யாழில் நகைகளை சுருட்டிய கில்லாடிப் பெண்கள் அகப்பட்டனர். யாழில் உள்ள பிரபல நகை கடையில் 7 காப்புகளை ஆட்டையை போட்ட கில்லாடிப் பெண்கள் மூவரும் வகையாக மாட்டிக்கொண்டனர். கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைக்கடையில் நேற்று முன்தினம் சென்ற மூன்று பெண்கள் காப்பு கொள்வனவு செய்வது... Read more »
இவ்வருடத்தின் முதல் ஐந்து மாதக் காலப்பகுதியில் 288,645 பேருக்கு கடவுச்சீட்டு விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் ஊடகபேச்சாளர் பியுமி பண்டார தெரிவித்துள்ளார். கடந்த வருடம் 382,506 கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். Read more »
இவ்வாண்டுக்கான கல்வி நடவடிக்கைகளை டிசெம்பர் மாதம் 23, 24ஆம் திகதிவரை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (2) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். Read more »
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவக் கற்கைகள் வணிக பீடத்தில் 2020 / 2021 ஆம் கல்வி ஆண்டுக்குத் தெரிவு செய்யப்பட்ட புதுமுக மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தும் நிகழ்வு கடந்த 01 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்றது. முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடாதிபதி பேராசிரியர் பா. நிமலதாசன் தலைமையில்... Read more »
கொடிகாமம் பகுதியில் உள்ள அரச வைத்தியசாலை ஒன்றில் கடமையாற்றும் வைத்தியரை தாக்கச் சென்ற குற்றச்சாட்டிலும், வைத்தியசாலைக்குள் நுழைந்து குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டிலும் இன்று (02) பிற்பகல் 08 இளைஞர்களை கொடிகாமம் பொலிஸார் கைது செய்துள்ளனர். 23 வயதான யுவதி ஒருவர் தனது தாத்தாவினை அழைத்துக்... Read more »
வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் இன்றைய தினம் வியாழக்கிழமை வீதியின் அருகே இருந்த வேலிக்கு பாய்ந்த நிலையில் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது அதிவேகமாக செலுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்த... Read more »
கச்சைதீவை மீளப் பெறுவதன் காரணமாக எங்களுடைய மீனவர்களின் வாழ்வாதாரம். பாதிக்கப்படும் என்பதனை மிகவும் அனுதாபத்துடன் முகஸ்டாலின் இடம் தெரிவிப்பதாக சி.வி.கே சிவஞானம் தெரிவித்தார். கச்சதீவு மீட்பு தொடர்பாக தமிழக மீனவர் சார்ந்த கருத்தை தமிழ் நாட்டு முதல்வர் மு.கா ஸ்ராலின் தெரிவித்ததிற்கு தேசிய ரீதியாக... Read more »
21வது திருத்தத்தை தமிழ் தேசியக்கட்சிகள் ஆதரிக்கக் கூடாது என்றும் மீறி ஆதரித்தால் மக்கள் முன்னால் அவர்கள் அம்பலப்படுத்தப்படுவார்கள் என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். இன்று அவர் யாழ் ஊடக மையத்தில் நடாத்திய ஊடக மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும்... Read more »
கடல் வழியாக இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் படகில் தப்பிச் செல்ல முயன்ற இலங்கையைச் சேர்ந்த இளைஞர் மற்றும் இலங்கைக்கு தப்பி செல்ல உதவிய ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா மாவட்டம் கல்நாட்டினார் குளம் பகுதியை சேர்ந்தவர் கீர்த்தனன். இவர் கடந்த... Read more »
இன்றைய தினம் யாழ்ப்பாணம் வடமராட்சி குஞ்சர் கடை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசல் நிரப்புவதற்காக மிக நீண்ட வரிசையில் வாகனங்களுடன் மக்கள் காத்திருந்து டீசல் நிரப்பி சென்றதை அவதானிக்க முடிந்தது.வடமராட்சியின் பல்வேறு பகுதியில் உள்ள எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் டீசல்... Read more »