வு பணிகளில் ஈடுபட்டதால் நேற்று அப்பகுதியில் பதற்றமான நிலையேற்பட்டது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, வலிகாமம் கிழக்கு பிரதேசசபையின் மாதாந்த அமர்வு நேற்று இடம்பெற்றது. அமர்வ நடைபெற்றுக்கொண்டிருந்தபோது தவிசாளர் தியாகராஜா நிரோஸிற்கு... Read more »