யாழ் – ஊர்காவல்துறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட காரைநகர் – களபூமியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 3 1/2 பவுண் தங்கநகைகள் மற்றும் 25 ஆயிரம் ரூபா பணம் என்பன களவாடப்பட்டுள்ளது. இன்றையதினம் (19) இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வீட்டில் தனியாக வசித்துவந்து 72... Read more »
வவுனியா, பூம்புகார் கல்மடு பகுதியில் மாடுகள் அருந்தும் நீரில் நஞ்சு கலக்கப்பட்டமையால் 15 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், பல மாடுகள் உயிருக்குப் போராடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாடுகள் நேற்று மாலை நீர் அருந்துவதற்காக சென்றுள்ளன. அவை நீர் அருந்தி சிறிது நேரத்தில் படபடவென சரிந்து... Read more »
பருத்தித்துறை நகரசபை முன்னாள் தவிசாளர் இருதயராஸ் தனது பதவியை இராஜினாமா செய்தது நகர மக்களுக்கு விடிவு என பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் சுரேஸ் தெரிவித்துள்ளார். இன்று நகரசபை தவிசாளராக இருந்த யோ.இருதயராசா தனது பதவியை இராஜினாஆ செய்து நகர சபையிலிருந்து விலகியதன் பின்னர் ஊடகங்களுக்கு... Read more »
ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்கவின் வடக்கு கிழக்கு இணைப்பு செயலகம் என்பது தமிழ் முஸ்லீம் உறவை பாதிக்கும் ஒரு செயல் என அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.இன்று தனது அலுவலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் Read more »
போலியான இந்திய கடவுச்சீட்டுக்களை பயன்படுத்தி இலங்கைக்கு வர முயன்ற இரண்டு பெண் பயணிகளை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் கங்கா (46), சொர்ணகலா (22) என்பவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு பெண்களும் சென்னை முகவரியுடன் கூடிய... Read more »
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கருப்பிடமலை நெவுண்டலியமடு வயல் பிரதேசத்தில் மது போதையில் மனைவியை மண்வெட்டி பிடியால் அடிது;து கொலை செய்த கணவனை கைது செய்துள்ள சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். கரடியன் குளத்தைச் சேர்ந்த 28 வயதுடைய... Read more »
வியட்நாம் அகதிகள் முகாமில் உயிரிழந்த யாழ்ப்பாணம் சாவகச்சேரி கல்வயல்பகுதியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரனின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெற்றன. கனடாவிற்கு செல்ல முயன்ற நிலையில் மீட்கப்பட்டு, வியட்நாம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது, தற்கொலை செய்த கிரிதரனின் சடலம், நேற்றையதினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. Read more »
யாழ்ப்பாணத்தில் கஞ்சா கலந்த மாவா போதைப்பொருள் ஒரு தொகை கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களுக்கு விற்க தயாராக இருந்த 3.5 கிலோ கிராம் கஞ்சா கலந்த மாவா போதைப்பொருளே யாழ் மாவட்ட காவல்துறை புலனாய்வு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட காவல்துறை அத்தியட்கரின்... Read more »
மாகாண மட்ட மெய்வல்லுநர் போட்டியில், மன்னார் மடு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரிய பண்டிவிரிச்சான் தேசிய பாடசாலை மாணவி பி.றக்சிகா, 400 மீற்றர் ஓட்ட நிகழ்வில் பங்குபற்றி தங்கப் பதக்கத்;தை சுவீகரித்துச் சாதனை படைத்துள்ளார். 4 பெண் சகோதரிகள் உட்பட 6 பேரைக் கொண்ட மிகவும்... Read more »
பருத்தித்துறை நகர சபை தவிசாளர் ஜோ.இருதயராசா சற்றுமுன்னர் தனது பதவியை இராஜினா செய்ததை தொடர்ந்து பருத்தித்துறை நகர் வர்த்தகர்கள் வெடொகொழுத்தி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். Read more »