இலங்கையில் மிகவும் பிரசித்திபெற்ற ஆலயங்களில் ஒன்றான வடமராட்சி கிழக்கு புல்லாவெளி புனித செபஸ்ரியார் ஆலய பெருவிழாவின் ஆயத்தநாளாகிய இன்று நற்கருனை நாதருக்கு பெருவிழா கொண்டாடப்பட்டது. இன்று மாலை 05.00 மணிக்கு கட்டைக்காடு பங்குத்தந்தை அமல்ராஜ் அடிகளார் தலைமையில் ஆரம்பமான பெருவிழாவின் நற்கருணை வழிபாட்டை கிளி... Read more »
.வட அமெரிக்கத் தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் yarl it hub மற்றும் யாழ்.பல்கலைக்கழகமும் இணைந்து நடாத்திய FiTEN Yarl 2024 மாநாடு இன்று வெள்ளிக்கிழமை (19.01.2024) காலை-09.30 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் இடம்பெற்றது. எமது பிரதேசத்தில் வளர்ந்து வரும் தொழில்... Read more »
யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட நோயாளர்கள் அதிகரித்த ஒவ்வொரு கிராமசேவகர் பிரிவிலும் உள்ள பொதுமக்கள் வீடுகளுக்கும் சுகாதார... Read more »
ஆணைக்கோட்டை பகுதியில் 9 லீற்றர் கசிப்புடன் 54 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த முற்றுகை இடம்பெற்றுள்ளது. Read more »
டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய இரண்டு பிள்ளைகளின் இளம் தந்தை இன்றைய தினம் யாழ் நகரப்பகுதியில் வங்கியொற்றுக்கு சென்ற சமயம் மயங்கமடைந்து விழ்ந்து உயிரிழந்துள்ளார் யாழ் போதனா வைத்தியசாலையில் டெங்கு நோய் காரணமாக சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார் தனது... Read more »
யுத்தத்தின் பின்னர் ஜேர்மனிக்கு தப்பிச் சென்ற விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர், புலிகளை மீளுருவாக்குவதற்காக 11 தடவைகள் முன்னாள் புலி உறுப்பினர் ஒருவரின் வங்கிக் கணக்குகளுக்கு. பல கோடி ரூபா பணத்தை அனுப்பிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத எதிர்ப்பு மற்றும்... Read more »
வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் இன்று காலை திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். கடற்பகுதியை அண்டிய பிரதேசத்தை திடீரென சுற்றிவளைத்த கடற்படை பல மீனவர்களையும்,அவர்களது உடமைகளையும் சோதனை செய்தனர். இதன்போது தடைசெய்யப்பட்ட தங்கூசிவலைகளை வைத்திருந்த மீனவர்களிடம் இருந்து குறித்த வலைகள் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.... Read more »
இன்று வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யும் என சிரேஸ்ட வானிலை ஆய்வாளர் கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள்... Read more »
வட அமெரிக்கத் தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் yarl it hub மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் இணைந்து நடாத்தும் FiTEN Yarl 2024 மாநாடு இன்று வெள்ளிக்கிழமை (19.01.2024) காலை-09.30 மணி முதல் மாலை-04 மணி வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெறவுள்ளது.... Read more »
நெடுந்தீவு பகுதியில் கஞ்சாவுடன் சந்தேகபர் ஒருவர் கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடம் இருந்து ஒரு கிலோ 50 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர் நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். Read more »