வடக்கில் கடலில் வீழ்ந்து காணாமல்போன மீனவர் சடலமாக மீட்பு!

மன்னார் – சௌத்பார் பகுதியில் மீன் பிடிப்பதற்காக நேற்று, வலை பாய்ச்ச சென்ற மீனவர் ஒருவர், எதிர்பாராத விதமாக மன்னார் புகையிரத பாலத்திற்கு அருகாமையில் உள்ள பள்ளத்தில் விழுந்து காணாமல் போன நிலையில், இன்றைய தினம் காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் மன்னார் எமில்... Read more »

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நடவடிக்கை மூன்றாவது நாளாக முன்னெடுப்பு!

தமிழின அழிப்பு வாரத்தின் ஆரம்ப நாளில் இருந்து எதிர்வரும் 18ஆம் திகதி வரை முள்ளிவாய்க்கால் கஞ்சியினை வழங்குவதற்கு வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கமும், பொது அமைப்புகளும் இணைந்து வேலைத்திட்டமொன்றினை வடகிழக்கெங்கும் முன்னெடுத்துள்ளனர். அந்த வகையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குகின்ற நிகழ்வு, மூன்றாவது... Read more »

கடலில் நீராடச் சென்று காணாமல்போன மூன்றாவது நபரின் சடலமும் மீட்பு!

முல்லைத்தீவு செம்மலை கடலில் கடந்த 10.05.2022 அன்று நீராடச் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று இளைஞர்கள் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு காணாமல் போயிருந்தனர். அளம்பில் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் குழு ஒன்று செம்மலை கடலில் நீராடுவதற்காக சென்றிருந்த நிலையில் கடல் பந்து... Read more »

எரிபொருளுடன் சென்ற தொடருந்து தடம்புரண்டது!

எரிபொருள் தாங்கி தொடருந்து ஒன்று ரம்புக்கனை – கடிகமுவ இடையே தடம்புரண்டுள்ளது. இதனால் மலை நாட்டு தொடருந்து சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தொடருந்து கட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ளது. இதன்காரணமாக கொழும்பு கோட்டையில் இருந்து கண்டி நோக்கி பயணிக்கும் ரயில்கள் ரம்புக்கனை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பேராதனையிலிருந்து... Read more »

வவுனியாவிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது!

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில், இன்றையதினம் வவுனியா மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது. வவுனியா ஆலடி பிள்ளையார் கோவிலடியில் இடம்பெற்ற நிகழ்வில், முள்ளிவாய்க்கால் பேரவலம் இடம்பெற்றதனை நினைவு கூர்ந்து இச்செயற்பாட்டை முன்னெடுத்ததாக வலிந்து காணாமல்... Read more »

மானிப்பாயில் மாமரத்திலிருந்து தவறி வீழ்ந்த குடும்பத்தலைவர் பரிதாபச் சாவு!

மாமரத்தில் ஏறி கொப்பு வெட்டியவர் தவறி வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இன்று பகல் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் மானிப்பாய், சங்குவேலி தெற்கைச் சேர்ந்த நாகேந்திரம் நகுலேந்திரன் (வயது- 48) என்ற 6 பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார். மாமரத்தில் 25 அடி உயரத்தில் ஏறி... Read more »

கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 27 பேர் உயிரிழப்பு!

இந்தியா – மேற்கு டெல்லி தீ விபத்தில் இதுவரை 27 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என டெல்லி சுகாதார துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார். 12 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும், இதுவரை 50 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து... Read more »

புதிய அரசியல் சூழலை தமிழ்த்தரப்பு எவ்வாறு கையாளப் போகிறது? சி.அ.யோதிலிங்கம்.

அரசியலில் எதிர்பாராத மாற்றங்கள் அவ்வப்போது இடம் பெறுவதுண்டு. இலங்கை அரசியலிலும் எதிர்பாராத மாற்றம் கடந்த சில தினங்களுக்குள் இடம்பெற்றுள்ளது. ரணில் விக்கிரமசிங்கா பிரதமராக பதவியேற்றமைதான் அந்த எதிர்பாராத மாற்றமாகும். அதுவும் மக்களினால் நேரடியாக தெரிவு செய்யப்படாத தேசியப்பட்டியல் உறுப்பினர், ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினரைக் கொண்ட... Read more »

நான்கு புதிய அமைச்சர்கள் நியமனம்…!

நான்கு புதிய அமைச்சர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகவும், தினேஷ் குணவர்தன பொது நிர்வாகம், உள்நாட்டு விவகாரங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் பிரசன்ன ரணதுங்க நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு... Read more »

கிளிநொச்சியில் மூன்று நாட்களாக டீசலுக்கு காத்திருந்தும் எரிபொருளில்லை.

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மூன்று நாட்களாக டீசலுக்கு காத்திருந்த நிலையில் நேற்றிரவு குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு போதிய டீசல் வந்தும் வாகனங்களுக்கு வழங்காமையால் வாகன சாரதிகள் விசனம் கொண்டு வீதியை மறித்து போராட்டத்தை மேற்கொண்டார்கள் அவ்விடத்திற்க்கு... Read more »