11 வயதான சிறுமியை இழுத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்த இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். குறித்த சம்பவம் அட்டாளைச்சேனையில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி S.M.ரிபாஸ்தீன் தனது முகப்புத்தகத்தில் இந்த சம்பவம் தொடர்பில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் உள்ளதாவது..... Read more »
நாடு முழுவதும் இன்று 50 ஆயிரம் சமையல் எரிவாயு சிலின்டர்கள் விநியோகம் செய்யப்படுவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. கொழும்பு மாநகரப் பகுதிக்கு மேலதிகமாக, காலி, மாத்தறை, குருநாகல் மற்றும் யாழ்ப்பாணம் உள்பட ஏனைய மாவட்டங்களுக்கும் இந்த நிறுவனம் எரிவாயு சிலிண்டர்களை அனுப்பியுள்ளது. 50 ஆயிரம்... Read more »
இலங்கை சுங்க திணைக்களத்தின் யாழ்.காங்கேசன்துறை பிரிவினர் நடத்திய சோதனை நடவடிக்கையில் சுமார் 4 கோடி ரூபாய் பெறுமதியான தங்கத்துடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமத்திய கடற்படை தலைமையகத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் தலைமன்னார் கடற்பரப்பில் சந்தேக நபர்கள் மூவருடன் தங்கம் கைப்பற்றப்பட்டது. சந்தேக... Read more »
ஐனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை இரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், துமிந்த சில்வாவை உடன் கைது செய்யுமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து துமிந்த சில்வாவை கைது செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்புக்குழுவொன்று... Read more »
லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கின்றது. இந்நிலையில் 3950 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயுடன் கப்பல் ஒன்று நேற்று நாட்டை வந்தடைந்துள்ளதுடன், நேற்று மாலையே தரையிறக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கமைய இன்றைய தினம் விநியோக பணிகள் வழமைக்கு... Read more »
பிரித்தானியாவின் வாண்ட்ஸ்வொர்த் கவுன்சிலின் துணை மேயராக சர்மிளா வரதராஜ் என்பவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். சர்மிளா வரதராஜ், புளோரிடா, சுவிட்சர்லாந்து, தாய்லாந்து மற்றும் சிலி ஆகிய நாடுகளில் நான்கு வெளிநாட்டுப் படிப்புகளை முடித்து, ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் பல்கலைக்கழகத்தில் சர்வதேச வணிகத்தில் வாலடிக்டோரியன் (உயர்ந்த தரவரிசை மாணவி) பட்டம் பெற்றுள்ளார். பர்ன்ட்வுட்... Read more »
ரஷ்ய முன்னாள் ஜனாதிபதி போரிஸ் யெல்ட்சினின் மருமகன் வாலண்டின் யுமாஷேவ், கடந்த மாதம் விளாடிமிர் புடினின் ஊதியம் பெறாத ஆலோசகர் பதவியை இராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலைமையை நன்கு அறிந்த இரண்டு நபர்களை... Read more »
உணவுப் பாதுகாப்பு தொடர்பான விரிவான அரச-தனியார் கூட்டு வேலைத்திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். உரத் தேவையைப் பூர்த்தி செய்ய பல நாடுகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளது. எனவே உரத் தட்டுப்பாடு அல்லது வேறு எக்காரணம் கொண்டும் யாலப் பருவத்தில் பயிர்ச்... Read more »
யாழ்.பலாலி – அந்தோனிபுரம் பகுதியில் கடந்த 26ம் திகதி கடத்தப்பட்ட 20 வயதான இளைஞன் நேற்றய தினம் வீடு திரும்பியிருக்கின்றார். சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, கடந்த 26ம் திகதி பிற்பகல் 2 மணியளவல் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் மேற்படி... Read more »
உலக வங்கி இலங்கைக்கு புதிய நிதி உதவி வழங்குவதாக வெளியிடப்பட்ட கருத்தை மறுத்துள்ளது. “அடுத்த சில மாதங்களுக்குள் சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்குவதாக உலக வங்கி உறுதியளித்துள்ளது” என வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட கருத்தை உலக வங்கி மறுத்துள்ளது. உலகவங்கி... Read more »