பரிதாபமாக உயிரிழந்த இளைஞன் – வெளியான காரணம்

சித்தாண்டி – முறக்கொட்டான்சேனை தேவபுரம் பகுதியில் தொடருந்துடன் மோதி இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி நேற்றிரவு (11) சென்ற தொடருந்தில் மோதியே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், சம்பவத்தில் உயிரிழந்த இளைஞன் சித்தாண்டி – 1, அலைமகள் வீதியைச்... Read more »

கோட்டாபயவுக்கு ஐ.நாவில் முக்கிய பதவி

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இலங்கையின் தூதரக சேவையில் பணி ஒன்றை வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக தெரியவருகிறது. தன்னை ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக நியமிக்குமாறு அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களிடம் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தாக கூறப்படுகிறது. ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியின் வதிவிடம்... Read more »

விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவி – பெற்றோர் எடுத்த நடவடிக்கை

பேராதனை பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவ பீடத்தின் மூன்றாம் வருட மாணவி ஒருவர் விபத்தில் உயிரிந்துள்ளார். சச்சினி கலப்பத்தி என்ற மாணவியே உயிரிழந்த நிலையில் அவரது கண் உட்பட உடற்பாகங்களை  பேராதனை வைத்தியசாலைக்கு தானமாக வழங்க பெற்றோர் நடவடிக்கை எடுத்துள்ளனர். கடந்த முதலாம் திகதி சச்சினியும்... Read more »

இலங்கை கடற்பரப்பில் 53 நாட்களாக தவம்கிடக்கும் எண்ணெய் கப்பல்

மசகு எண்ணெய் தாங்கிய கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிட்டு நேற்றுடன் 53 நாட்களை பூர்த்திசெய்துள்ளதாக கூறப்படுகிறது. சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்வதற்காக இறக்குமதி செய்யப்பட்டு இறக்கப்படாமல் உள்ள மசகு எண்ணெய்யை தாங்கிய கப்பலே இவ்வாறு காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சபுகஸ்கந்த எண்ணெய்... Read more »

தமிழர் பகுதியில் இரு வெவ்வேறு சம்பவங்களில் அரச பேருந்து சாரதிகள் கைது!

வவுனியாவிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த அரச பேருந்தில் பயணியொருவர் தவறி விழுந்தமை தொடர்பில் பேருந்தின் சாரதியை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இக்கைது நடவடிக்கை நேற்று (10) முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் இருந்து திருகோணமலை நோக்கி வந்த பேருந்தில் வருகை தந்த நபர் இறங்குகுவதற்காக பேருந்தின்... Read more »

எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு

டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளை அதிகரிக்க இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, டீசல் லீட்டர் ஒன்றின் விலை 15 ரூபாவினாலும், மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றின் விலை 25 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது. இதன்படி, தற்போது 415 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் ஒரு லீட்டர் டீசல்... Read more »

பாடசாலை மாணவனின் கொடூர செயல் – அரச ஊழியரின் பரிதாப நிலை

தென்னிலங்கையில் பாடசாலை மாணவனின் கொடூரமான தாக்குதலில் பாதிக்கப்பட்ட அரசாங்க அதிகாரி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். களுத்துறை, பயாகல பகுதியில் வீடொன்றுக்கு மீற்றர் அளவீட்டை பரிசோதிக்க சென்ற நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் ஊழியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 17 வயதான மாணவனின் தாக்குதலில்,... Read more »

தொடர்ந்தும் தமிழரை வீதிக்கு இழுக்கும் செயற்பாடு -டக்ளஸ் குற்றச்சாட்டு

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதாக கூறி, அதனை தமது அரசியல் நோக்கங்களுக்காக உபயோகிப்பவர்கள் தொடர்ந்தும் அதனையே முன்னெடுக்கின்றனரென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாது மக்களை வீதிக்கு இழுப்பதிலேயே அவர்கள் முனைப்புடன் செயற்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர், புலி வாலைப்... Read more »

கனகாம்பிகை குளம் வான் பாய்கின்றமையால் இதனால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை – மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு

கனகாம்பிகை குளம் வான் பாய்கின்றமையால் இதனால் மக்கள்  அச்சம் கொள்ளத் தேவையில்லை என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை காரணமாக கனகாம்பிகை குளம் வான் பாய ஆரம்பித்துள்ளது. கனகாம்பிகை குளத்தின் 10 அடி... Read more »

பளையில் அனுமதி பத்திரமின்றி மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் கைப்பற்றல்

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் அனுமதிபத்திரமின்றி மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் நேற்று விசேட பொலீஸ்  பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது குறித்த சம்பவமானது நேற்று  (10) மாலை பளை செல்வப்புரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. அனுமதி பத்திரமின்றி மணல் ஏற்றுவதாக பொலிஸ் விசேட பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த பகுதியில்... Read more »