ஜனநாயக போராளிகள்  கட்சியின்  உப தலைவரிடம் இரண்டு மணிநேரம் விசாரணை….!

ஜனநாயக போராளிகள்  கட்சியின் உப தலைவர் நாகலிங்கம் சங்கரப்பிள்ளை ( நகுலேஸ் ) நேற்று  இரண்டு மணி நேரம் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் மட்டக்களப்பு நகரிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு அழைத்தே இவ்வாறு விசாரிக்கப்பட்டுள்ளார். அவரிடம் ஜனநாயக போராளிகள்  கட்சியின் செயற்பாடுகள், அவரது... Read more »

தெல்லிப்பளை கோயில்புலம் அருள்மிகு விசுவநாதருக்கு இன்று செந்தமிழ் ஆகம முறையில் மங்கல நீராட்டு….!

யாழ்ப்பாணம்  கொக்குவில் தென்னாடு சிவமடத்தினரால்  தெல்லிப்பளை கோயில்புலம் கிராமத்தில் அருள்மிகு விசுவநாதர் கோயில் அமைக்கப்பட்டு இன்று செந்தமிழ் ஆகம முறையில் கடவுள் மங்கல நீராட்டு நடைபெற்றுள்ளது. இதில் அருகில் உள்ள சந்திரமொளீசர் கோயிலின் புதிதாக அமைக்கப்பட்ட தீர்த்தத்தில் மக்கள் நீரை எடுத்து விசுவநாதருக்கு திருமஞ்சனம்... Read more »

அட்டுலுகம சிறுமி விவகாரம்: விசாரணை சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு.

பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தில் கடந்த (27) ஆம் திகதி காணாமற்போய், நேற்று (28) மாலை சடலமாக மீட்கப்பட்ட சிறுமி விவகாரம் தொடர்பிலான விசாரணை சி.ஐ.டியினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அட்டுலுகம அலுகஸ்ஸாலி வித்தியாலயத்தில் தரம் 4இல் கல்வி கற்று வந்த பாத்திமா ஆயிஷh (வயது 9) என்ற... Read more »

அனுமதிப்பத்திரமின்றி டீசலை தன்வசம் வைத்திருந்த நபருக்கு சரீர பிணை.

இரத்தினபுரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எம்பிலிப்பிட்டிய கந்துருகஸ் ஆர பிரதேசத்தில், அனுமதிப்பத்திரமின்றி எரிபொருளை தன்வசம் வைத்திருந்த நபர், 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். துங்கம பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயது நபரே இவ்வாறு சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற... Read more »

அம்பாறையில் உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது.

அம்பாறை உஹன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹிமிதுராவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது இந்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் துப்பாக்கியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று, பொலிஸ் தலைமையகம் இன்று (29) வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது. உஹன பிரதேசத்தைச் சேரந்த 40 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்டப்டுள்ளார்.... Read more »

21ஐ காரணம் காட்டி மாகாணசபைகள், தேர்தல் முறைகளை மாற்றுவதற்கு முயற்சி: மனோ எம்.பி சாடல்.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் என்ற பெயரில் மாகாணசபைகளையும் தேர்தல் முறையையும் மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் எனவே இவ்விடயத்தில் அனைத்து தமிழ், முஸ்லிம் கட்சிகனும் விழிப்பாக இருக்க வேண்டியது அவசியம் என்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில்... Read more »

நீரில் மூழ்கி இளைஞர் ஒருவர் மரணம்; பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து பெண்ணொருவர் உயிரிழப்பு.

காலி கொஸ்கொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் களப்பு ஒன்றில் நீராடுவதற்கு சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி நேற்று முன்தினம் மரணமடைந்துள்ளார். சுமார் 23 வயதுடைய இளைஞரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரேதப் பரிசோதனைக்காக சடலம்... Read more »

3,500 மெட்ரிக்தொன் எரிவாயுவுடன் கப்பல் கொழும்புக்கு நாளை வருகை.

3,500 மெட்ரிக்தொன் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு எரிவாயு கப்பல் இன்று பகல் 1.00 மணயளவில் கொழும்பை அண்மிக்கவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையானது வழமைக்கு திரும்புமாயின் குறித்த கப்பலானது கெரவலப்பிட்டிய லிட்ரோ இறங்கு முனையத்தில் நங்கூரமிடப்படும் என்றும் பரிசோதனைக்கு... Read more »

கல்வி வளர்ச்சிக்கான நிதி சேகரிப்பு மரதன் ஓட்ட நிகழ்வுக்கு வலுச்சேர்க்கும் முகமாக கிளிநொச்சியிலும் மரதன் ஓட்ட நிகழ்வு.

கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் 29.05.2022 இன்றைய தினம் பிரித்தானியா எடின்புரோ நகரத்தில் நடைபெறும் வடக்கு, கிழக்கு மாகாண மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான நிதி சேகரிப்பு மரதன் ஓட்ட நிகழ்வுக்கு வலுச்சேர்க்கும் முகமாக கிளிநொச்சியிலும் மரதன் ஓட்ட நிகழ்வு இடம்பெற்றது. குறித்த மரதன்... Read more »

பயறுச் செய்கையில் ஈடுபடும் 14,000 குடும்பங்களுக்கு உதவுவதற்கு நடவடிக்கை

பயறு செய்கையில் ஈடுபடும் 14,000 குடும்பங்களுக்கு தலா 18,000 ரூபாயை உதவித்தொகையாக வழங்குவதற்கு உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு இணங்கியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும் உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி... Read more »