இலங்கையில் குவியும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

நாட்டுக்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளதுடன் இந்த மாதத்தின் கடந்த 8 நாட்களில் மாத்திரம் 60,122 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகைதந்துள்ளனர். அத்துடன், கடந்த மாதத்தில் 2 இலட்சத்து 82 ஆயிரத்து 53 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு... Read more »

நாகர்கோவில் கடற்கரையில் நாள் தொழில்

யாழ்ப்பாணம் – நாகர்கோவில் பெரும் கடற்கரையில் கரைவலை மீன்பிடி நாள் தின நிகழ்வு 11.02.2024 அன்று  சம்பிரதாயபூர்வமாக  இடம்பெற்றது. குறித்த மீனவ சம்மட்டிமார்கள், கடற்றொழிலாளர்கள், நாளாந்தம் கூலிவேலை செய்யும் குடும்ப மீனவர்கள் ஒன்றிணைந்து கரைவலை மீன்பிடி நாள் தின நிகழ்வை கொண்டாடியுள்ளனர். தமிழரின் தை... Read more »

இன்றைய இராசி பலன் 12.02.2024

*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗* *🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴* *🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻* *_꧁‌. 🌈  தை: 29. 🇮🇳꧂_* *_🌼 திங்கள்-கிழமை_ 🦜* *_📆 12- 02- 2024 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_*... Read more »

*⭕வரலாற்றில் இன்று_______*

*⭕வரலாற்றில் இன்று_______* *1909 – நியூசிலாந்தின் பென்குயின் என்ற பயணிகள் கப்பல் வெலிங்டன் துறைமுகத்துக்கு அருகே மூழ்கி வெடித்ததில் 75 பேர் உயிரிழந்தனர்.* *1909 – ஐக்கிய அமெரிக்காவின் மிக பழைமையான சிறுபான்மைச் சமூக உரிமை சங்கம் நிறப்பட்டவர்கள் முன்னேற்றத்துக்கான தேசிய சங்கம் அமைக்கப்பட்டது.*... Read more »

பணி இடமாற்றத்தால் ஏற்பட்ட மனவிரக்தியால் அபிவிருத்தி உத்தியோகத்தர் உயிர்மாய்ப்பு!

பணி இடமாற்றம் காரணமாக ஏற்பட்ட மனவிரக்தியால், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து நேற்றைய தினம் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். டச்சு வீதி மூளாய், சுழிபுரம் பகுதியை சேர்ந்த பேரம்பலம் புனிதா (வயது 49 திருமணமாகவில்லை) என்பவரே இவ்வாறு... Read more »

வீதிவிபத்தை தடுக்க துண்டுப் பிரசும் மூலம் விழிப்புணர்வு-றமேஷ் அடிகளார் அழைப்பு

இலங்கையில் பல்வேறு இடங்களில் அநாவசியமான வீதிவிபத்துக்கள் இடம்பெற்று பல்வேறு உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருகிறது. இந்தாண்டு ஒப்பிடும்போது வீதிவிபத்துக்கள் சற்று அதிகரித்துக் காணப்படுவதோடு மக்கள் மத்தியில் ஒருவித அச்சமும் நிலவி வருகிறது. இதனை தடுத்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் வடமாகாண சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான... Read more »

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலம் அமைத்து, வடக்கினை இந்தியாவின் ஒரு மாநிலமாக மாற்றுவதற்கு முயற்சி – ஆலம் பரபரப்பு குற்றச்சாட்டு

இலங்கையை அல்லது வடபகுதியை இந்தியாவின் ஒரு மாநிலமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருவதாக வடக்கு மாகாண கடல் தொழிலாளர் இணையத்தின் செயலாளர் முகமட் ஆலம் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும்... Read more »

மீண்டும் கொட்டப் போகும் மழை

எதிர்வரும் 13.02.2024 முதல் 16.02.2024 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதேவேளை நாளை 12.02.2024 மதியத்திற்கு பிறகு வவுனியா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு சிறிய அளவில் மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. விவசாயிகள் அறுவடை மற்றும்... Read more »

பொலிஸ் கான்ஸ்டபிள் பலி

புத்தளம், பல்லம நந்திமித்ர பாடசாலைக்கு அருகில் நேற்று (10) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார். ரிதிபென்திஎல்ல, 2 ஆம் கட்டை பகுதியை சேர்ந்த 22 வயதுடைய சிலாபம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இந்த... Read more »

வெடுக்குநாறிமலைக்கு பௌத்த பிக்கு தலமையிலான குழுவிஜயம்!!

வவுனியா வெடுக்குநாறிமலை ஆதி இலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு பௌத்தபிக்குகள் தலைமையிலான குழு ஒன்று இன்று விஜயம் செய்திருந்தனர். இராணுவத்தின் பாதுகாப்புடன் குறித்த குழுவினர் அங்கு சென்றிருந்தனர். இதன்போது ஆலயத்தின் நிர்வாகனத்தினரும் அங்கு பிரசன்னமாகியிந்தனர்.இது தங்களது இடம் என குறித்த குழுவால் தெரிவிக்கப்பட்ட நிலையில் அதனை மறுத்த... Read more »