யாழ்.அரியாலை கிழக்கு – பூம்புகார் கடலில் நண்பர்களுடன் குளிக்க சென்றிருந்த இளைஞர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று காலை இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் ஞானகாந்தன் ஜெயமதன் (வயது36) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். இதேவேளை நேற்றய தினம் அரியாலையை சேர்ந்த 46 வயதான... Read more »
யாழ்.வல்வெட்டித்துறையை பொலிஸ் நிலையத்தில் மனைவி கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் கணவன் மற்றும் மகன் ஆகியோர் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வீட்டில் கணவனால் தகராறு ஏற்படுவதாக மனைவி வல்வெட்டித்துறை பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில்... Read more »
10000 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் யாழ்.கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 3 பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டிருக்கின்றது. கல்வியங்காடு பகுதியில் டிப்பர் ஒன்றினை மறித்து 10000 ரூபா பணம் பெற்றமை தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர் யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த லியனகே... Read more »
அவசரகால தடைச் சட்டம் என்பது இன்று தமிழர்கள் பல்லாண்டுகளாக அனுபவித்த துன்பங்களை இப்போது சிங்கள மக்கள் அனுபவிக்க தலைப்பட்டிருக்கிறார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார். நேற்று முன் தினம் கொற்றாவத்தை றேஞ்சஸ் விளையாட்டு கழகம் நடாத்திய உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் பிரதம விருந்தினராக ... Read more »
பா.இரகுவரன் எழுதிய தும்பளை மேற்கு சந்திரப் பரமானந்தர் வம்சம், சித்த ஆயர்வேத வைத்தியம் சோதிடம், வானியல் பரம்பரையினர் எனும் நூல் வெளியீட்டு விழா பருத்தித்துறை புலோலி வடக்கு ஞான சம்மந்தர் கலைமன்ற அரங்கில் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பொறியியலாளர் இ.பாலேந்திரா தலமையில்... Read more »
கிளி/சோறன்பற்று கணேசா வித்தியாலயத்தின் பாவனையில் நூறு வருடங்களாக இருந்த விளையாட்டு மைதானத்தை தனியார் ஒருவருக்கு விற்பனை செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் புதுக்காட்டுச் சந்தி- தாழையடி வீதியை மறித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கணேசா வித்தியாலயத்திற்கு அருகாமையில் உள்ள தனியார் காணியினை பாடசாலை... Read more »
வடமராட்சி பகுதியிலுள்ள ஆறு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எங்கும் எரிபொருள் இல்லாத நிலையில் நேற்று காலையிலிருந்து மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மட்டும் பெட்ரோல் விநியோகம் இடம்பெற்றது. குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காலை முதல் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது நீண்ட வரிசையில் நீண்டநேரம் ... Read more »
நாடு எதிர்கொண்டிருக்கும் தற்போதுதைய நெருக்கடி நிலையில் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்கும்படி சஜித் பிறேமதாஸவுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந் நிலையில் அது தொடர்பில் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று சனிக்கிழமை (7) ஐக்கிய மக்கள் சக்தியின்... Read more »
தமிழகம் – ராமநாதபுரம் கீழக்கரை பகுதியை சேர்ந்த சிறுமி தான் உண்டியலில் சேகரித்த பணத்தை இலங்கை மக்களுக்கு அன்பளிப்பு செய்துள்ளார். குறித்த பணத்தை ராமநாதனபுரம் மாவட்ட ஆட்சியரிடம் கையளித்திருக்கின்றார். பில்சா சாரா எனும் மாணவி வீட்டில் தனக்கென உண்டியலில் சேர்த்து வந்த 4400 இந்திய ரூபாய்... Read more »
நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக வெளியாகும் செய்திகள் வெறும் வதந்திகள் என எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜயசேகர கூறியுள்ளார். பொதுமக்களை மிக தவறாக வழிநடத்தும் வகையிலான வதந்திகளை பரப்பும் மற்றும் பகிரும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார். இதேவேளை சமூக... Read more »