MK.சிவாஜிலிங்ம் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. யாழில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணியில், MK.சிவாஜிலிங்ம் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. சேருவில பகுதியில் பயணித்திருந்த வேளை எதிரே வந்த முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. Read more »
துருக்கியில் வசிக்கும் இலங்கையர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் இருந்தால் தெரிவிக்குமாறு துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவு அல்லது துருக்கியிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு தகவல்களை சமர்ப்பிக்க முடியும் என துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் ஹசந்தி திஸாநாயக்க... Read more »
கொழும்பு பத்தரமுதல்ல – தலங்கம பிரதேசத்தில் உள்ள நீச்சல் தடாகத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட வர்த்தகரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவே தொழிலதிபரை கொலை செய்ததாக காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொலை செய்யப்பட்ட வர்த்தகர் ரொஷான் வன்னிநாயக்கவின் சடலம்... Read more »
13வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதால் உள்ள சாதக பாதகங்களை அறிய பௌத்த துறவிகள் அடங்கிய குழு யாழ்ப்பாணத்துக்கு விஜயம்மேற்கொண்டுள்ளது, மூன்று பௌத்த பீடங்களை சேர்ந்த மகாநாயக்க தேரர்கள்உள்ளடக்கிய 20 பௌத்த துறவிகள் அடங்கிய குழு யாழ்ப்பாண சர்வ மத குழுவின் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்திற்கு... Read more »
சொகுசு பேருந்து மோதியதில் வயோதிப பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்று பிலியந்தலை – மிரிஸ்வத்த சந்திப் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பிலியந்தலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மிரிஸ்வத்த பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயே விபத்தில் உயிரிழந்துள்ளார். பூப்பறிப்பதற்காக வீட்டிலிருந்த... Read more »
இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மை காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய மருத்துவர்களின் எண்ணிக்கை 500ஐ தாண்டியுள்ளதாக தேசிய மக்கள் படையின் பொதுச் செயலாளர் டொக்டர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கம் முன்வைக்கும் நியாயமற்ற மற்றும் தன்னிச்சையான வரி விதிப்பினால் மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறி... Read more »
விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக பதவி விலகுவதால் இலங்கை எதிர்காலத்தில் பாரிய நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும் என விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு 138 விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் தேவைப்பட்ட போதிலும் தற்போது 81 அதிகாரிகள் மாத்திரமே சேவையில் இருப்பதாக அந்த... Read more »
மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு தொடர்பான தீர்ப்பு இம்மாதம் 13ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு... Read more »
துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் இடம்பெற்ற சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2300 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் சம்பவத்தில் படுகாயமடைந்தவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்திற்கும் அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1500 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சிரிய பகுதியில் 810 பேர்... Read more »
இலங்கைத் தமிழரசுக் கட்சி வாலிப முன்னணியின் தலைவரும் கோறளைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினருமான கிருஷ்ணபிள்ளை சேயோன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அனைத்து பொறுப்புக்களிலும் இருந்து விலகுவதாக கட்சி தலைவர் மற்றும் கட்சியின் தற்காலிக பொது செயலாளருக்கு பதிவுத் தபாலில் கடிதம் அனுப்பியுள்ளதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.... Read more »