இன்றைய இராசி பலன் 07.03.2024

*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗*

*🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴*
*ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்*
*🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴*
*🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻*

*_꧁‌. 🌈 மாசி: 24. 🇮🇳꧂_*
*_🌼 வியாழன் -கிழமை_ 🦜*
*_📆  07- 03- 2024 🦚_*
*_🔎  ராசி- பலன்கள்  🔍_*

*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*

*_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_*
உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும். பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சக ஊழியர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனை அதிகரிக்கும். மறதி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

⭐️அஸ்வினி : மாற்றம் ஏற்படும்.
⭐️பரணி : ஆரோக்கியம் மேம்படும்.
⭐️கிருத்திகை : சிந்தனை அதிகரிக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_✡ ரிஷபம் ராசி: 🐂 🐂_*
செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு நீங்கும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். வியாபார விஷயங்களில் பொறுமை வேண்டும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்பு கிடைக்கும். ஓய்வு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

⭐️கிருத்திகை : சோர்வு நீங்கும்.
⭐️ரோகிணி : உதவிகள் கிடைக்கும்.
⭐️மிருகசீரிஷம் : பொறுமை வேண்டும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 மிதுனம் -ராசி: 👫👫_*
நினைத்த காரியங்களில் அலைச்சல் உண்டாகும். எதிர்பாராத சில வாய்ப்புகள் அமையும். பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். வேலையாட்களிடத்தில் பொறுமையுடன் செயல்படவும். உயர் அதிகாரிகளால் சிறு சிறு நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். நிதானம் வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர்சிவப்பு நிறம்.

⭐️மிருகசீரிஷம் : அலைச்சல் உண்டாகும்
⭐️திருவாதிரை : பேச்சுக்களில் கவனம் வேண்டும்.
⭐️புனர்பூசம் : நெருக்கடிகள் நீங்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 கடகம் -ராசி: 🦀 🦀_*
திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பழைய சிக்கல்கள் படிப்படியாக குறையும். தந்திரமான சில விஷயங்களால் லாபத்தை உருவாக்குவீர்கள். அதிகாரிகளிடத்தில் நெருக்கம் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள் நிறம்.

⭐️புனர்பூசம் : வாய்ப்பு கிடைக்கும்.
⭐️பூசம் : அனுகூலம் உண்டாகும்.
⭐️ஆயில்யம் : நெருக்கம் அதிகரிக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 சிம்மம் -ராசி:  🦁🦁_*
தந்திரமாக செயல்பட்டு சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். உறவினர்களிடத்தில் மதிப்பு மேம்படும். கால்நடைகள் மூலம் ஆதாயம் ஏற்படும். அரசு சார்ந்த உதவிகள் சாதகமாகும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். சிந்தனைகளில் இருந்துவந்த தடுமாற்றம் குறையும். எதிர்பாராத சில தனவரவுகள் கிடைக்கும். கவலை விலகும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.

⭐️மகம் : மதிப்பு மேம்படும்.
⭐️பூரம் : உதவிகள் சாதகமாகும்.
⭐️உத்திரம் : தடுமாற்றம் குறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 கன்னி -ராசி: 🧛‍♀️ 🧛‍♀️_*
எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். உயர் கல்வியில் இருந்துவந்த குழப்பம் விலகும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். உறவினர்களின் வருகை உண்டாகும். வியாபாரத்தில் மாற்றமான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் விவேகத்துடன் செயல்படவும். மனதில் புதுவிதமான கனவுகள் பிறக்கும். பக்தி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.

⭐️உத்திரம் : குழப்பம் விலகும்.
⭐️அஸ்தம் : வருகை உண்டாகும்.
⭐️சித்திரை : விவேகத்துடன் செயல்படவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 துலாம் -ராசி: ⚖ ⚖_*
நினைத்த சில பணிகளில் தாமதம் உண்டாகும். உறவினர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். இழுபறியாக இருந்துவந்த சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே பொறுமை அவசியம். உத்தியோகத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். சிந்தனைகளில் கவனம் வேண்டும். நிறைவு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.

⭐️சித்திரை : தாமதம் உண்டாகும்.
⭐️சுவாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
⭐️விசாகம் : கவனம் வேண்டும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 விருச்சிகம்- ராசி: 🦂🦂_*
சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஒப்பந்தங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். வியாபாரத்தில் புதுவிதமான அனுபவம் ஏற்படும். பெருமை நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

⭐️விசாகம் : தீர்வு கிடைக்கும்.
⭐️அனுஷம் : நம்பிக்கை பிறக்கும்.
⭐️கேட்டை : பொறுப்புகள் மேம்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 தனுசு -ராசி: 🏹 🏹_*
கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உடல் தோற்றப்பொலிவு மேம்படும். எதிர்பாராத சில தனவரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும். பேச்சு வன்மையால் காரிய அணுகூலம் ஏற்படும். வேலையாட்களிடத்தில் பொறுமை வேண்டும். புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் கைகூடும். ஆர்வம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : இளம்ஆரஞ்சு நிறம்.

⭐️மூலம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
⭐️பூராடம் : சேமிப்பு அதிகரிக்கும்.
⭐️உத்திராடம் : எண்ணங்கள் கைகூடும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 மகரம் -ராசி: 🐴🐴_*
விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை உண்டாகும். கடன் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில பணிகளில் காலதாமதம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வேலையாட்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்.

⭐️உத்திராடம் : ஆர்வமின்மை உண்டாகும்.
⭐️திருவோணம் : தாமதமான நாள்.
⭐️அவிட்டம் : புரிதல் அதிகரிக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 கும்பம் -ராசி. ⚱️⚱_*
விடாப்பிடியாக செயல்பட்டு நினைத்ததை செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் வழியில் அலைச்சல் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் மறைமுக போட்டிகள் மேம்படும். சக ஊழியர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். பகை விலகும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

⭐️அவிட்டம் : அலைச்சல் ஏற்படும்.
⭐️சதயம் : கவனம் வேண்டும்.
⭐️பூரட்டாதி : அனுசரித்துச் செல்லவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 மீனம் -ராசி: 🐠 🐠_*
பொதுக்காரியங்களில் ஆர்வம் ஏற்படும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரியங்களை முன் நின்று நடத்துவீர்கள். எதிர்பாராத சிலரின் சந்திப்பு உண்டாகும். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். உத்தியோகத்தில் முயற்சிகள் சாதகமாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். வெற்றி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

⭐️பூரட்டாதி : ஆர்வம் ஏற்படும்.
⭐️உத்திரட்டாதி : சந்திப்பு உண்டாகும்.
⭐️ரேவதி : மதிப்பு அதிகரிக்கும்.
*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*

Recommended For You

About the Author: Editor Elukainews