எரிபொருள் நிரப்ப இரவு பகலாக காத்திருக்கும் விசுவமடு மக்கள்….!

எரிபொருள் பெறுவதற்காக இரவு பகலாக காத்திருக்க  வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக விசுவமடு  மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருளுக்கான நெருக்கடி நிலைமை காரணமாக  நாளாந்தம் எரிபொருள் விநியோகிக்கப்படாத  காரணத்தினால் எரிபொருள் பெறுவதில் மக்கள் பலத்த சிரமத்தை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் எரிபொருள்... Read more »

இறக்குமதி மற்றும் கடன்கள் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது….!சி.சிறிதரன் பா.உ.

இறக்குமதி மற்றும் கடன்கள் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது எனவும், சுய பொருளாதாரத்தில் மக்களிற்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் அது சாத்தியமில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்துள்ளார். தமிழரசு கட்சி அலுவலகத்தில் இன்று முற்பகல் அவரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக... Read more »

வெற்றிலைக்கேணியில் இடம்பெற்ற கொலை தொடர்பில் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம்  வடமராட்சி கிழக்கு  வெற்றிலைக்கேணியில் ஆண் ஒருவரது உடலம் புதைக்கப்பட்டுள்ளதாக  கடந்த (10) திகதி சந்தேகத்தின் பெயரில் குறித்த  இடத்தினை மருதங்கேணி போலீசார் தமது கட்டுப்பாட்டிற்க்குள் கொண்டுவந்து  நீதி மன்ற உத்தரவை பெற்று குறித்த இடத்தை தோண்டுவதற்க்கு  நடவடிக்கைகளை மேற்கொண்டு மறுநாள் (11)திகதி கிளிநொச்சி... Read more »

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் 6 பொலிஸார் கொண்ட பாதுகாப்பு குழு..!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்க 6 பேர் கொண்ட பொலிஸ் குழுவை வழங்க தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. அமைச்சரவை பாதுகாப்பு பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர் (நடவடிக்கை பிரிவு) இதற்கான ஆலோசனைகளை, அந்த பிரிவின் அனைத்து பொறுப்பதிகாரிகளுக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளார். அத்துடன், பிரதேச பொலிஸ் நிலையங்கள்... Read more »

பிரதமர் ரணில் – சுமந்திரன் இடையே தொலைபேசியில் பேச்சு..! புதிய சட்ட மறுசீரமைப்பு குழுவின் தலைமை பொறுப்பை ஏற்கிறார் எம்.ஏ.சுமந்திரன்.. |

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றின் கீழ் புதிதாக உருவாக்கவுள்ள சட்ட மறுசீரமைப்பு குழுவிற்கு தலைமை தாங்குவதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இணக்கம் தொிவித்துள்ளார். இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தொிவித்துள்ளதாவது, நாடு தற்போது முகங்கொடுத்திருக்கும் நெருக்கடி நிலைக்கு மத்தியில் ஸ்திரமான... Read more »

உரும்பிராயில் கமநல சேவை திணைக்களத்திற்குள் புகுந்து திருடர்கள் கைவரிசை..!

யாழ்.உரும்பிராய் பகுதியில் உள்ள கமநல சேவைகள் திணைக்களத்தில் வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்தின் கலப்பை ஒன்றினை திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர். உரும்பிராய் கிருஷ்ணன் கோயிலுக்கு அருகாமையில் அமைந்துள்ள கமநல சேவைகள் திணைக்களத்தில் உழவுத் தேவைக்கு பயன்படுத்தப்பட்ட கலப்பை கழற்றி வைக்கப்பட்டிருந்த நிலையில், கமநல சேவை திணைக்களத்திற்குள்... Read more »

யாழ்.மானிப்பாயில் வீடு புகுந்து 30 லட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளை! பெண் உட்பட இருவர் கைது… |

யாழ்.மானிப்பாய் பகுதியில் வீடொன்றை உடைத்து சுமார் 30 லட்சம் பெறுமதியான தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்த திருட்டு நகைகளை விற்பனை செய்ய உதவிய குற்றச்சாட்டில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மே 4ஆம் திகதி... Read more »

மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பேரை கைது செய்யுமாறு CIDக்கு உத்தரவிடக்கோரி மனுத்தாக்கல்..!

கொழும்பில் அரசுக்கு எதிரான அமைதி போராட்டத்தில் அத்துமீறி தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேரை கைது செய்யுமாறு சி.ஐ.டி.யினருக்கு உத்தரவிடக்கோரி சட்டத்தரணி ஒருவர் கோட்டை நீதிவான் நீதிமன்றில் நேற்று (13) முறைப்பாடொன்றினை செய்துள்ளார். சட்டத்தரணி சேனக பெரேராவே 1979... Read more »

நாட்டு மக்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள செய்தி..!

நாட்டில் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடி அமைதியின்மை மற்றும் துன்பத்தை கொண்டு வந்திருக்கின்றது. ஆனாலும் இந்த நெருக்கடி நிலையானது மோசமடைவதற்கு முன் எல்லாம் சரியாகவிடும்.  மேற்கண்டவாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். அதில் மேலும் அவர்... Read more »

நடவடிக்கைகளில் இறங்கினார் புதிய பிரதமர் ரணில்..!

இலங்கைக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி உதவிகளை பெறுவதற்கு வெளிநாட்டு மன்றம் ஒன்றை அமைப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தொிவித்திருக்கின்றது. மேலும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, ஜப்பானியத் தூதுவர், அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் மற்றும் சீனத்... Read more »