கொல்லப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட ஊடக நண்பர்களிற்கான நீதி வழங்கப்படவேண்டும் என்பதில் நாம் சமரசம் செய்துகொள்ள தயாரா இல்லை….! யாழ்.ஊடக அமையம்.

வடக்கு – கிழக்கில் ஊடக சுதந்திரத்தை பேண தொடர்ந்து குரல் கொடுக்கின்ற அதேவேளை கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட எமது ஊடக நண்பர்களிற்கான சர்வதேச தலையீட்டின் கீழ் நீதி வழங்கப்படவேண்டுமென்பதில் நாம் சமரசம் செய்துகொள்ள தயாரா இல்லையென யாழ்.ஊடக அமையம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்திற்கு வருகை... Read more »

நாட்டின் மின்சாரக் கட்டணம் குறித்து வெளியான தகவல்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் பரிந்துரை செய்யப்பட்ட இறுதி மின்சாரக் கட்டண முறைக்கு, ஆணைக்குழுத் தலைவரால் அங்கீகாரம் வழங்கப்பட்ட போதிலும், ஆணைக்குழுவின் ஏனைய மூன்று உறுப்பினர்களால் அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனத் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஆணைக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலுக்காக நேற்றைய தினம்... Read more »

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய அமெரிக்க இரகசிய விமானங்கள்

அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான இரண்டு விசேட விமானங்களில் அமெரிக்காவின் சிரேஷ்ட இராஜதந்திர அதிகாரி உட்பட 20 பேர் கொண்ட குழுவினர் கட்டுநாகயக்க விமான நிலையத்திற்கு வருகைத்தந்துள்ளனர். நேற்று இரவு 07.00 மணியளவில் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். அவர்களின் வருகையை முன்னிட்டு சுமார்... Read more »

தென்னாப்பிரிக்காவில் பேருந்து – வான் மோதி விபத்து: 20 பேர் பலி; பலர் மருத்துவமனையில் அனுமதி

தென்னாப்பிரிக்காவின் வடக்கு லிம்போபோ மாகாணத்தில் உள்ள வீதியில் ஏற்பட்ட பாரிய விபத்தில் 20 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்றைய தினம் (14.02.2023) இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேருந்து ஒன்றும் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த அனர்த்தம்... Read more »

தேர்தலுக்கு நிதி கோரி மீளவும் நிதியமைச்சுக்கு கடிதம்

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடாத்த 300 மில்லியன் ரூபா அவசியம் என முன்னர் நிதியமைச்சுக்கு அறிவித்தாகவும், இதுவரை 100 மில்லியன் ரூபா மாத்திரமே கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா, நிதியமைச்சின் செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதன்படி,... Read more »

மருத்துவர் சிவரூபனுக்கு அமோக வரவேற்ப்பு…..!

கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேசத்திறக்கு உட்பட்ட பளை பிரதேச வைத்திய சாலையில் கடமையிலிருந்தபோது நான்கு ஆண்டுகளுக்கு  முன்னர் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சில தினங்களுக்கு முன்னர்  பிணையில் விடுதலை செய்யப்பட்ட மருத்துவர் சிவரூபன் பளை பிரதேச பிரதேச மக்களாலும் மருத்துவமை... Read more »

மின்வெட்டு தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

மின்வெட்டு தொடர்பில் இலங்கை மின்சார சபை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய இன்றைய தினம்(15.02.2023) இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய A, B, C, D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் குறித்த பகுதிகளில் பகலில் 40 நிமிடங்களும்... Read more »

போதைப்பொருளுடன் இருவர் கைது: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

திருகோணமலையில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருவோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் ரசாக் முன்னிலையில் குறித்த சந்தேகநபர்கள் இருவரையும் இன்றைய தினம் (14.02.2023) முற்படுத்தியபோதே இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.... Read more »

தேர்தலை நடத்தவிடாமல் தடுப்பதற்கு சூழ்ச்சி! சஜித் பகிரங்க குற்றச்சாட்டு

இலங்கையில் கையெழுத்திடப்படும் எந்தவொரு ஒப்பந்தமும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் (14.02.2023) ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதார உச்சி மாநாடு இடம்பெற்றிருந்தது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த... Read more »

சிங்களத்தில் கட்டளையினைக் கொண்டு வந்த பொலிசார் ஏற்க மறுத்த சிறீதரன் எம்.பி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களை நீதிமன்றம் வருகை தருமாறு கூறும் பொலிஸ் கட்டளையினை இன்றைய தினம் பொலிசார் வழங்கியிருந்தனர்.  அந்த கட்டளை  சிங்கள மொழியில் மாத்திரம் இருந்ததன் காரணமாக சிங்கள மொழி தனக்கு வாசிக்கத் தெரியாது எனவும் ஆகவே... Read more »