யுத்த காலத்தில் செய்தி தணிக்கைகள் ஊடாக ஊடகங்களை கட்டுப்படுத்திய அரசு இன்று மீண்டும் கட்டுப்படுத்த முனைகின்றது என கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழுவின் செயலாளர் சிங்கராசா ஜீவநாயம் தெரிவித்துள்ளார். ஒளிபரப்பு அதிகார சபை கட்டளைச்சட்டம் தொடர்பில் அவர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் 06.06.2023 ... Read more »
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினுடைய பொதுச் செயலாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்ற உறுப்பினர் சற்று முன்னர் அவரது கொழும்பு இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது கடந்த சில... Read more »
எதிர்வரும் 10ம் திகதி முதல் சனிக்கிழமைகளிலுமவ யாழ்.பழைய பூங்கா வீதியில் உள்ள இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் அலுவலகத்தின் பணம் செலுத்தும் பகுதி பொதுமக்களின் நன்மை கருதி செயற்படும் என வடமாகாண பிரதிப் பொது முகாமையாளர் பொறியியலாளர் செ.பிரபாகரன் தெரிவித்துள்ளார். இது... Read more »
யாழ்.நெடுந்தீவில் 6 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. அறுவரின் கொலை தொடர்பான வழக்கு நேற்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. இதன்போது, மூவரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில், சந்தேகநபரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில்... Read more »
யாழ்.வடமராட்சி – துன்னாலை பகுதியில் மாடு பிடிப்பதுபோல் கழுத்தில் கயிற்றினால் சுருக்கு போட்டு நிலத்தில் இழுத்து வீழ்த்தி அணிந்திருந்த நகைகளை அபகரித்து சென்ற திருடனால் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. துன்னாலை வடக்குப் பகுதியைச் சேர்ந்த து.மாசிலாமணி என்ற வயோதிப பெண்மணியே ஒரு சோடி... Read more »
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரின் கொழும்பு இல்லத்திற்கு சென்ற கொள்ளுப்பிட்டி பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவை அவருக்கு வழங்கியுள்ளனர். இது தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், கொழும்பில் உள்ள எனது வீட்டிற்கு சிங்கள மொழியில் எழுதப்பட்ட தகவலை வழங்குவதற்காக கொள்ளுப்பிட்டி பொலிஸார் வந்தனர்.... Read more »
யாழ்ப்பாணம் தென்மராட்சி வரணி பகுதியில் இன்று அதிகாலை இடம் பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் மரணம் அடைந்துள்ளார் குறித்த சம்பவம் வரணி அம்மா கடை பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய திருவிழாவிற்கு சென்று திரும்பி வந்து... Read more »
திருமணத்திற்காக தைக்க கொடுத்திருந்த ஆடைகள் திருமணம் முடிந்தும் தைத்துக் கொடுக்கப்படாததால் ஆடைகளை திருப்பி கேட்ட மணமகனை தையல் கடைக்காரர் தும்புக்கட்டையால் அடித்த சம்பவம் யாழ்.சாவகச்சேரி பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சாவகச்சேரி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது திருமணத்துக்காக... Read more »
யாழ். இந்திய துணை தூதரகத்தின் தூதுவர் ஶ்ரீ ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் வடமாகாணத்தின் ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் கடந்த வாரம் குறித்த சந்திப்பு நடைபெற்றதாக இந்திய துணைத் தூதரகம் டுவிடடர் பதிவொன்றில் தெரிவித்துள்ளது. இச்சந்திப்பின்போது,... Read more »
இலங்கை சிறைச்சாலை திணைக்களத்தின் 100வது சிறைச்சாலை பாதுகாவலர் அணியினரின் 8 வருட சேவைக்கால பூர்த்தியை முன்னிட்டு யாழ்.சிறைச்சாலையில் நடாத்தப்பட்ட மாபெரும் இரத்ததான முகாம் சிறைச்சாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதில் 100 குருதிக்கொடையாளர்களுடன் வெற்றிகரமாக நிறைவுசெய்யப்பட்டது. இந்நிகழ்விற்கு யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர்... Read more »