இயற்க்கை விவசாயம் தொடர்பான செயலமர்வு யாழ் பல்கலைக்கழக விவசாய பீட கேட்போர் கூடத்தில்

யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக விவசாய பீடத்தின் ஏற்பாட்டில்​ இயற்க்கை விவசாயம் தொடர்பான செயலமர்வு யாழ் பல்கலைக்கழக விவசாய பீட கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது. தமிழ் நாட்டிலிருந்து வருகை தந்த பாலசுப்பிரமணியம் பாமயன் மற்றும் சத்தியமங்களம் சுந்தரராமன் ஆகிய இயற்க்கை விவசாய விஞ்ஞானிகளால்... Read more »

யாழ்.கோப்பாயில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். கோப்பாய் கிருஷ்ணன் கோவிலடிச் சந்திப் பகுதியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி குறித்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவர்... Read more »

யாழில் கத்திமுனையில் பணம் மற்றும் நகை கொள்ளை

யாழ்.கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வாள்களைக் காட்டி மிரட்டி பணம், நகை மற்றும் அலைபேசிகள் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த நால்வரைக் கொண்ட வன்முறைக் குழு, வாள்களைக் காட்டி மிரட்டி பணம், நகை, அலைபேசிகள் என்பனவற்றை கொள்ளையிட்டுச் சென்றுள்ளது என்று கோப்பாய் பொலிஸ்... Read more »

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் தொடர் கவனயீர்ப்பு போராட்டம்

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது.   குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் பழைய வைத்தியசாலை முன்பாக இடம்பெற்றது. இதன் போது, பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய பதாதைகளை மக்கள் ஏந்தியிருந்தனர். ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு... Read more »

அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணில் திரளவேண்டும் என மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

ஜக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு  மீளப் பெற முடியாத சமஷ;டி முறையிலான அதிகாரப் பகி;வின வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒரணியல் திரளவேண்டும் என கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காலில் இன்று வியாழக்கிழமை (5 ஜனவரி) பொது மக்கள் ஆர்பாட்டத்தில்... Read more »

பால் உற்பத்தியை அதிகரிக்க இந்தியா ஒத்துழைப்பு!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின்போதே பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களில் இலங்கையை தன்னிறைவு அடையச் செய்வதற்கான உதவிகளை வழங்க இந்திய அரசாங்கம் இணக்கத்தை... Read more »

லிட்ரோ எரிவாயுவின் புதிய விலைகள் தொடர்பான அறிவிப்பு!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் 201 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 4,409 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 5 கிலோ கிராம்... Read more »

திருக்கோவில் உடும்பன்குளத்தல் யானை தாக்குதலில் விவசாயி ஒருவர் உயிரிழப்பு

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள உடும்பன்குள வயலி; வேளாண்மை காவல் காத்துவந்த விவவாயி ஒருவர் இன்று வியாழக்கிழமை (5) அதிகாலை யானை தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக திருக்கோவில் பெலிசார் தெரிவித்தனர். தங்கவேலாயுத புரத்தைச் சேர்ந்த 38 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையான சசிகரன் என்பவரே... Read more »

கரைதுறைப்பற்று பிரதேச செயலாளரின் கடமைக்கு இடையூறு….! கண்டன ஆர்ப்பாட்டம்(video)

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தின் சிலாவத்தை கிராம அலுவலர் பிரிவில் நேற்று வெளிக்கள கடமைக்காக சென்ற பிரதேச செயலாளரை கடமை செய்யவிடாது தடுத்து ,   அவர் மீது தகாத வார்த்தை பிரயோகம் மேற்கொண்டமையை கண்டித்து இன்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் கண்டன ஆர்ப்பாட்டம்... Read more »

யாழ். மாநகர சபை விவகாரம்: ஜீவன் தியாகராஜா விடுத்துள்ள பணிப்புரை

மக்களின் ஜனநாயக தேர்தல் மூலம் உருவாக்கப்பட்ட மாநகர சபை நீடிப்பதை விரும்புகிறேன் என வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். மாநகர சபை விவகாரம் தொடர்பில் எவ்வாறான நிலைப்பாடுகளை எடுக்க உள்ளீர்கள் என அவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு... Read more »