யாழ் மாவட்டத்தில் வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பும் முகவர்கர்களின் கூலிப்படைகளாக பெண்களின் ஆடைகள் அணிந்து வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல் மேற்கொண்டதுடன் பெற்றோல் குண்டு தாக்குதல், பொருட்களை அடித்து சேதப்படுத்தி, வாகனங்களை தீயிட்டு எரித்தல் போன்றவற்றின் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட கூலிப்படையைச் சேர்ந்த 9 பேரை வெள்ளிக்கிழமை... Read more »
வாகன உரிமையாளர்கள் மற்றும் வாகனச் சாரதிகளுக்காக, இன்றையதினம் (17) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் அவர்கள் இன்றையதினம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 1. சேதமடைந்த / தெளிவற்ற வாகன அடிச்சட்ட இலக்கங்களை மீளப்பொறித்தல் தொடர்பான நடவடிக்கைகள் யாழ்ப்பாண... Read more »
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மாங்கொல்லை பகுதியில் திருடர்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுவதாகவும் பொலிஸார் திருட்டுக்களை கட்டுப்படுத்த தவறி வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த 33 வருட காலமாக உயர்பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட மாங்கொல்லை பகுதியில் இருந்து கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் இராணுவத்தினர்... Read more »
வவுனியாவில் விளையாட்டுப் போட்டியின் போது இரு மாணவர்கள் திடீர் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்லஸ் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அவர்களின் குடும்பத்தினருக்கும் பாடசாலை சமூகத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன். இது தொடர்பில் உரிய விசாரணைகளை... Read more »
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது நாளையதினம் இடம்பெறவுள்ள குருந்தூர்மலை பொங்கல் வழிபாடு குறித்து ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ் அறிக்கையில் உள்ளதாவது, குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் நாளை வெள்ளிக்கிழமை, காலை பொங்கல் வழிபாடு இடம்பெறவுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் அறிவித்திருந்தனர். இந்த விடயமானது... Read more »
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கு தொலைபேசி வழங்கிய சம்பவத்தில் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 2023.08.13 ம் திகதி அன்று உத்தியோகத்தர் காவல்கோபுர கடமையில் இருக்கும் போது கைதியான கமல் பிரியதர்ஷன என்பவரிடம்கைத் தொலைபேசியினை வழங்கியுள்ளார் . குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய கைதி... Read more »
யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட வன்முறைக் கும்பல் ஆயுதங்களுடன் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளது. கல்வியங்காடு பூதவராயர் வீதியில் உள்ள அரச உத்தியோகத்தர் ஒருவரது வீட்டின் மீதே இன்று அதிகாலை தாக்குதல்... Read more »
பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் நேற்று முதல் தண்ணீர் வசதி இன்றி நோயாளர்கள் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையின் அத்தியட்சகரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது தமது மருத்துவ மனைக்கு நீர் வழங்கும் பிரதான... Read more »
செஞ்சோலைப் படுகொலையின் 17 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நேற்றுத் திங்கட்கிழமை(14.08.2023) மாலை-05.15 மணிக்கு யாழ்ப்பாணப் பொதுநூலகத்திற்கு அருகில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித் தலைவி திருமதி.வாசுகி சுதாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நினைவேந்தல்... Read more »
யாழ்ப்பாணம் – கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டு அரங்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் அடிகாயங்களுடன் மீட்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஆறுபேரையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி... Read more »