இந்திய இராணுவம் நடத்திய வாதரவத்தை படுகொலையின் 33ம் ஆண்டு நினைவேந்தல்.. இந்திய அமைதிப்படையால் நடத்தப்பட்ட வாதரவத்தை படுகொலையின் 33ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணம் புத்தூர் வாதரவத்தையில் நேற்று மாலை இடம்பெற்றது.1987ம் ஆண்டு இதே நாளில் வாதரவத்தைப் பகுதியில் இந்திய அமைதிப்படையினரால் ஒன்பது பொதுமக்கள் படுகொலை... Read more »
யாழ்.இளவாலை மாரீசன் கூடலில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை (04) இரவு இனந்தெரியாதவர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத் தாக்குதலில் தேவாலயத்தில் சொரூபம் வைக்கப்பட்டிருந்த கூட்டின் கண்ணாடி உடைந்து சேதமாகியுள்ளது. அத்துடன் ஆலயத்தின் சுவர் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. றித்த சம்பவம் தொடர்பில்... Read more »
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு மகளிர் அணி தலைவி திருமதி சற்குணதேவி ஜெகதீஸ்வரனை எதிர்வரும் ஏழாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாது கடந்த 03/06/2023 அன்று வடமராட்சி கிழக்கு... Read more »
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு மகளிர் அணி பொறுப்பாளர் திருமதி சற்குணதேவி சற்று மின்னர் மருதங்கேணி பொலீசாரால் வீடு சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்ட காரணம் ஏதும் வீட்டார் யாருக்கும் தெரிவிக்கப்படாது வாகனத்தில் ஏற்றிச் சென்று தற்போது மருதங்கேணி... Read more »
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு முள்ளியானை சேர்ந்த சுந்தரலிங்கம்-நிதர்சன் (21)மீது கொடூரத் தாக்குதல் நேற்று 04/06/2023 மேற்கொள்ளப்பட்டுள்ளது. தங்களை CID எனக் கூறிய 10பேர் கொண்ட குழு மருதங்கேணி சந்தியில் வைத்து இவர்களை வழி மறித்துள்ளார்கள் அருகில் நின்ற மோட்டார் சைக்கிளை காட்டி இது யாருடையதென... Read more »
இலங்கைப் பொலிஸாரினாலும், சிங்கள இன வெறிக் காடையர்களினாலும் யாழ்ப்பாணம் பொது நூல் நிலையம் தீக்கிரையாக்கப்பட்டு, சுமார் ஒரு இலட்சம் புத்தகங்களும் அரிய ஓலைச் சுவடிகளும் அழிக்கப்பட்டன என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமான யாழ். பொதுசன நூலகம் தீயூட்டி... Read more »
தையிட்டியிலே மூன்றாவது கட்டமாக போராட்டம் தொடர்ந்துகொண்டு இருக்கின்றது. இன்றைய போராட்டத்திற்கு பொஷன். ஆகவே எமது எதிர்ப்பை வலுவாகவும் காத்திரமாகவும் வெளிக்காட்டவேண்டிய தேவை இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்தார். போராட்டத்தில் 02.06.2023 கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் விளையாட்டுக் கழக உறுப்பினர்களை சந்திப்பதற்க்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சென்று அங்கு விளையாட்டுக்கழக உறுப்பினர்களை சந்தித்துக் கொண்டிருந்த வேளை அங்கு சந்தேகத்திற்க்கு இடமான ஒருவர் அங்கு நடமாடிக் கொண்டிருந்த வேளை அதனை அவதானித்த பாராளுமன்ற உறுப்பினரின் பகுப்பாய்வு அதிகாரி... Read more »
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் இன்றைய தினம் வடமராட்சி பகுதிக்கு மக்கள் சந்திப்புக்காக சென்ற வேளை புலனாய்வாளர் ஒருவரால் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், அவ்விடத்துக்கு வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாகவும் தொலைபேசி மூலமாக முறையிட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்... Read more »
கற்பிட்டியிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற அக்கரைப்பற்று- புத்தளம் பேருந்தில் சுமார் 3 கிலோ ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் விவகாரத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். விசேட புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய நேற்றையதினம் (01.06.2023) இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பேருந்தில் உரைப்பை... Read more »