யாழ்.சுழிபுரத்தில் திடீரென முளைத்த புத்தர் சிலை…!

யாழ் வலி மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுழிபுரம் சவுக்கடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் வைக்கப்பட்ட புத்தர் சிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளையதினம்(08) காலை 10.30 மணியளவில் எதிர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ்  தெரிவித்துள்ளார். அதேவேளை குறித்த... Read more »

அரச சேவை உத்தியோகத்தர்களின் இடமாற்றம் தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

மாகாண அரச சேவையில் நிரந்தர நியமனம் பெற்ற உத்தியோகத்தர் ஒருவரை மத்திய அரசாங்கத்தில் உரிய பதவிக்கு இடமாற்றம் செய்வதை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துவதற்கு அரச சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. பொதுச்சேவை ஆணைக்குழு அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்கள... Read more »

சாய்ந்தமருதில் மத்ரஸா மாணவன் மர்ம மரணம்…! மௌலவிக்கு விளக்கமறியல்…!

சாய்ந்தமருது மத்ரஸா ஒன்றில் கல்வி கற்று வந்த காத்தான்குடி பகுதியை சேர்ந்த மாணவன் மர்மமான முறையில்  உயிரிழந்த சம்பவம் தொடர்பில்  CCTV காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டு அடிப்படையில் கைதான   4 சந்தேக நபர்களை  கல்முனை நீதிவான் நீதிமன்றினால்.கடும் நிபந்தனையின் கீழ்... Read more »

இலங்கையில் அதிகபடியான சூரிய ஒளியின் தாக்கம்;

நாட்டில் நிலவும் அதிக படியான சூரிய ஒளியின் தாக்கம் பார்வை இழப்பிற்கு வழிவகுக்கும் என கண் வைத்திய நிபுணர் முதித குலதுங்க தெரிவித்துள்ளார். அதிக சூரிய ஒளியால் கண்கள் வறண்டு போகாமல் இருக்க தண்ணீர் அருந்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் புற... Read more »

எங்கு எமக்கும் இந்தியாவிற்குமான உறவுநிலை கைவிட்டுபோனதோ அங்கிருந்துதான் அவ்வுறவு மீள  தொடங்கப்பட வேண்டும்…..! ஜனநாயக போராளிகள் கட்சி கோரிக்கை.

எங்கு எமக்கும்  இந்தியாவிற்குமான உறவுநிலை கைவிட்டுபோனதோ அங்கிருந்துதான் அவ்வுறவு நிலை தொடங்கப்பட வேண்டும் என நாங்களும் எமது மக்களும் கருதுகிறோம் என ஜனநாயக போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது. அதன் தலைவர் வேந்தன் வெளியிட்டுள்ள ஊடக  அறிக்கையிலேயே  அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதன் வெளியிட்ட அறிக்கை... Read more »

*⭕வரலாற்றில் இன்று____March 07*

*⭕வரலாற்றில் இன்று____March 07* *1900 – கம்பியில்லா சமிக்கைகளை கரைப் பகுதிக்கு அனுப்பிய முதலாவது கப்பலாக செருமனியின் கைசர் விலெம் டெர் குரொசி சாதனை படைத்தது.* *1902 – இரண்டாம் பூவர் போர்: தென்னாபிரிக்காவின் பூவர்கள் பிரித்தானியர்களுக்கு எதிரான கடைசிச் சமரில் வெற்றியீட்டினர்.* *1912... Read more »

மொட்டு எம்.பிக்கள் 7 பேர் ரணிலுக்கு ஆதரவு..!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அரசியல் கோட்டையாக விளங்கிய கம்பஹா மாவட்டத்தில் உள்ள மொட்டுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவை ரணில் விக்ரமசிங்க பெற்றுள்ளார். மொட்டுச் சின்னத்தின் கீழ் போட்டியிட்டு சபைக்கு தெரிவான 13 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஐவர் மாத்திரமே தற்போது... Read more »

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் வெற்றி

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது 20-20 போட்டியில் பங்களாதேஷ் 08 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு வாய்ப்பளித்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை... Read more »

சீன உதவியின் கீழ் 2000 வீடுகள்

மிக அவசியமான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை அரசாங்கம் தற்போது ஆரம்பித்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ தெரிவித்தார். இந்தியா, சீனா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் இந்நாட்டில் முதலீட்டுக்காக முன் வந்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில்... Read more »

இன்றைய இராசி பலன் 07.03.2024

*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗* *🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴* *🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻* *_꧁‌. 🌈 மாசி: 24. 🇮🇳꧂_* *_🌼 வியாழன் -கிழமை_ 🦜* *_📆  07- 03- 2024 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_*... Read more »