வடமராட்சியில் வெட்டுக்காயங்களுடன் ஒருவர் பொலிசாரால் மீட்பு…!

யாழ்.வடமராட்சி – வல்லிபுரக் குறிச்சி பகுதியில் வெட்டுக் காயங்களுடன் நபர் ஒருவர் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  குறித்த சம்பவம் கடந்த  ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றுள்ளது. கடுமையான வெட்டுக்காயங்களுடன் நபர் ஒருவர் காணப்படுவதாக. பருத்தித்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த... Read more »

திக்கம் வடிசாலையை தனியாருக்கு அனுமதிக்க முடியாது…!உற்பத்தியாளர்கள்,  இறுதித் தீர்மானம் கொழும்பில் அமைச்சர் டக்ளஸ்….! 

திக்கம் வடிசாலையை  ஒருபோதும் தனியார் மயப்படுத்த அனுமதிக்க முடியாது என்றும் பழுதடைந்த உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களை புதிதாக கொள்வனவு செய்ய முழுமையான பணத்தினை  தாம்  வழங்குவதாகவும் பனைசார் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். அண்மையில் திக்கம் வடிசாலையை தனியாருக்கு வழங்குவது தொடர்பில் பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் இடம்... Read more »

தேர்தல் முறை மாற்றம் எவரின் நலன்களுக்காக? அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்.

பாராளுமன்ற தேர்தல் முறைமை தொடர்பில் தீர்மானமொன்றை எடுப்பதற்கு தெரிவுக்குழு ஒன்று பரிந்துரைக்கப்படும். அந்தத் தெரிவுக்குழுவினால் அடுத்த வருடம் யூலை மாதத்திற்குள் தீர்மானமொன்று முன்வைக்கப்படாவிட்டால் பொருத்தமான தேர்தல் முறைமை ஒன்றை தேர்ந்தெடுப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தப்படும். உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் 8000 இலிருந்து 4000 ஆக... Read more »

கெரோயின் போதை பொருளை ஊசிமூலம் ஏற்றிக் கொண்டிருந்த மூவர் யாழில் கைது,…….!

யாழ்ப்பாணம் அரசடி பகுதியில் கெரோயின் போதைப்பொருளை ஊசி மூலம் உடலில் ஏற்றிய நான்கு சந்தேக நபர்கள் இன்றை தினம் யாழ்ப்பாணம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த யாழ் பொலீஸ் நிலைய உப பொலீஸ்... Read more »

அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை….! பா.உ விக்கியும் இணைவு.

நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல்  கைதிகளின் உறவுகள் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை இன்றைய தினம் திங்கட்கிழமை பிரர்பகல் 4:00 மணியளவில்  யாழ்ப்பாணத்திலுள்ள தலைமை அலுவலகத்தில் சந்தித்தனர். நீண்ட காலமாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்கள் தொடர்பில்... Read more »

கட்டைக்காட்டு கடலில் விபரீதம், தெய்வாதீனமாக தப்பி பிளைத்த மீனவன்….!

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் கரைவலை சம்மாட்டி மார்களின் அத்துமீறல் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இன்று அதிகாலை 04.00 மணியளவில் படகு ஒன்றில் மீன்பிடிக்க புறப்பட்ட இரு மீனவர்கள் விபத்துக்குள்ளாகியுள்ளனர். காலை 06.00 பின்பே தான் கரைவலை தொழில் செய்ய அனுமதி என்ற... Read more »

மக்கள் நலன்புரி சங்கத்தின் நான்காம் ஆண்டு நிறைவு விழா…!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு பொற்பதி நலன்புரி சங்கத்தின் நான்காம் ஆண்டு நிறைவு விழா நேற்று பிற்பகல் 4:30 மணியளவில் அதன் தலைவர் திரு அசோக் தலமையில் பொற்பதியிலுள்ள அதன் தலமையகத்தில் இடம் பெற்றது. இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் விழா மண்டபம் வரை அழைத்து... Read more »

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் தனது அலுவலகத்தில் நடாத்திய ஊடக மாநாடு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் தனது அலுவலகத்தில் நடாத்திய ஊடக மாநாடு Read more »

கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டுக் கழகம் அபார வெற்றி…!

வடமராட்சிக் கிழக்கு  அம்பன் சிவனொளி விளையாட்டு கழகம் நடாத்திய வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்க்கு உட்பட்ட கழகங்களில்  21 வயதிற்க்கு உட்பட்டவர்களுக்கு நடாத்தப்பட்ட மென்பந்து துடுப்பாட்ட போட்டியின் இறுதிப் போட்டி இன்று பிற்பகல் 3:00 மணியளவில் சிவனொளி விளையாட்டி கழக தலைவர் உ.நிசாந்தன் தலமையில் கழக... Read more »

மேஜர் ஜெனரல் ரவி இரட்ணசிங்ம் சவால் கிண்ணத்திற்க்கான உதைபந்தாட்ட போட்டி.

மேஜர் ஜெனரல் ரவி இரட்ணசிங்ம் சவால் கிண்ணத்திற்க்கான விலகல் முறையிலான  உதைபந்தாட்ட போட்டி நேற்று பிற்பகல் 3:00 மணிக்கு கரவெட்டி கொலின்ஸ் விளையாட்டு மைதானத்தில்  ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கை இராணுவத்தின் 551 வது படைப்பிரிவிற்க்கு உட்பட்ட பருத்தித்துறை, மற்றும் கரவெட்டி பிரிதேச செயலர் பிரிவுகளுக்குள்... Read more »