கோப்பாய் நிருபர். கோப்பாய் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மனிதாபிமானமற்ற செயல் ஒன்று நேற்று பதிவாகியுள்ளது. மருத்துவர் ஒருவர் தனது வாகனத்திற்க்கு மேலதிக ஒதுக்கீட்டு வசதி ( recerve tank) இல்லை என்றும் இதனால் தனது ஐந்து லீற்றர் பெற்றோலில் ஒன்றரை லீற்றர் பெற்றோலை போத்தல்... Read more »
வடமராட்சி தொண்டமனாறு செல்வச்சந்நிதியான் ஆச்சிரமத்தால் திருகோணமலை – மூதூர் / புவனேஸ்வரி வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களில் மெல்லக்கற்கும் மாணவர்களின் விசேட கற்றல் வகுப்புக்களுக்காக ஆசிரியர் சம்பளமாக மாதாந்தம் 15000 ரூபாவும் , முன்பள்ளி ஆசிரியர்கள் இருவருக்கு மாதாந்தம் 30000 ரூபாவும் வழங்குவதாக தீர்மானிக்கப்... Read more »
திருகோணமலை மூதூர் பாட்டாளிபுரத்தைச் சேர்ந்த வீரக்குட்டி சின்னம்மா என்பவர் மிக நீண்ட காலமாக தனது மகனைத் தேடியலைந்து நோய் வாய்ப்பட்ட நிலையில் நேற்று முந்தினம் மரணமடைந்துள்ளார். அன்னாரது மகனான அகிலன் என்றழைக்கப்படும் வீரக்குட்டி விக்கினேஸ்வரன் 2006 ஆம் ஆண்டு மூதூர் பச்சைநூர் பகுதியில் முகாமிட்டிருந்த... Read more »
கொடிகாமம் பகுதியில் உள்ள புகையிரத வீதியை கடக்க முற்பட்ட வயோதிபர் ஒருவர் புகையிரதம் மோதியதில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். நேற்று சனிக்கிழமை(15) இரவு 7.30 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்று உள்ளது. இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் கண்டி வீதி, கொடிகாமத்தைச் சேர்ந்த கந்தக்குட்டி சுந்தரம் (வயது-67)... Read more »
முகமாலை பகுதியில் விபத்தில 47 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றது. கிளிநொச்சியிலிருந்து முகமாலை நோக்கி சென்று கொண்டிருந்த மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பிரிவினரை ஏற்றி பயணித்த பேரூந்துடன், பின்னால் பயணித்த டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. முகமாலையில் அமைந்துள்ள மனிதாபிமான கண்ணிவெடி... Read more »
மோட்டர் சைக்கிள் ஒன்றினை திருடி அதில் சென்று பாடசாலைக்கு பிள்ளைய அழைத்துச் சென்ற பெண் ஒருவரின் தங்கச் சஙகிலியை அறுத்த நபர்கள் இருவர் செய்யப்பட்டுள்ளதுடன், 5.5 பவுண் நகைகளும் மீட்கப்பட்டுள்ளன. குறித்த மோட்டர் சைக்கிளுடன் பெறுமதியான கைத் தொலைபேசி ஒன்றும் திருடப்பட்டுள்லதாகவும் அது தொடர்பாகவும்... Read more »
புகையிரத்துடன் மோதுண்டு இரு யானைகள் பலியாகியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கங்குளம் பகுதியில் 301.500 புகையிரத வீதி தூர பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதமே... Read more »
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விவேகானந்தா நகர் பகுதியில் 14.10.2022 நேற்றைய தினம் கிளிநொச்சியில் இருந்து விவேகானந்தர் பகுதியை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளும், விவேகானந்தர் பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த கப்ரக வாகனமும் முந்திச்செல்ல முற்பட்ட வேளை மோதியதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.... Read more »
சீனா தனது வல்லரசு போட்டிக்கான களமாக இலங்கையும், அதனை அடைவதற்கான பகடைக்காய்களாக ஈழத் தமிழர்களையும் பயன்படுத்த நினைக்கிறது. இனப்பிரச்சனைக்கு தீர்வு ஒன்று பெற்றுத் தரவேண்டும் என்ற எண்ணத்தை ஒரு போதும் சீனா கொண்டிருக்கவில்லை என கரைச்சி பிரதேச சபையின் பண்பாடு விழாவில் கலந்து கொண்டு... Read more »
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழ் பகுதியிலும், அதனை அண்டிய பிரதேசங்களிலும், இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக செயற்பட்டு வருகின்ற சமூக செயற்பாட்டாளருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை தொடர்ந்து அவர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தின் கிளிநொச்சி கிளையில் முறைப்பாடு... Read more »