தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சி நாவற்குழியில் நேற்று சனிக்கிழமை (27.01.2024) இடம் பெற்றுள்ளது. தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நாவற்குழி முத்தமிழ் சனசமூக நிலைய முன்றலில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் கனடா இலங்கை முன்னாள்... Read more »
பாரதநாட்டின் 75வது குடியரசு தின நிகழ்வு இலங்கைக்கான இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் தலைமையில், யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்றுமுன்தினம் (26.01.2024) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக வடக்கு மாகாண கெளரவ ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.... Read more »
பெண் முயற்சியாளர்கள் தங்களின் திறமைகளை வெளி கொண்டுவருவதற்கான ஒரு களமாக அருந்ததியின் “மாற்று மோதிரம்” நிகழ்வு அமையும் என அருந்ததி நிறுவனத்தின் பணிப்பாளர் கே.மேகலா தெரிவித்துள்ளார். அருந்ததி நிறுவனத்தின் மாற்று மோதிரம் நிகழ்வு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. அது... Read more »
வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சில நாட்களாக ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன இந்த நிலையில் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் இன்று காலை மூன்று ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன. கடலின் சீற்றம் காரணமாக கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் காயமடைந்த ஆமைகள் உயிரிழந்து... Read more »
தேசிய ரீதியில் நடைபெற்ற மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகளில் சாதனை புரிந்த வடக்கு மாகாண வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு நேற்றிரவு யாழ்ப்பாணம் – சுதுமலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்களுக்கு மாலை அணிவித்து, மங்கல இசை வாத்தியங்கள்... Read more »
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கப்பலேந்திமாதா ஆலயத்தில் இன்று புனித செபஸ்தியார் பெருவிழா கொண்டாடப்பட்டது. பங்குத்தந்தை அ.அமல்ராஜ் அடிகளார் தலைமையில் ஆரம்பமான பெருவிழா திருப்பலியை அருட்தந்தை ரமேஷ் அடிகளார் ஒப்புக் கொடுத்ததோடு அவருடன் இணைந்து அருட்தந்தை.ச. வின்சன் அ.ம.தி அடிகளாரும் பெருவிழாவை சிறப்பித்தார். அதிகளவான பக்தர்கள்... Read more »
யாழ்ப்பணம் குப்பிளானில் இன்றைய தினம் ஆவண சேகரிப்பு நிலையம் ஒன்று இன்று சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தினாரல் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொருளியல் ஆய்வாளர் செல்வின் இரானியேல் தலமையில் காலை 10:30 மணியளவில் ஆரம்பமான நிகழ்வில் முதல் நிகழ்வாக பெட்டகம் ஆவண சேகரிப்பு மையத்தை சம்பிர்தாய... Read more »
யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோய்த் தாக்கத்தினை கட்டுப்படுத்தல் தொடர்பாக, யாழ் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், சுகாதாரப் பிரிவினர், யாழ்ப்பாண மாநகரசபை ஆணையாளர், நல்லூர் பிரதேச சபை செயலாளர் மற்றும் யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேச செயலாளர்களுடன் மாவட்டச் செயலகத்தில் 23.01.2024 ஆம் திகதி... Read more »
பெப்பிரவரி 02 ஆம் திகதி இடம்பெறும் சர்வதேச ஈரநிலத்தை முன்னிட்டு எதிர் காலத்திற்கான சுற்றுச்சூழல் கழகமும், சிறகுகள் அமையமும் இணைந்து பாடசாலை மாணவருக்கான களப்பயணம் ஒன்றை (ஈரநிலத்திற்கான இயற்கை நடைபயணம்) இயற்கை மற்றும் வனவிலங்கு ஆர்வலர் ம.சசிகரனின் தலைமையில் நடைபெற்றது. இதன் போது செம்மணி... Read more »
யாழ்ப்பாண புகைப்பட கண்காட்சி நேற்றையதினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமானது. யாழ்ப்பாணம் – கண்டி வீதியில் அமைந்துள்ள களம் எனும் இடத்தில் நடைபெற்று வருகிறது. குறித்த புகைப்பட கண்காட்சி எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. Read more »