யாழ்ப்பாண பாதுகாப்புப்படைத் தலைமையக கட்டளைத்தளபதி வடக்குமாகாண கெளரவ ஆளுநருடன் கலந்துரையாடல்

வடக்குமாகாண கெளரவ ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் அவர்களுக்கும் யாழ் பிராந்திய பாதுகாப்புப்படைத் தலைமையகக் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்கவுக்கும் இடையில் விஷேட கலந்துரையாடல் ஒன்று இன்று(19/02/2024) முற்பகல்  ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாண பிராந்தியத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை உரிய வகையில் முன்னெடுத்து... Read more »

நெல்லியடி மத்திய கல்லூரியில் ஊடக கழக தொடக்க விழா…!

நெல்லியடி மத்திய கல்லூரியின் ஊடக கழக தொடக்க விழா இன்று காலை 7:45 மணியளவில் பாடசாலையின் ஊடக கழக தலைவன்  செல்வன் ஜோய் ஜொய்சன் தலமையில் இடம் பெற்றது. இதில் முதல் நிகழ்வாக பிரதம விரைந்தனர், சிறப்பு, கௌரவ விருந்தினர்கள் மலர்மாலை அணிவிக்கப்பட்டு விழா... Read more »

*⭕வரலாற்றில் இன்று____FEB20*

*⭕வரலாற்றில் இன்று____FEB20* *1933 – நாட்சி கட்சிக்கு தேர்தல் நிதி சேர்ப்பதற்காக இட்லர் செருமானியத் தொழிலதிபர்களை இரகசியமாகச் சந்தித்தார்.* *1935 – அந்தாட்டிக்காவுக்குச் சென்ற முதல் பெண் என்ற சாதனையை டென்மார்க்கைச் சேர்ந்த கரொலைன் மிக்கெல்சன் ஏற்படுத்தினார்.* *1944 – இரண்டாம் உலகப் போர்:... Read more »

516 சுற்றுலா பயணிகளுடன் ‘Silver Moon” என்ற சொகுசு கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

516 சுற்றுலா பயணிகளுடன் ‘Silver Moon” என்ற சொகுசு கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. அவர்கள் கொழும்பு மற்றும் காலி உள்ளிட்ட சில இடங்களில் சுற்றுப்பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை பெப்ரவரி முதல் ஏப்ரல் வரை 50 சுற்றுலா பயணிகளின் கப்பல்கள் இலங்கைக்கு... Read more »

*வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தொடர் போராட்டம் ஆரம்பித்த 7ம் ஆண்டு நினைவு நாள் -2024*

*வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தொடர் போராட்டம் ஆரம்பித்த 7ம் ஆண்டு நினைவு நாள் -2024* ———————————————- வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் தொடர் போராட்டம் வலி நிறைந்த ஏழு ஆண்டுகளைக் கடந்து வரும் 20.02.2024 இல் எட்டாவது ஆண்டில் கால் பதிக்கிறது. இந்தப்... Read more »

இன்றைய இராசி பலன் 20.02.2024

*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗* *🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴* *🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻* *_꧁‌. 🌈 மாசி: 8. 🇮🇳꧂_* *_🌼 செவ்வாய்-கிழமை_ 🦜* *_📆 20- 02- 2024 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_* சுபகாரிய... Read more »

வடமராட்சி தெற்கு  மேற்கு பிரதேச சபையின் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு விழா. 2023.

  வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின்  தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு விழா 2023 நிகழ்வு இன்று பிற்பகல் 3 மணியளவில். வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் பிரதேச சபைச் செயலாளர். கணேசன் கம்சநாதன் தலைமையில்  இடம்பெற்றது. இதில் முதல்... Read more »

அல்லைப்பிட்டி பகுதியில் பேருந்தில் இருந்து கீழே விழுந்த பெண்மணி மரணம்!

இன்றையதினம் அல்லைப்பிட்டி பகுதியில் பேருந்தில் இருந்து கீழே விழுந்த 45 வயது மதிக்கத்தக்க, மண்கும்பான் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் மரணமடைந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், தனியார் பேருந்தில் பயணித்த குறித்த பெண், தான் இறங்கும் இடம் வந்தவேளை பேருந்து நிற்பதற்கு முன்னர் கீழே... Read more »

விடுதலைப்புலிகளின் தங்க ஆபரண புதையல் அகழ்வு பணிகள்

விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்ட தங்க ஆபரண புதையல் தொடர்பில் இன்று அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸாரால் கடந்த 16ம் திகதியன்று குறித்த அகழ்வு பணிக்கான அனுமதி நீதிமன்றில் கோரப்பட்ட நிலையில், மன்றின் அனுமதியுடன் இன்று அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டது. தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்டபட்ட ... Read more »

மன்னாரில் பரபரப்பு-விவசாயி மீது துப்பாக்கி சூடு

மன்னார் உயிலங்குளம் பகுதியில் இன்று(19) காலை நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் முன்னெடுக்கப்பட்ட நிலையில்,குறித்த கிராம மக்கள் குறித்த வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இன்று(19) காலை 8.30 மணியளவில் நொச்சிக்குளத்தைச் சேர்ந்த... Read more »