நாடு வங்குரோத்து அடைந்து விட்டது என அறிவிக்க அனுமதி வழங்கியது யார்.

இலங்கை வங்குரோத்து அடைந்து விட்டது என்று யாருடைய அனுமதியுடன் அறிவிக்கப்பட்டது என்பதை உடனடியாக வெளியிட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். நாடு... Read more »

நெடுங்கேணி ஒட்டுசுட்டான் இராணுவ வாகனம் விபத்து: ஆயிரக்கணக்கான லீட்டர் பால் விரயம்.

நெடுங்கேணி ஒட்டுசுட்டான் வீதியில் இராணுவ வாகனம் ஒன்று பால் கொள்வனவு செய்து கொண்டு சென்ற வாகனம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின் போது, ஒருவர் காயமடைந்துள்ளதோடு கொள்வனவு செய்துகொண்டு சென்ற ஆயிரக்கணக்கான லீட்டர் பாலும் வீதியில்... Read more »

எச்சரிக்கையுடன் ரணிலுக்கு மனோ கணேசன் அவசர கடிதம்.

ஏற்கனவே வாழ்வாதாரம் இல்லாமல் மிகவும் நலிவடைந்த நிலையில் இருக்கும் தோட்டங்களில் வாழும் மக்கள் மத்தியில் உணவு பஞ்சம் ஏற்படலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அத்துடன் இன்னமும் சில மாதங்களில் பட்டினி சாவு வரலாம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் பிரதமர்... Read more »

கோட்டா ​கோ கம போராட்டக்களத்தின் முன்னணி செயற்பாட்டாளர் கைது.

காலிமுகத்திடல் கோட்டா ​கோ கம போராட்டக்களத்தின் முன்னணி செயற்பாட்டாளரான ரெட்டா எனப்படும் ரதிந்து சேனாரத்ன கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்பு கொம்பனித்தெரு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு சென்ற அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த... Read more »

சிறுமி ஆயிஷாவை கொலை செய்தமைக்கான காரணத்தை வெளியிட்ட சந்தேக நபர்.

பண்டாரகம – அட்டுலுகமவில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி மரணம் தொடர்பில் பல தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளார். ஆயிஷா பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகவில்லை என பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. சிறுமியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 29 வயதான குடும்பஸ்தர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்... Read more »

பெஸ்டியன் மாவத்தையில் துப்பாக்கிச்சூடு: சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கொழும்பு-பெஸ்டியன் மாவத்தைப் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் கோட்டை பொலிஸார்... Read more »

சிறுமி கொலை: குற்றத்தை ஒப்புக்கொண்ட சந்தேகநபர்.

பண்டாரகம – அட்டுலுகம சிறுமி பாத்திமா ஆயிஷா கொலை தொடர்பில் கைதான 29 வயதான நபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். தாமே குறித்த சிறுமியை கொலை செய்ததாக தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். கைதான 29 வயதான... Read more »

புகையிரத ஆசன முன்பதிவு கட்டணங்களை வெவ்வேறு பிரிவுகளின் கீழ் அதிகரிக்க நடவடிக்கை.

புகையிரத ஆசன முன்பதிவு கட்டணங்களை வெவ்வேறு பிரிவுகளின் கீழ் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு புகையிரத திணைக்கள பேச்சாளர் இதனை தெரிவித்தார். அதற்கமைய 30 தொடக்கம் 65 சதவீதத்தினால் புகையிரத கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் முதலாம் திகதி... Read more »

சந்தையில் கோழி இறைச்சி, முட்டை விலை பன்மடங்கு உயர்வு.

சந்தையில் கோழி இறைச்சி, முட்டை விலை பன்மடங்கு அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். முட்டை விலை 38 ரூபாயிலிருந்து 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதுடன் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1,150 ரூபாயிலிருந்து 1,200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் நுகர்வோர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்... Read more »

மட்டு.காத்தான்குடியில் இரண்டாவது அரை இறுதி உதைபந்தாட்ட போட்டி.

மட்டக்களப்பு காத்தான்குடி விக்டரி விளையாட்டு மைதானத்தில் மர்ஹூம் என்.ரி.பாறூக் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்துக்கான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இரண்டாவது அரை இறுதிப் போட்டி நேற்றிரவு இடம் பெற்றது. ஏறாவூர் லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழகத்துக்கும் காத்தான்குடி சண்ரைஸ் விளையாட்டுக் கழகத்துக்குமிடையில் இடம் பெற்ற இப்போட்டியில்... Read more »