முறிகண்டியில் விபத்து ஒருவர் பலி, மூவர் படுகாயம்….!

முல்லைத்தீவு முறிகண்டி பகுதியில் ஏற்பட்டவிபத்து சம்பவத்தில்  புதுக்குடியிருப்பு பிரதேச சபை ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர். முறிகண்டியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த கழிவகற்றும் உழவு  இயந்திரத்தின் பின் பகுதியில் அதே திசையில் பயணித்த சொகுசு பேருந்து மோதி சாரதி சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன் மேலும்... Read more »

இந்திய மீனவர்கள் தமது கடலில் மீன்பிடிக்க நாம் ஏன் கால அவகாசம் கொடுக்க வேண்டும்…..! வடமாகாண கடற்றொழிலாளர் இணைய தலைவர் கா. அண்ணாமலை ஆவேசம்.

இந்திய மீனவர்கள் தமது கடலில் மீன்பிடிக்க நாம் ஏன் கால அவகாசம் கொடுக்க வேண்டும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணைய தலைவர் காத்தலிங்கம் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் நேற்று நடாத்திய ஊடக மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவித்ததாவது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னவர்... Read more »

பத்தாயிரம் ரூபாவிற்க்கு பொருள் கொள்வனவு செய்தால் மட்டுமே எரிவாயு…!கிளிநொச்சியில் சம்பவம்.

கிளிநொச்சியில் 10 ஆயிரம் ரூபாய்க்கு பொருள் கொள்வனவு செய்தால் மட்டுமே  எரிவாயு வினியோகம் செய்யப்படுவதாக மக்கள் குற்றச்சாட்டுகின்றனர். கிளிநொச்சி கரடிபோக்கு பகுதியில் அமைந்துள்ள எரிவாயு வினியோகத்தர் நிலையத்திற்கு முன்பாக நேற்றும் மக்கள் கூடியிருந்தனர். இந்த நிலையில் 28ம் திகதி முதல் அங்கு எரிவாயு விற்பனை... Read more »

லண்டனிலிருந்து யாழ்ப்பாணம் வந்து கஞ்சா செடிகளை வளர்த்தவர் கைது..!

லண்டனில் இருந்து யாழ்ப்பாணம் திரும்பியவர் வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்த குற்றச்சாட்டில் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.உரும்பிராய் பகுதியை சேர்ந்த குறித்த நபர் தனது வீட்டிலுள்ள பூச்செடிகளுக்கு மத்தியில் கஞ்சா செடி வளர்ப்பது தொடர்பான தகவல் பொலிஸாருக்கு கசியவிடப்பட்டிருந்த நிலையில் மேற்படி நபருடைய... Read more »

கோப்பாயில் வீடு புகுந்து வாள்வெட்டு..! இருவர் படுகாயம், 3 வாள்கள் மீட்பு.. |

யாழ்.கோப்பாய் ஜே – 262 கிராமசேவகர் பிரிவில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த வன்முறை கும்பல் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது. குறித்த தாக்குதல் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, வீட்டுக்குள் இரும்பு கம்பிகள் மற்றும் வாள்களுடன்... Read more »

ஆலயங்களில் உண்டியல் உடைத்த திருடன் சிக்கினான்..!

யாழ்.மாவட்டத்திலுள்ள ஆலயங்களில் உள்ள உண்டியல்களை உடைத்து திருடிய திருடன் கைது செய்யப்பட்டிருக்கின்றார். வண்ணார் பண்ணையில் உள்ள பிரபல இரண்டு ஆலயங்களில் நேற்று இரவு உண்டியல் உடைத்து பணம் திருடியவர் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த திருட்டுச் சம்பவங்கள் நேற்றிரவு இடம்பெற்ற... Read more »

கடத்தப்பட்ட இளைஞன் கை, கால்கள் கட்டப்பட்டு வீசப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டார்..!

யாழ்.புத்துார் – நவக்கிரி பகுதியில் வீடு புகுந்த இனந்தொியாத வன்முறை கும்பலினால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட இளைஞன் வீட்டின் அருகில் கை, கால்கள் கட்டப்பட்டு வீசப்பட்டிருந்த நிலையில் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளார். இந்நிலையில் குறித்த இளைஞன் சிகிச்சைகளுக்காக அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அச்சுவேலி பொலிஸார் கூறியிரக்கின்றனர்.... Read more »

எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்னால் வரிசையில் நிற்கவேண்டாம்! இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் மக்களுக்கு அறிவிப்பு.. |

நாட்டில் டீசல் கையிருப்பில் இல்லாமையினால் இன்றும், நாளையும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்பாக வரிசையில் நிற்கவேண்டாம். என இலங்கை பெற்றோலிய கூட்டத்தாபனம் அறிவுறுத்தியுள்ளது. 37,500 மெட்ரிக் டன் டீசலை ஏற்றிச் வந்த கப்பலிலிருந்து திட்டமிட்டபடி நேற்று எரிபொருளை தரையிறக்க முடியவில்லை. எனவே, மார்ச் 30... Read more »

இன்று 10 மணித்தியாலங்கள் மின்வெட்டு!

நாடு முழுவதும் இன்றைய தினம் சுமார் 10 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும். என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் 6 மணித்தியாலங்களும், மாலை 6 மணிமுதல்... Read more »

பிரதமர் ஆசனமாக மாறும் சாத்தியம்! ரணில் பதவியேற்று 48 மணித்தியாலங்களில் ஏற்படும் மாற்றம் குறித்து தகவல்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற ஆசனத்தில் மாற்றம் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த நாடாளுமன்ற ஆசனம், பிரதமர் ஆசனமாக மாறுவதற்கான சாத்தியம் உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில்... Read more »