www.elukainews.com (எழுகை நியூஸ்) வாசக நெஞ்சங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

சித்திரைப் புதுவருடப் பிறப்பை கொண்டாடும் அனைவருக்கும் (எழுகை நியூஸ்) www.elukainews.com இணையதள தன்னுடைய புதுவருட நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. அன்புடன் ஆசிரியர் Read more »

தமிழ்த் தேசிய மே தின நிகழ்வுகள் வடக்கில் கிளிநொச்சியிலும், கிழக்கில் மட்டக்களப்பிலும் நடார்த்த ஏற்பாடு – அனைத்து தரப்பிற்கும் அழைப்பு.

தமிழ்த் தேசிய மே தின நிகழ்வுகள் வடக்கில் கிளிநொச்சியிலும், கிழக்கில் மட்டக்களப்பிலும் நடார்த்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அனைத்து தரப்பினரும் கட்சி பேதமின்றி கலந்துகொள்ளுமாறும் இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று இடம்பெற்ற தமிழ்த் தேசிய மேநாள் ஏற்பாட்டு பேரவையின் ஊடக சந்திப்பில் இவ்வாறு... Read more »

கிளிநொச்சியில் இன்று மாலை பெய்த பலத்த மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம்.

கிளிநொச்சியில் இன்று மாலை பெய்த பலத்த மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் குடியிருப்புக்களிற்குள் சென்றுள்ளது. நேற்றும் இன்றும் பிற்பகல் வேளைகளில் இடியுடன் பலத்த மழை பதிவாகியுள்ளது. மிக குறுகிய மணித்தியாளங்களில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. 36 அடி கொள்ளவு கொண்ட இரணைமடு குளத்தின்... Read more »

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை தொடர்பில் இணைய தளங்களில் வெளியாகிய செய்தி தொடர்பில்  பதில் பணிப்பாளர் வே.கமலநாதன்தன்னிலை விளக்கம்….!

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் மின் தடை வேளை மின் பிறப்பாக்கி இன்மையால்  நீர் விநியோகம் தடைப்பட்டிருந்ததாக இணைய தளங்களில் வெளியாகிய செய்தி தொடர்பில் தன்னிலை விளக்கம் ஒன்றினை அதன் பதில் பணிப்பாளர் வே.கமலநாதன் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளார். செய்திக்குறிப்பு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 12.04.2022 செவ்வாய்க்கிழமை பிற்பகல் நீர்விநியோகம் தடைப்பட்டது... Read more »

புதுவருடத்தை முன்னிட்டு பொன்னாலை வெண்கரம் மாணவர்களுக்கு நிதியுதவி!

பொன்னாலை வெண்கரம் படிப்பக மாணவர்களுக்கு புலம்பெயர் தேசத்து (கனடா) நண்பர்கள் குழாம் ஒன்றினால் ஒரு தொகை நிதி அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களும் மாணவர்களும் பல இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு மேற்படி நிதியுதவி... Read more »

கடன்களை செலுத்த முடியாது- அறிவித்தது இலங்கை!

வெளிநாடுகளுக்கு இலங்கை செலுத்த வேண்டிய அனைத்து கடன் தொகைகளையும் தற்காலிமாக செலுத்தாதிருக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநர் பேராசிரியர் நந்தலால் வீரசிங்க நேற்று தெரிவித்தார். “வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடன்களை செலுத்துவது சவாலானது மற்றும் சாத்தியமற்றது என்ற நிலைக்கு வந்துள்ளோம். கடனை... Read more »

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; 735 பேர் இதுவரை கைது!

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக இதுவரை 735 பேர் கைது செய்யப்பட்டுள்ளனரெனப் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ண தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த பாதுகாப்பு செயலாளர், குழுவில் 196 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு... Read more »

யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தின் முன்னாள் பீடாதிபதியும், உயிர் வேதியியல் துறைத் தலைவருமான பேராசிரியர் எஸ்.பாலகுமாரன் இயற்கை எய்தினார்.. |

யாழ்.பல்கலைகழக உயிர் வேதியியல் துறைத் தலைவரும், மருத்துவ பீடத்தின் முன்னாள் பீடாதிபதியுமான பேராசிரியர் எஸ்.பாலகுமாரன் உயிரிழந்துள்ளார். யாழ்.உடுப்பிட்டியை சேர்ந்த பேராசிரியர் எஸ்.பாலகுமாரன் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லுாரியின் பழைய மாணவராவார். மருத்துவ பீடத்தின் பீடாதிபதியாக இருந்தபோது கலையரங்கம் மற்றும் பரீட்சை மண்டபம் உள்ளிட்ட பல வசதிகளை... Read more »

சட்டவிரோத எரிபொருள் விற்பனை நிலையம் முற்றுகை, எரிபொருட்களும் கைப்பற்றப்பட்டது…!

பெருமளவு எரிபொருளை பதுக்கிவைத்து, விற்பனை உரிமம் இல்லாமல் அதிகவிலைக்கு விற்பனை செய்துவந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கைதான சந்தேக நபர்களிடமிருந்து சுமார் 245 லீற்றர் டீசல், 478 லீற்றர் பெற்றொல்,  80 லீற்றர் மண்ணெண்ணெய் ஆகியன... Read more »